diet
Appearance
ஆங்கிலம்
பலுக்கல்
பலுக்கல் (ஐ.அ) (கோப்பு)
பொருள்
- (பெ) - diet
- உணவு
- உணவு கட்டுப்பாடு, உணவொழுக்கம்
- பத்தியம்
விளக்கம்
- இந்த நோய்க்கு எதாவது பத்தியம் உண்டா? (is there any diet for this disease?)
- முத்தி பெற்றுள்ளம் முயங்குமெய்ஞ் ஞானிக்குப். பத்தியம் ஏதுக்கடி (குதம்பை சித்தர்)
- சத்தியம் தவறினும் பத்தியம் தவறாதே (பழமொழி)
{ஆதாரம்} --->