வல்லவன் ஒருவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
சி →top |
சிNo edit summary |
||
(4 பயனர்களால் செய்யப்பட்ட 11 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 7: | வரிசை 7: | ||
| producer = [[ஆர். சுந்தரம்]]<br/>[[மோடேர்ன் தியேட்டர்ஸ்]] |
| producer = [[ஆர். சுந்தரம்]]<br/>[[மோடேர்ன் தியேட்டர்ஸ்]] |
||
| writer = |
| writer = |
||
| starring = [[ஜெய்சங்கர்]]<br/>[[எல். |
| starring = [[ஜெய்சங்கர்]]<br/>[[எல். விஜயலட்சுமி]] |
||
| music = [[வேதா]] |
| music = [[வேதா (இசையமைப்பாளர்)|வேதா]] |
||
| cinematography = |
| cinematography = |
||
|Art direction = |
|Art direction = |
||
வரிசை 27: | வரிசை 27: | ||
| imdb_id = |
| imdb_id = |
||
}} |
}} |
||
'''வல்லவன் ஒருவன்''' [[1966]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். |
'''வல்லவன் ஒருவன்''' (Vallavan Oruvan) [[1966]] ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.<ref>{{Cite news |date=11 November 1966 |title=Vallavan Oruvan |url=https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19661111&printsec=frontpage&hl=en |access-date=11 September 2021 |work=[[இந்தியன் எக்சுபிரசு]] |pages=14 |via=[[Google News Archive]]}}{{cbignore}}</ref> |
||
[[ஆர். சுந்தரம்]] இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் [[ஜெய்சங்கர்]], [[எல். விஜயலட்சுமி]] மற்றும் பலர் நடித்திருந்தனர்.<ref>{{Cite web |url=https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19661111&printsec=frontpage&hl=en |title=The Indian Express - Google News Archive Search |website=news.google.com |access-date=2021-11-18}}</ref> 1964 இல் [[பிரான்சிய மொழி]] திரைப்படமான ''சேடோ ஆப் ஈவில்'' என்னும் திரைப்படத்தைத் தழுவி இப்படம் அமைந்துள்ளது.<ref name="Kalki">{{Cite magazine |date=27 November 1966 |title=வல்லவன் ஒருவன் |url=https://archive.org/details/kalki1966-11-27/page/n37/mode/2up |url-status=live |archive-url=https://archive.today/20230411120549/https://archive.org/details/kalki1966-11-27/page/n37/mode/2up |archive-date=11 April 2023 |access-date=11 April 2023 |magazine=[[கல்கி (இதழ்)|கல்கி]] |page=36 |language=ta |via=Internet Archive}}</ref> |
|||
==கதைச் சுருக்கம்== |
|||
ஒரு ஆபத்தான கும்பல் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை தயாரிக்கின்றது. அவற்றை கொள்ளையடிக்க, இரயில் வண்டியைத் தண்டவாளத்தை விட்டு விலகச் செய்ய, சட்டம் மற்றும் ஒழுங்கை சிதைக்க பயன்படுத்துகின்றது. அவர்கள் [[சென்னை]] நகரில் உள்ள ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையில் இருந்து [[கந்தகம்|கந்தகத்தைப்]] பயன்படுத்தி வெடிகுண்டுகளை உருவாக்குகின்றனர். இந்த வழக்குகளை விசாரிக்க மத்திய குற்றவியல் துறை அதிகாரி ஒருவர் சென்னைக்கு அனுப்பப்படுகிறார். அங்கு அவர் பல தடயங்களைக் கண்டுபிடித்து, அந்த தொழற்சாலைக்கு செல்லும் பொழுது அங்கு கொல்லப்படுகிறார். அவரது கொலை விசாரணைக்கு, மற்றொரு [[குற்றப் புலனாய்வுத் துறை (இந்தியா)|குற்றப் புலனாய்வு அதிகாரியான]] சங்கர், மும்பை நகரின் [[காவல்துறைத் துணைத்தலைவர்]] மூலம் நியமிக்கப்படுகிறார். சங்கர் சென்னைக்கு வந்ததும், அவரது எதிரிகள் அவரை பின்தொடர்கின்றனர். சென்னை அலுவலகத்தில் குமார் அவருக்கு விசாரணைகளில் உதவுகிறார். |
|||
சங்கர் பல சவால்கள் மற்றும் ஆபத்துகளை எதிர்கொள்கிறார். அவரைக் கொல்ல பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர் மருத்துவராகிய சர்குணத்தின் சகோதரி தாராவை காதலிக்கிறார். சங்கரின் சென்னை அலுவலகத்தின் தலைவர், தீப்பெட்டித் தொழிற்சாலைக்கு ஒதுக்கப்பட்ட கந்தகம், வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை தயாரிக்க மற்றொரு இடத்திற்கு மாற்றப்படுவதாக முக்கியமான தகவல்களை கண்டுபிடிக்கிறார். ஆனால் அவர் முழுமையான தகவல்களை அறிவிக்கும் முன்னர், அவர் கொல்லப்படுகிறார். சங்கரின் தனிப்பட்ட உதவியாளர்கள் சுசி மற்றும் இரஜினி, கும்பலின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள் மற்றும் விசாரணைகள் பற்றிய தகவல்களை கும்பலுக்கு அனுப்புவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அவர்கள் தனித்தனியாக சங்கரை கவர முயற்சித்து அடைகிறார்கள். |
|||
சர்குணம் தாராவிடம் சங்கரின் வாழ்க்கை ஆபத்தில் உள்ளதால், அவரை சென்னையிலிருந்து வெளியே அனுப்ப பரிந்துரைக்கிறார். அவர் சங்கருக்கு மருந்து தருகிறார். மருந்தை குடித்ததால் மயக்கமடைந்தது போல் நடிக்கிறார் சங்கர். அவரை சில ஆட்கள் கடத்திச் சென்று அவரிடம் தகவல்களைப் பெற முயற்சி செய்கின்றனர். ஆனால் சங்கர் எழுந்து அவர்களை அடித்து, வெடிமருந்து தயாரிப்பது மற்றும் தொழிற்சாலையின் இடம் முதலிய தகவல்களைப் பெறுகிறார். |
|||
தாரா, குமாரும் குமாரின் காதலியான அம்முக்குட்டி ஆகியவர்களின் உதவியுடன், சங்கர் தீப்பெட்டி தொழிற்சாலைக்குச் சென்று, வெடிகுண்டுகள் தயாரிக்கும் பணிக்கு கந்தகத்தை எடுத்துச் செல்லும் [[சரக்குந்து|சரக்குந்தை]] பின்தொடர்கிறார். அங்கு இந்த கும்பல்களின் தலைவன் சர்குணம் என்று தெரிகிறது. பின்னர் நிகழும் சண்டையில், சர்குணம் கொல்லப்படுகிறார், தொழிற்சாலை பற்றி எரிகிறது. ஆனால் சங்கர், தாரா, குமாரும் அம்முக்குட்டியும் பாதுகாப்பாக வெளியேறுகிறார்கள். |
|||
== கதாபாத்திரங்கள் == |
|||
;ஆண் கதாபாத்திரங்கள் |
|||
* [[குற்றப் புலனாய்வுத் துறை (இந்தியா)|குற்றப் புலனாய்வு அதிகாரி]] சங்கராக [[ஜெய்சங்கர்]]{{Sfn|Dhananjayan|2011|p=236}} |
|||
* குமார் ஆக [[தேங்காய் சீனிவாசன்]] <ref name="Kalki" /> |
|||
* [[காவல்துறைத் தலைவர்|காவல்துறைத் தலைவராக]] [[கே. கே. சௌந்தர்]] |
|||
* மருத்துவர் சர்குணம் ஆக [[இரா. சு. மனோகர்]] {{Sfn|Dhananjayan|2011|p=236}} |
|||
;பெண் கதாபாத்திரங்கள் |
|||
* தாரா - [[எல். விஜயலட்சுமி]] {{Sfn|Dhananjayan|2011|p=236}} |
|||
* சுசி - [[ஷீலா (நடிகை)|ஷீலா]]{{Sfn|Dhananjayan|2011|p=236}} |
|||
* அம்முக்குட்டி - புஷ்பமாலா <ref name="Kalki" /> |
|||
* இரஜினி - [[விஜயலலிதா]] |
|||
==இசை== |
|||
இசையமைப்பாள வேதாவின் இசையில் கவிஞர் [[கண்ணதாசன்]] பாடல்களை எழுதினார்.<ref>{{Cite web |title=Vallavan Oruvan ,Vallavanukku Vallavan Tamil Film LP Vinyl Record by Veda |url=https://mossymart.com/product/vallavan-oruvan-vallavanukku-vallavan-tamil-film-lp-vinyl-record-by-veda/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20220708101411/https://mossymart.com/product/vallavan-oruvan-vallavanukku-vallavan-tamil-film-lp-vinyl-record-by-veda/ |archive-date=8 July 2022 |access-date=8 July 2022 |website=Mossymart}}</ref><ref>{{Cite web |title=Vallavan Oruvan (Original Motion Picture Soundtrack) – EP |url=https://music.apple.com/in/album/vallavan-oruvan-original-motion-picture-soundtrack-ep/1429785966 |url-status=live |archive-url=https://web.archive.org/web/20220822071658/https://music.apple.com/in/album/vallavan-oruvan-original-motion-picture-soundtrack-ep/1429785966 |archive-date=22 August 2022 |access-date=22 August 2022 |website=Apple Music}}</ref> ''பளிங்கினால் ஒரு மாளிகை'' பாடல் ஆங்கல இசையமைப்பாளரான ''ஆர்டி சா'' வின் ''பிரேனெசி'' என்னும் பாடலைத் தழுவி இசையமைக்கப்பட்டிருந்தது.<ref>{{Cite web |last=Karthik |date=31 March 2019 |title=Milliblog Weeklies – MAR31.2019 |url=https://milliblog.com/2019/03/31/milliblog-weeklies-mar31-2019/ |url-status=live |archive-url=https://web.archive.org/web/20200116135031/http://milliblog.com/2019/03/31/milliblog-weeklies-mar31-2019/ |archive-date=16 January 2020 |access-date=11 September 2021 |website=Milliblog}}</ref>{{Sfn|Ramnarine|2017|p=202}}<ref>{{Cite news |last=Srinivasan |first=Sudhir |date=30 September 2016 |title=Inspired stuff |work=[[தி இந்து]] |url=https://www.thehindu.com/entertainment/Inspired-stuff/article15007781.ece |url-status=live |access-date=7 October 2022 |archive-url=https://web.archive.org/web/20161016043650/http://www.thehindu.com/entertainment/mindframe-inspired-stuff/article9168090.ece |archive-date=16 October 2016}}</ref> |
|||
{{Track listing |
|||
| headline = பாடல் |
|||
| extra_column = பாடகர்(கள்) |
|||
| title1 = அம்மம்மா கண்ணத்தில் |
|||
| extra1 = [[எல். ஆர். ஈசுவரி]] |
|||
| length1 = 2:52 |
|||
| title2 = பளிங்கினால் ஒரு மாளிகை |
|||
| extra2 = எல். ஆர். ஈசுவரி |
|||
| length2 = 3:28 |
|||
| title3 = தொட்டு தொட்டு பாடவா |
|||
| extra3 = [[டி. எம். சௌந்தரராஜன்]], [[பி. சுசீலா]] |
|||
| length3 = 3:45 |
|||
| title4 = இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால் |
|||
| extra4 = டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா |
|||
| length4 = 3:58 |
|||
| title5 = முத்துப்பொன்னு வாமா |
|||
| extra5 = டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா |
|||
| length5 = 4:05 |
|||
| total_length = 18:08 |
|||
}} |
|||
== மேற்கோள்கள் == |
|||
{{Reflist}} |
|||
== வெளி இணைப்புகள் == |
== வெளி இணைப்புகள் == |
||
வரிசை 33: | வரிசை 83: | ||
[[பகுப்பு:1966 தமிழ்த் திரைப்படங்கள்]] |
[[பகுப்பு:1966 தமிழ்த் திரைப்படங்கள்]] |
||
[[பகுப்பு:இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்]] |
|||
[[பகுப்பு:வேதா இசையமைத்த திரைப்படங்கள்]] |
|||
[[பகுப்பு:ஜெய்சங்கர் நடித்த திரைப்படங்கள்]] |
|||
[[பகுப்பு:தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்]] |
09:17, 27 ஆகத்து 2024 இல் கடைசித் திருத்தம்
வல்லவன் ஒருவன் | |
---|---|
இயக்கம் | ஆர். சுந்தரம் |
தயாரிப்பு | ஆர். சுந்தரம் மோடேர்ன் தியேட்டர்ஸ் |
இசை | வேதா |
நடிப்பு | ஜெய்சங்கர் எல். விஜயலட்சுமி |
வெளியீடு | நவம்பர் 11, 1966 |
ஓட்டம் | . |
நீளம் | 4396 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வல்லவன் ஒருவன் (Vallavan Oruvan) 1966 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஆர். சுந்தரம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், எல். விஜயலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2] 1964 இல் பிரான்சிய மொழி திரைப்படமான சேடோ ஆப் ஈவில் என்னும் திரைப்படத்தைத் தழுவி இப்படம் அமைந்துள்ளது.[3]
கதைச் சுருக்கம்
[தொகு]ஒரு ஆபத்தான கும்பல் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளை தயாரிக்கின்றது. அவற்றை கொள்ளையடிக்க, இரயில் வண்டியைத் தண்டவாளத்தை விட்டு விலகச் செய்ய, சட்டம் மற்றும் ஒழுங்கை சிதைக்க பயன்படுத்துகின்றது. அவர்கள் சென்னை நகரில் உள்ள ஒரு தீப்பெட்டி தொழிற்சாலையில் இருந்து கந்தகத்தைப் பயன்படுத்தி வெடிகுண்டுகளை உருவாக்குகின்றனர். இந்த வழக்குகளை விசாரிக்க மத்திய குற்றவியல் துறை அதிகாரி ஒருவர் சென்னைக்கு அனுப்பப்படுகிறார். அங்கு அவர் பல தடயங்களைக் கண்டுபிடித்து, அந்த தொழற்சாலைக்கு செல்லும் பொழுது அங்கு கொல்லப்படுகிறார். அவரது கொலை விசாரணைக்கு, மற்றொரு குற்றப் புலனாய்வு அதிகாரியான சங்கர், மும்பை நகரின் காவல்துறைத் துணைத்தலைவர் மூலம் நியமிக்கப்படுகிறார். சங்கர் சென்னைக்கு வந்ததும், அவரது எதிரிகள் அவரை பின்தொடர்கின்றனர். சென்னை அலுவலகத்தில் குமார் அவருக்கு விசாரணைகளில் உதவுகிறார்.
சங்கர் பல சவால்கள் மற்றும் ஆபத்துகளை எதிர்கொள்கிறார். அவரைக் கொல்ல பல முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அவர் மருத்துவராகிய சர்குணத்தின் சகோதரி தாராவை காதலிக்கிறார். சங்கரின் சென்னை அலுவலகத்தின் தலைவர், தீப்பெட்டித் தொழிற்சாலைக்கு ஒதுக்கப்பட்ட கந்தகம், வெடிகுண்டுகள் மற்றும் ஆயுதங்களை தயாரிக்க மற்றொரு இடத்திற்கு மாற்றப்படுவதாக முக்கியமான தகவல்களை கண்டுபிடிக்கிறார். ஆனால் அவர் முழுமையான தகவல்களை அறிவிக்கும் முன்னர், அவர் கொல்லப்படுகிறார். சங்கரின் தனிப்பட்ட உதவியாளர்கள் சுசி மற்றும் இரஜினி, கும்பலின் ஒரு பகுதியாக இருக்கிறார்கள் மற்றும் விசாரணைகள் பற்றிய தகவல்களை கும்பலுக்கு அனுப்புவதில் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அவர்கள் தனித்தனியாக சங்கரை கவர முயற்சித்து அடைகிறார்கள்.
சர்குணம் தாராவிடம் சங்கரின் வாழ்க்கை ஆபத்தில் உள்ளதால், அவரை சென்னையிலிருந்து வெளியே அனுப்ப பரிந்துரைக்கிறார். அவர் சங்கருக்கு மருந்து தருகிறார். மருந்தை குடித்ததால் மயக்கமடைந்தது போல் நடிக்கிறார் சங்கர். அவரை சில ஆட்கள் கடத்திச் சென்று அவரிடம் தகவல்களைப் பெற முயற்சி செய்கின்றனர். ஆனால் சங்கர் எழுந்து அவர்களை அடித்து, வெடிமருந்து தயாரிப்பது மற்றும் தொழிற்சாலையின் இடம் முதலிய தகவல்களைப் பெறுகிறார்.
தாரா, குமாரும் குமாரின் காதலியான அம்முக்குட்டி ஆகியவர்களின் உதவியுடன், சங்கர் தீப்பெட்டி தொழிற்சாலைக்குச் சென்று, வெடிகுண்டுகள் தயாரிக்கும் பணிக்கு கந்தகத்தை எடுத்துச் செல்லும் சரக்குந்தை பின்தொடர்கிறார். அங்கு இந்த கும்பல்களின் தலைவன் சர்குணம் என்று தெரிகிறது. பின்னர் நிகழும் சண்டையில், சர்குணம் கொல்லப்படுகிறார், தொழிற்சாலை பற்றி எரிகிறது. ஆனால் சங்கர், தாரா, குமாரும் அம்முக்குட்டியும் பாதுகாப்பாக வெளியேறுகிறார்கள்.
கதாபாத்திரங்கள்
[தொகு]- ஆண் கதாபாத்திரங்கள்
- குற்றப் புலனாய்வு அதிகாரி சங்கராக ஜெய்சங்கர்[4]
- குமார் ஆக தேங்காய் சீனிவாசன் [3]
- காவல்துறைத் தலைவராக கே. கே. சௌந்தர்
- மருத்துவர் சர்குணம் ஆக இரா. சு. மனோகர் [4]
- பெண் கதாபாத்திரங்கள்
இசை
[தொகு]இசையமைப்பாள வேதாவின் இசையில் கவிஞர் கண்ணதாசன் பாடல்களை எழுதினார்.[5][6] பளிங்கினால் ஒரு மாளிகை பாடல் ஆங்கல இசையமைப்பாளரான ஆர்டி சா வின் பிரேனெசி என்னும் பாடலைத் தழுவி இசையமைக்கப்பட்டிருந்தது.[7][8][9]
பாடல் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "அம்மம்மா கண்ணத்தில்" | எல். ஆர். ஈசுவரி | 2:52 | |||||||
2. | "பளிங்கினால் ஒரு மாளிகை" | எல். ஆர். ஈசுவரி | 3:28 | |||||||
3. | "தொட்டு தொட்டு பாடவா" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 3:45 | |||||||
4. | "இன்னும் பார்த்துக்கொண்டிருந்தால்" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 3:58 | |||||||
5. | "முத்துப்பொன்னு வாமா" | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | 4:05 | |||||||
மொத்த நீளம்: |
18:08 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vallavan Oruvan". இந்தியன் எக்சுபிரசு: pp. 14. 11 November 1966. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19661111&printsec=frontpage&hl=en.
- ↑ "The Indian Express - Google News Archive Search". news.google.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-18.
- ↑ 3.0 3.1 3.2 "வல்லவன் ஒருவன்". கல்கி. 27 November 1966. p. 36. Archived from the original on 11 April 2023. பார்க்கப்பட்ட நாள் 11 April 2023 – via Internet Archive.
- ↑ 4.0 4.1 4.2 4.3 Dhananjayan 2011, ப. 236.
- ↑ "Vallavan Oruvan ,Vallavanukku Vallavan Tamil Film LP Vinyl Record by Veda". Mossymart. Archived from the original on 8 July 2022. பார்க்கப்பட்ட நாள் 8 July 2022.
- ↑ "Vallavan Oruvan (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. Archived from the original on 22 August 2022. பார்க்கப்பட்ட நாள் 22 August 2022.
- ↑ Karthik (31 March 2019). "Milliblog Weeklies – MAR31.2019". Milliblog. Archived from the original on 16 January 2020. பார்க்கப்பட்ட நாள் 11 September 2021.
- ↑ Ramnarine 2017, ப. 202.
- ↑ Srinivasan, Sudhir (30 September 2016). "Inspired stuff". தி இந்து இம் மூலத்தில் இருந்து 16 October 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161016043650/http://www.thehindu.com/entertainment/mindframe-inspired-stuff/article9168090.ece.