[go: nahoru, domu]

உள்ளடக்கத்துக்குச் செல்

வெள்ளரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சுக்கான பதிப்புக்கு இனி மேலும் ஆதரவில்லாததுடன் அது காட்சிப்படுத்தல் தவறுகளைக் கொண்டிருக்கலாம். உமது உலாவியின் நூற்குறிகளை இற்றை செய்து, அதற்குப் பகரமாக உலாவியின் இயல்பிருப்பு அச்சிடல் தொழிற்பாட்டைப் பயன்படுத்துக.
Cucumber
Cucumbers grow on vines
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
Magnoliopsida
குடும்பம்:
பேரினம்:
இனம்:
C. sativus
இருசொற் பெயரீடு
Cucumis sativus
L.

வெள்ளரி (ஆங்கிலம் : Cucumber) என்பது ஒரு வகைக் கொடி. இதிலிருந்துப் பெறப்படும் வெள்ளரிக்காய் கூட்டாக அல்லது குழம்பாக பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரி உற்பத்தியில் சீனா முதலிடம் வகிக்கிறது.

பயன்கள்

மரக்கறி (அவியல்) மற்றும் சாம்பாரில் கூட்டு காய்கறிகளில் ஒன்றாக பயன்படுத்தப்படுகிறது. இதை தவிர வெள்ளரிக்காய் பச்சடியாகவும் உணவில் பயன்படுத்தப்படுகிறது. வெள்ளரிக்காய் பச்சையாக உண்ணவல்லது. உடல் வெப்பத்தைத் தணிக்க வெள்ளரிக்காய் பிஞ்சாக உண்ணப்படுகிறது.[சான்று தேவை]

உசாத்துணை

வெள்ளரி அதிகமாக பயிரிடும் நாடுகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளரி&oldid=3870647" இலிருந்து மீள்விக்கப்பட்டது