[go: nahoru, domu]

உள்ளடக்கத்துக்குச் செல்

ஐகென் மதிப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.

நேரியல் இயற்கணிதத்தில் ஓர்த் திசையனை சதுர அணியைக் கொண்டு பெருக்கினால் மற்றொரு திசையன் இணையாக நேரிட்டால், இப்புதிய திசையன் அந்த சதுர அணியின் ஐகென்திசையன் எனப்படும். கொடுத்த திசையனை ஓர் எண்ணைக் கொண்டு பெருக்கினாலும் ஐகென்திசையனை அடையலாம். இந்த எண் ஐகென்மதிப்பு எனப்படும்.

கண்டுபிடிக்கும் முறை

ஒரு நேரியல் உருமாற்றத்தின் அணியை ஒரு அடுக்களத்தில் எனக் கூறுக. இதன் ஐகென்மதிப்புகளைக் கண்டுபிடிக்க இன் அணிக்கோவையைக் கருதவும்.

ஆதாரங்கள்

  • Strang, Gilbert (2006), Linear algebra and its applications, Thomson, Brooks/Cole, Belmont, CA, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-03-010567-6.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐகென்_மதிப்பு&oldid=3172259" இலிருந்து மீள்விக்கப்பட்டது