[go: nahoru, domu]

உள்ளடக்கத்துக்குச் செல்

தற்காப்புக் கலைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி The file Image:Bubishi.svg has been removed, as it has been deleted by commons:User:Jameslwoodward: ''Per commons:Commons:Deletion requests/File:Bubishi.svg''. ''Translate me!''
சி r2.7.2+) (தானியங்கிஇணைப்பு: et, hi, ml அழிப்பு: sv
வரிசை 1: வரிசை 1:

'''போர்க் கலை''' (Martial arts) என்பது சண்டைக்காகப் பயிற்சி பெறுவதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட மரபுகளையும் செயல்முறைகளையும் குறிக்கும். பல காரணங்களுக்காக இவற்றில் பயிற்சி பெறக்கூடும் ஆயினும், இவை அனைத்தினதும் [[இலக்கு]] ஒன்றே. இந்த இலக்கு, ஒருவர் அல்லது பலரை உடல்ரீதியாகத் தோற்கடிப்பது அல்லது தனக்கோ பிறருக்கோ ஏற்பட்டுள்ள உடல்ரீதியான பயமுறுத்தல்களுக்கு எதிராகக் அவர்களைக் காத்துக்கொள்வது ஆகும். இவற்றைவிடச் சில போர்க் கலைகள், [[ஆன்மீகம்]], [[மதம்]] ஆகிய நம்பிக்கைகளுடனும் தொடர்பு கொண்டுள்ளது. [[இந்து மதம்]], [[பௌத்தம்]], [[தாவோயியம்]], [[கன்பூசியனியம்]], [[சின்டோ]] போன்ற மதங்களில் இத்தகைய தொடர்புகள் உண்டு. சில போர்க்கலை வடிவங்கள் அவற்றுக்கெனவே உள்ள ஆன்மீகம் சார்ந்த அல்லது ஆன்மீகம் சாராத நெறிமுறைகளைக் கொண்டவையாக இருக்கின்றன. பல போர்க்கலைகள் போர் விளையாட்டு ஆகவும் பயிலப்படுவது உண்டு. வேறு சில ஒரு நடன வடிவம் போலவும் நிகழ்த்திக் காட்டப்படுகின்றன. போர்க் கலையில் ஈடுபடுபவர் போர்க் கலைஞர் எனப்படுவார்.

வரிசை 24: வரிசை 23:
[[eo:Luktoarto]]
[[eo:Luktoarto]]
[[es:Arte marcial]]
[[es:Arte marcial]]
[[et:Võitluskunstid]]
[[fa:هنرهای رزمی]]
[[fa:هنرهای رزمی]]
[[fi:Itsepuolustuslaji]]
[[fi:Itsepuolustuslaji]]
வரிசை 30: வரிசை 30:
[[gl:Arte marcial]]
[[gl:Arte marcial]]
[[he:אמנות לחימה]]
[[he:אמנות לחימה]]
[[hi:युद्ध कलाएँ]]
[[hif:Martial arts]]
[[hif:Martial arts]]
[[hr:Borilačke vještine]]
[[hr:Borilačke vještine]]
வரிசை 44: வரிசை 45:
[[lv:Cīņas māksla]]
[[lv:Cīņas māksla]]
[[mk:Боречки вештини]]
[[mk:Боречки вештини]]
[[ml:ആയോധനകല]]
[[ms:Seni bela diri]]
[[ms:Seni bela diri]]
[[mt:Arti marzjali]]
[[mt:Arti marzjali]]
வரிசை 66: வரிசை 68:
[[sq:Arti luftarak]]
[[sq:Arti luftarak]]
[[sr:Борилачка вештина]]
[[sr:Борилачка вештина]]
[[sv:Stridskonst]]
[[th:ศิลปะการต่อสู้ป้องกันตัว]]
[[th:ศิลปะการต่อสู้ป้องกันตัว]]
[[tl:Sining panlaban]]
[[tl:Sining panlaban]]

10:29, 19 சனவரி 2012 இல் நிலவும் திருத்தம்

போர்க் கலை (Martial arts) என்பது சண்டைக்காகப் பயிற்சி பெறுவதற்கான ஒழுங்கமைக்கப்பட்ட மரபுகளையும் செயல்முறைகளையும் குறிக்கும். பல காரணங்களுக்காக இவற்றில் பயிற்சி பெறக்கூடும் ஆயினும், இவை அனைத்தினதும் இலக்கு ஒன்றே. இந்த இலக்கு, ஒருவர் அல்லது பலரை உடல்ரீதியாகத் தோற்கடிப்பது அல்லது தனக்கோ பிறருக்கோ ஏற்பட்டுள்ள உடல்ரீதியான பயமுறுத்தல்களுக்கு எதிராகக் அவர்களைக் காத்துக்கொள்வது ஆகும். இவற்றைவிடச் சில போர்க் கலைகள், ஆன்மீகம், மதம் ஆகிய நம்பிக்கைகளுடனும் தொடர்பு கொண்டுள்ளது. இந்து மதம், பௌத்தம், தாவோயியம், கன்பூசியனியம், சின்டோ போன்ற மதங்களில் இத்தகைய தொடர்புகள் உண்டு. சில போர்க்கலை வடிவங்கள் அவற்றுக்கெனவே உள்ள ஆன்மீகம் சார்ந்த அல்லது ஆன்மீகம் சாராத நெறிமுறைகளைக் கொண்டவையாக இருக்கின்றன. பல போர்க்கலைகள் போர் விளையாட்டு ஆகவும் பயிலப்படுவது உண்டு. வேறு சில ஒரு நடன வடிவம் போலவும் நிகழ்த்திக் காட்டப்படுகின்றன. போர்க் கலையில் ஈடுபடுபவர் போர்க் கலைஞர் எனப்படுவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=தற்காப்புக்_கலைகள்&oldid=982301" இலிருந்து மீள்விக்கப்பட்டது