[go: nahoru, domu]

உள்ளடக்கத்துக்குச் செல்

அமெட் பல்கலைக்கழகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Addbot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:12, 9 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
கடல்சார் கல்வி மற்றும் பயிற்சிக் கழகம்
Academy of Maritime Education and Training
குறிக்கோளுரைதரமான கல்விக்கு திசைகாட்டல்
வகைகடல்சார், நிகர்நிலை
உருவாக்கம்1992
தலைவர்முனைவர்.ஜே.இராமச்சந்திரன்
வேந்தர்டி. ட்டி. ஜோசஃப், இ.ஆ.ப (ஓய்வு)
துணை வேந்தர்கேப்டன். எஸ். பரத்வாஜ்
மாணவர்கள்2500+
அமைவிடம்
135, கிழக்கு கடற்கரைச் சாலை, கன்னாத்தூர், சென்னை
, , ,
சேர்ப்புஅகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு(AICTE),

பன்னாட்டு கடல்சார் பல்கலைக்கழகங்களின் சங்கம் (IAMU)

கப்பல் வடிவமைப்புக்கான அரச கழகம்(RINA),
பல்கலைக்கழக மானியக் குழு(UGC), கப்பல்துறை தலைமை இயக்குனரகம்
இணையதளம்Official Website

அமெட் பல்கலைக்கழகம் என்று பரவலாக அறியப்படும் கடல்சார் கல்வி மற்றும் பயிற்சிக் கழகம் (ACADEMY OF MARITIME EDUCATION AND TRAINING) இந்தியாவில் கடல்வழி தொடர்புள்ள மற்றும் கடல்வழிப் பணிகளுக்கான கல்வி மற்றும் பயிற்சியினை நல்கும் ஓர் கல்விக்கழகமாகும்.

சென்னையின் புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள இக்கழகம் தரமான கல்விக்கு திசைகாட்டுவதையே நோக்கமாக கொண்டுள்ளது. தன்னாட்சி பெற்ற பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்விக்கான ஓர் உயரிய நிறுவனமாக விளங்குகிறது. 1956ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக்குழு சட்டத்தின் மூன்றாம் பிரிவின் கீழ் நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக செயல்படுகிறது. முனைவர் பட்டப்படிப்பு வரையான பாடதிட்டங்கள் வழங்கப்படுகின்றன.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமெட்_பல்கலைக்கழகம்&oldid=1360589" இலிருந்து மீள்விக்கப்பட்டது