தொகுப்பு கரி
Appearance
இத்தொகுப்பை மீளமைக்க முடியும். தயவு செய்து, கீழே காட்டப்பட்டுள்ள ஒப்பீட்டைப் பார்த்து, நீங்கள் செய்ய முயற்சிப்பது இதுதானா? என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு பக்கத்தைச் சேமிக்கவும் என்பதன் மேல் சொடுக்கவும்.
நடைமுறையிலுள்ள திருத்தம் | உங்கள் உரை | ||
வரிசை 1: | வரிசை 1: | ||
[[File:Pyrolysis.gif|thumb|[[வெப்பச் சிதைவு]](Pyrolysis)]] |
[[File:Pyrolysis.gif|thumb|[[வெப்பச் சிதைவு]](Pyrolysis)]] |
||
[[File:Charcoal2.jpg|thumb|right|190px|அடுப்புக்கரி]] |
[[File:Charcoal2.jpg|thumb|right|190px|அடுப்புக்கரி]] |
||
'''கரி''' |
'''கரி''' (ஆங்கிலம்-Charcoal) என்பது [[தாவரம்|தாவரங்களும்]], [[விலங்கு|விலங்குகளும்]] எரியூட்டப்படும் போது, முழுமையாக எரியா நிலையில் எஞ்சி நிற்கும் [[திண்மம் (இயற்பியல்)|திட]] [[எரிபொருள்]] ஆகும். எரிக்கப்படும் பொருட்களிலுள்ள [[நீர்]], ஆவியாகும் போது கரி என்ற இத்திணமப் [[பொருள்]] கிடைக்கிறது. வழக்கமாகக் கரியை [[தொழிற்சாலை]]களில், தீயாற்பகுப்பு / [[வெப்பச் சிதைவு]] முறையில் உருவாக்குகின்றனர். |
||
நம் [[பூமி]] அன்னையின் [[நுரையீரல்]] எனப்படும், [[அமேசான்]] காடுகளின் பெரும்பகுதி கரி உருவாக்கத்திற்காக அழிக்கப்படுகின்றன. [[பிரேசில்]] போன்ற சில நாடுகளின் [[பொருளாதாரம்|பொருளாதார]] வளம் ஓரளவு இதனைச் சார்ந்தே உள்ளது. கரியைப்பயன்படுத்தவதன் மூலம் பெருமளவு [[சுற்றுச்சூழல்]] மாசு உருவாகிறது. |