[go: nahoru, domu]

உள்ளடக்கத்துக்குச் செல்

கர்னால் மக்களவைத் தொகுதி

ஆள்கூறுகள்: 29°42′N 77°00′E / 29.7°N 77.0°E / 29.7; 77.0
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
கர்னால்
HR-5
மக்களவைத் தொகுதி
Map
கர்னால் மக்களவைத் தொகுதி
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்அரியானா
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

கர்னால் மக்களவைத் தொகுதி (Karnal Lok Sabha constituency) வட இந்தியா மாநிலமான அரியானாவில் உள்ள 10 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.

வாக்காளர் விகிதம்

சாதி வாரியாக வாக்காளர் தொகுப்பு
சாதி மொத்த வாக்காளர் சதவீதம் (%)
பட்டியல் இனத்தவர் 420,800 20
பஞ்சாபி 252,500 12
ஜாட் 242,000 11.5
குஜ்ஜார் 189,300 9
ரோர் 126,200 6
ஜாட் சீக்கியர் 105,200 5
ராஜ்புத் 105,200 5
பனியா 109,400 5.2
பிற பொது 27,300 1.3
காஷ்யப் 84,100 4
சைனி 73,600 3.5
பிராமணர் 63,100 3
நயி. 52,600 2.5
காதி 42,000 2
பிற பிதவ 210,400 10

சட்டமன்றப் பிரிவுகள்

தற்போது, கர்னல் மக்களவைத் தொகுதியில் ஒன்பது சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1]

# சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
19 நிலோகேரி (ப/இ) கர்னால் தரம் பால் கோண்டர் இண்ட்
20 இந்திரி இராம் குமார் காஷ்யப் பாஜக
21 கர்னால் நயாப் சிங் சைனி பாஜக
22 கரவுண்டா ஹர்விந்தர் கல்யாண் பாஜக
23 அசந்த் ஷம்ஷர் சிங் கோகி ஐஎன்சி
24 பானிபத் ஊரகம் பானிபத் மகிபால் தண்டா பாஜக
25 பானிபத் நகரம் பர்மோட் குமார் விஜ் பாஜக
26 இசரனா (ப/இ) பல்பீர் சிங் ஐஎன்சி
27 சமால்கா தரம் சிங் சோக்கர் ஐஎன்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

ஆண்டு வெற்றி பெற்றவர். கட்சி
1952 வீரேந்தர் குமார் சத்தியவாடி இந்திய தேசிய காங்கிரசு
1957 சுபத்ரா ஜோஷி
1962 சுவாமி ராமேசுவராநந்த் பாரதிய ஜனசங்கம்
1967 மாதோ ராம் சர்மா இந்திய தேசிய காங்கிரசு
1971
1977 பகவத் தயால் சர்மா ஜனதா கட்சி
1978^ மொஹிந்தர் சிங்
1980 சிரஞ்சி லால் சர்மா இந்திய தேசிய காங்கிரஸ் (ஐ.
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989
1991
1996 ஈசுவர் தயாள் சுவாமி பாரதிய ஜனதா கட்சி
1998 பஜன் லால் இந்திய தேசிய காங்கிரசு
1999 ஈசுவர் தயாள் சுவாமி பாரதிய ஜனதா கட்சி
2004 அரவிந்த் குமார் சர்மா இந்திய தேசிய காங்கிரசு
2009
2014 அஸ்வினி சோப்ரா பாரதிய ஜனதா கட்சி
2019 சஞ்சய் பாட்டியா
2024 மனோகர் லால் கட்டார்

^ இடைத் தேர்தல்

தேர்தல் முடிவுகள்

2024

2024 இந்தியப் பொதுத் தேர்தல்: கர்னால் மக்களவைத் தொகுதி[2]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க மனோகர் லால் கட்டார் 7,39,285 54.93 15.25
காங்கிரசு திவ்யான்சு புத்திராஜா 5,06,708 37.65 Increase18.02
பசக இந்தெர் சிங் 32,508 2.42 2.75
தேகாக (சப) வீரேந்திரர் மராத்தா 29,151 2.17
ஜஜக தேவேந்தெர் காதின் 11,467 0.85
வாக்கு வித்தியாசம் 2,32,577 17.18
பதிவான வாக்குகள் 13,45,892 63.96 4.61
பதிவு செய்த வாக்காளர்கள் 21,04,229
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

மேற்கோள்கள்

  1. "Parliamentary/Assembly Constituency wise Electors in Final Roll 2009" (PDF). Chief Electoral Officer, Haryana. Archived from the original (PDF) on 2009-04-09.
  2. https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS075.htm