[go: nahoru, domu]

உள்ளடக்கத்துக்குச் செல்

கட்புலத் தொடர்பாடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AswnBot (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 08:44, 27 மார்ச்சு 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கிஇணைப்பு category வடிவமைப்பு)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

எண்ணக்கருக்களை கண்களால் பார்த்து புரியக்கூடியவாறு படமாக தகவல்களை ஒருங்கிணைத்து தருவதை கட்புலத் தொடர்பாடல் (visual communication) எனலாம். ஓவியம், புகைப்படம், வரைபடம் போன்றவை கண்ணியத்தொடர்பாடல் கருவிகள் எனலாம். இணையத்தளங்களை வடிவமைப்பதில் கண்ணியத்தொடர்பாடல் தொடர்பான அறிவு பயன்படுகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்புலத்_தொடர்பாடல்&oldid=2223616" இலிருந்து மீள்விக்கப்பட்டது