[go: nahoru, domu]

உள்ளடக்கத்துக்குச் செல்

அணிச்சல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Muthu1809ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
 
(பயனரால் செய்யப்பட்ட ஒரு இடைப்பட்ட திருத்தம் காட்டப்படவில்லை.)
வரிசை 2: வரிசை 2:
| name = அணிச்சல்
| name = அணிச்சல்
| image = Pound layer cake.jpg
| image = Pound layer cake.jpg
| caption = பல அடுக்குகளை கொண்ட ராஸ்பெர்ரி [[பழப்பாகு]]வினால் ஆன ஒரு அணிச்சல்
| caption = பல அடுக்குகளை கொண்ட ராஸ்பெர்ரி [[பழப்பாகு]]வினால் ஆன ஓர் அணிச்சல்
| alternate_name =
| alternate_name =
| country =
| country =
| region =
| region =
| creator =
| creator =
| course = சிற்றுண்டி
| course = சிற்றுண்டி
| type =
| type =
| served =
| served =
| main_ingredient = பொதுவாக [[மாவு]], [[சீனி]], முட்டை, [[வெண்ணெய்]] அல்லது எண்ணெய்
| main_ingredient = பொதுவாக [[மாவு]], [[சீனி]], முட்டை, [[வெண்ணெய்]] அல்லது எண்ணெய்
| variations =
| variations =
வரிசை 16: வரிசை 16:
}}
}}


'''அணிச்சல்''' (''cake'') எனப்படுவது [[திருமணம்|திருமண]] விழா, பிறந்த நாள் விழா போன்ற திருநாட்களைக் கொண்டாடுவதற்குச் செய்யப்படும் சிற்றுண்டி வகையினைச்சேர்ந்த [[உணவு]]ப் பண்டமாகும். அணிச்சல் நிறைய வகைகளாகக் காணப்படுகின்றன. ஆயினும் அணிச்சல் [[மாவு]], [[சர்க்கரை]], [[முட்டை]] மற்றும் [[வெண்ணெய்]] போன்ற பொருட்களின் கலவையில் செய்யப்படுகிறது.<ref>{{Cite web|url=https://dheivegam.com/vennila-cake-recipe-tamil/|title=கேக் செய்யும் முறை|last=|first=|date=|website=dheivegam.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>
'''அணிச்சல்''' (''cake'') எனப்படுவது [[திருமணம்|திருமண]] விழா, பிறந்த நாள் விழா போன்ற திருநாட்களைக் கொண்டாடுவதற்குச் செய்யப்படும் சிற்றுண்டி வகையினைச் சேர்ந்த [[உணவு]]ப் பண்டமாகும். அணிச்சல் நிறைய வகைகளாகக் காணப்படுகின்றது. ஆயினும் அணிச்சல் [[மாவு]], [[சர்க்கரை]], [[முட்டை]] மற்றும் [[வெண்ணெய்]] போன்ற பொருட்களின் கலவையில் செய்யப்படுகிறது.<ref>{{Cite web|url=https://dheivegam.com/vennila-cake-recipe-tamil/|title=கேக் செய்யும் முறை|last=|first=|date=|website=dheivegam.com|archive-url=|archive-date=|dead-url=|access-date=}}</ref>


==தோற்றம்==
==தோற்றம்==
"கேக்" என்ற சொல்லுக்கு நீண்ட வரலாறு உண்டு. இந்த வார்த்தை [[வைக்கிங்]] காலத்தில் பழைய நார்ஸ் என்ற மொழியின் "காகா" என்ற வார்த்தையிலிருந்து தோன்றியது.<ref>[http://www.devlaming.co.za/the-history-of-cakes The history of cakes]. Devlaming.co.za. Retrieved 23 December 2011.</ref>
"கேக்" என்ற சொல்லுக்கு நீண்ட வரலாறு உண்டு. இந்த வார்த்தை [[வைக்கிங்]] காலத்தில் பழைய நார்ஸ் என்ற மொழியின் "காகா" என்ற வார்த்தையிலிருந்து தோன்றியது.<ref>[http://www.devlaming.co.za/the-history-of-cakes The history of cakes] {{Webarchive|url=https://web.archive.org/web/20140829064810/http://www.devlaming.co.za/the-history-of-cakes |date=2014-08-29 }}. Devlaming.co.za. Retrieved 23 December 2011.</ref>


==வகைகள்==
==வகைகள்==

06:35, 17 அக்டோபர் 2021 இல் கடைசித் திருத்தம்

அணிச்சல்
பல அடுக்குகளை கொண்ட ராஸ்பெர்ரி பழப்பாகுவினால் ஆன ஓர் அணிச்சல்
பரிமாறப்படும் வெப்பநிலைசிற்றுண்டி
முக்கிய சேர்பொருட்கள்பொதுவாக மாவு, சீனி, முட்டை, வெண்ணெய் அல்லது எண்ணெய்

அணிச்சல் (cake) எனப்படுவது திருமண விழா, பிறந்த நாள் விழா போன்ற திருநாட்களைக் கொண்டாடுவதற்குச் செய்யப்படும் சிற்றுண்டி வகையினைச் சேர்ந்த உணவுப் பண்டமாகும். அணிச்சல் நிறைய வகைகளாகக் காணப்படுகின்றது. ஆயினும் அணிச்சல் மாவு, சர்க்கரை, முட்டை மற்றும் வெண்ணெய் போன்ற பொருட்களின் கலவையில் செய்யப்படுகிறது.[1]

தோற்றம்

[தொகு]

"கேக்" என்ற சொல்லுக்கு நீண்ட வரலாறு உண்டு. இந்த வார்த்தை வைக்கிங் காலத்தில் பழைய நார்ஸ் என்ற மொழியின் "காகா" என்ற வார்த்தையிலிருந்து தோன்றியது.[2]

வகைகள்

[தொகு]
  • மாவு அணிச்சல்
  • வெண்ணெய் அணிச்சல்
  • பழ அணிச்சல்
  • சாக்லேட் அணிச்சல்
  • மரக்கறி அணிச்சல்
  • மசாலா அணிச்சல்
  • மைதா அணிச்சல்
  • தேங்காய் அணிச்சல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "கேக் செய்யும் முறை". dheivegam.com. {{cite web}}: Cite has empty unknown parameter: |dead-url= (help)
  2. The history of cakes பரணிடப்பட்டது 2014-08-29 at the வந்தவழி இயந்திரம். Devlaming.co.za. Retrieved 23 December 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அணிச்சல்&oldid=3299688" இலிருந்து மீள்விக்கப்பட்டது