[go: nahoru, domu]

உள்ளடக்கத்துக்குச் செல்

கட்லா மீன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arulghsr பயனரால் கட்லா, கட்லா மீன் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்ளது.
No edit summary
 
(6 பயனர்களால் செய்யப்பட்ட 11 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 5: வரிசை 5:
| status = LC
| status = LC
| status_system = iucn3.1
| status_system = iucn3.1
| regnum = [[Animalia]]
| regnum = [[விலங்கினம்]]
| phylum = [[Chordata]]
| phylum = [[முதுகுநாணி]]
| classis = [[முள்ளெழும்புத் துடுப்பி]]
| classis = [[Actinopterygii]]
| ordo = [[Cypriniformes]]
| ordo = [[முதுகுத்துடுப்பி]]
| familia = [[Cyprinidae]]
| familia = [[கெண்டைமீன்கள்]]
| genus = '''''Catla''''' (but see text)
| genus = '''''Catla''''' (but see text)
| genus_authority = [[Achille Valenciennes|Valenciennes]], 1844
| genus_authority = [[Achille Valenciennes|Valenciennes]], 1844
வரிசை 17: வரிசை 17:
| synonyms = ''Gibelion catla''<br>''Cyprinus catla''
| synonyms = ''Gibelion catla''<br>''Cyprinus catla''
}}
}}
'''கட்லா''' (Catla)மீன் கெண்டை வகையைச் சேர்ந்த மீனாகும். இது ஒரு நன்னீர் மீன். இது மிக விரைவாக வளரக்கூடியது. இவை அதிகப் பட்சம் 5 அடி நீளமும், 45 கிலோ எடையளவு வளரும். இதன் குஞ்சுகளை அணை, ஏரி போன்றவற்றில் விட்டு உணவுக்காக வளர்ப்பார்கள்.
'''கட்லா''' (Catla) மீன் கெண்டை வகையைச் சேர்ந்த மீனாகும். இது ஒரு நன்னீர் மீன். இது மிக விரைவாக வளரக்கூடியது. இவை அதிகப் பட்சம் 5 அடி நீளமும், 45 கிலோ எடையளவும் வளரும். இதன் குஞ்சுகளை அணை, ஏரி போன்றவற்றில் வீட்டு உணவுக்காக வளர்ப்பார்கள்.

==தோற்றம்==
==தோற்றம்==
இம்மீன் பெரிய தலையையும், மேல்நோக்கிய வாயையும், குறுக்குவாட்டத்தில் அகன்ற உடலையும் கொண்டது. இதன் உடல் நிறம் சாம்பல் கலந்த வெண்மையானது.
இம்மீன் பெரிய தலையையும், மேல்நோக்கிய வாயையும், குறுக்குவாட்டத்தில் அகன்ற உடலையும் கொண்டது. இதன் உடல் நிறம் சாம்பல் கலந்த வெண்மையானது.

==உணவுப் பழக்கம்==
==உணவுப் பழக்கம்==
இதன் வாய் மேல்நோக்கியவாறு அமைந்துள்ளதால் நீரின் மேல்பரப்பில் உள்ள வலங்கின நுண்ணுயிர்களை உண்டு வளருகிறது. இந்நுண்ணுயிர்களை சலிப்பதற்கு வசதியாக இம்மீனின் செவிள் கதிர்கள் மிக அடர்த்தியாக இருக்கின்றன. இது இயற்கை உணவைத்தவிர தரப்படும் மேல் உணவையும் (Supplementary food) உண்டு ஓர் ஆண்டில் 1 முதல் 1.5 கிலோ வரை வளரும் திறன் கொண்டவை.
இதன் வாய் மேல்நோக்கியவாறு அமைந்துள்ளதால் நீரின் மேல்பரப்பில் உள்ள விலங்கின நுண்ணுயிர்களை உண்டு வளருகிறது. இந்நுண்ணுயிர்களை சலிப்பதற்கு வசதியாக இம்மீனின் செவிள் கதிர்கள் மிக அடர்த்தியாக இருக்கின்றன. இது இயற்கை உணவைத்தவிர தரப்படும் மேல் உணவையும் (Supplementary food) உண்டு ஓர் ஆண்டில் 1 முதல் 1.5 கிலோ வரை வளரும் திறன் கொண்டவை<ref>{{cite web | url=http://agritech.tnau.ac.in/ta/fisheries/fish_carps_ta.html | title=கெண்டை மீன்கள் | publisher=தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் | date=2014 | accessdate=21 சூலை 2015}}</ref>. சில குளங்களின் தண்ணீர் மற்றும் மண் தரத்திற்கேற்ப சில பருவகாலங்களில் 45 நாட்களில் 1.5 கிலோ எடை வரை வளரக்கூடியது.

==இனப்பெருக்க காலம்==
==இனப்பெருக்கக் காலம்==
இம்மீன்கள் இரண்டாம் ஆண்டில் இன முதிர்ச்சி அடைந்து, தென்மேற்கு பருவமழைக்காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட்டு ஆகிய மாதங்களில் இனப்பெருக்கம் செய்யும். தூண்டுதல் முறையில் தேவையான அளவு குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.

==உசாத்துணை==
==உசாத்துணை==
காலைக்கதிர் 25.12.2014, ஒருங்கிணைந்த மீன்வளர்பிற்கேற்ற நன்னீர் மீன்வகைகள். செய்திக்கட்டுரை
காலைக்கதிர் 25.12.2014, ஒருங்கிணைந்த மீன்வளர்பிற்கேற்ற நன்னீர் மீன்வகைகள். செய்திக்கட்டுரை

==மேற்கோள்கள்==
{{reflist}}

{{மீன்கள்}}

[[பகுப்பு:கெண்டை மீன்கள்]]
[[பகுப்பு:மீன்கள்]]

01:12, 11 மார்ச்சு 2020 இல் கடைசித் திருத்தம்

கட்லா
Young catla.
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
Catla (but see text)

இனம்:
C. catla
இருசொற் பெயரீடு
Catla catla
(F. Hamilton, 1822)
வேறு பெயர்கள்

Gibelion catla
Cyprinus catla

கட்லா (Catla) மீன் கெண்டை வகையைச் சேர்ந்த மீனாகும். இது ஒரு நன்னீர் மீன். இது மிக விரைவாக வளரக்கூடியது. இவை அதிகப் பட்சம் 5 அடி நீளமும், 45 கிலோ எடையளவும் வளரும். இதன் குஞ்சுகளை அணை, ஏரி போன்றவற்றில் வீட்டு உணவுக்காக வளர்ப்பார்கள்.

தோற்றம்

[தொகு]

இம்மீன் பெரிய தலையையும், மேல்நோக்கிய வாயையும், குறுக்குவாட்டத்தில் அகன்ற உடலையும் கொண்டது. இதன் உடல் நிறம் சாம்பல் கலந்த வெண்மையானது.

உணவுப் பழக்கம்

[தொகு]

இதன் வாய் மேல்நோக்கியவாறு அமைந்துள்ளதால் நீரின் மேல்பரப்பில் உள்ள விலங்கின நுண்ணுயிர்களை உண்டு வளருகிறது. இந்நுண்ணுயிர்களை சலிப்பதற்கு வசதியாக இம்மீனின் செவிள் கதிர்கள் மிக அடர்த்தியாக இருக்கின்றன. இது இயற்கை உணவைத்தவிர தரப்படும் மேல் உணவையும் (Supplementary food) உண்டு ஓர் ஆண்டில் 1 முதல் 1.5 கிலோ வரை வளரும் திறன் கொண்டவை[1]. சில குளங்களின் தண்ணீர் மற்றும் மண் தரத்திற்கேற்ப சில பருவகாலங்களில் 45 நாட்களில் 1.5 கிலோ எடை வரை வளரக்கூடியது.

இனப்பெருக்கக் காலம்

[தொகு]

இம்மீன்கள் இரண்டாம் ஆண்டில் இன முதிர்ச்சி அடைந்து, தென்மேற்கு பருவமழைக்காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட்டு ஆகிய மாதங்களில் இனப்பெருக்கம் செய்யும். தூண்டுதல் முறையில் தேவையான அளவு குஞ்சுகளை உற்பத்தி செய்யலாம்.

உசாத்துணை

[தொகு]

காலைக்கதிர் 25.12.2014, ஒருங்கிணைந்த மீன்வளர்பிற்கேற்ற நன்னீர் மீன்வகைகள். செய்திக்கட்டுரை

மேற்கோள்கள்

[தொகு]
  1. "கெண்டை மீன்கள்". தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம். 2014. பார்க்கப்பட்ட நாள் 21 சூலை 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்லா_மீன்&oldid=2930671" இலிருந்து மீள்விக்கப்பட்டது