[go: nahoru, domu]

உள்ளடக்கத்துக்குச் செல்

இந்தியாவின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர்கள் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்தியாவின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர்கள் பட்டியல் (List of current Indian opposition leaders) பட்டியல் என்பது இந்தியாவில் உத்தியோக பூர்வ எதிர்க்கட்சிகளில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பிரதேசங்களின் சட்டப் பேரவைகள் மற்றும் சட்டமன்ற மேலவையின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர்கள் பட்டியல் ஆகும்.

தற்போதைய ஆளும் கட்சி
  பாஜக (12) viz: இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்டம், அரியானா, உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், குசராத்து, கருநாடகம், கோவா, அருணாச்சலப்பிரதேசம், அசாம், மணிப்பூர், திரிபுரா
  தேசிய ஜனநாயகக் கூட்டணி (5) viz: மகராட்டிரம், புதுச்சேரி, சிக்கிம், நாகலாந்து, மேகாலயா
  இதேகா (2) viz: ராஜஸ்தான், சத்தீசுகர்
  ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (இந்தியா) (3) viz: பீகார், சார்க்கண்டு, தமிழ்நாடு
  குடியரசுத்தலைவர் ஆட்சி (1) சம்மு காசுமீர்

இந்திய நாடாளுமன்றம்

[தொகு]

இந்திய நாடாளுமன்றத்தில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர்களின் பட்டியல் இது:

மக்களவை

[தொகு]
அவை எதிர்க்கட்சித் தலைவர் உருவப்படம் பார்ட்டி
மக்களவை
காலியிடம்
(10% இடங்களை எக்கட்சியும் கொண்டிருக்கவில்லை)
N/A

மாநிலங்களவை

[தொகு]
அவை எதிர்க்கட்சித் தலைவர் உருவப்படம் பார்ட்டி
மாநிலங்களவை காலியிடம்

மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் சட்டமன்றங்கள்

[தொகு]

மாநில சட்டப் பேரவைகள்

[தொகு]

இது இந்திய மாநிலங்கள் மற்றும் ஒன்றியப் பிரதேசங்களின் சட்டமன்றங்களில் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர்களின் பட்டியல்:[1]

மாநிலம் எதிர்க்கட்சித் தலைவர் படம் கட்சி
ஆந்திரா நா. சந்திரபாபு நாயுடு தெதே
அருணாசலம்
காலியிடம்
(10% இடங்களுடன் எக்கட்சியும் இல்லை)
அசாம் தீபாப்ராடா சைகியா இதேகா
பீகார் விஜய் குமார் சின்கா பாஜக
சத்தீசுகார் நாராயணன் சந்தெல் பாஜக
தில்லி இராம்வீர் சிங் பீதுரி பாஜக
கோவா யூரி அலெமாவ் இதேகா
குஜராத் சுக்ராம் இரத்வா இதேகா
அரியானா பூபேந்தர் சிங் ஹூடா இதேகா
இமாச்சலப் பிரதேசம் ஜெய் ராம் தாக்கூர் பாஜக
சம்மு காசுமீர்
காலியிடம்
(குடியரசுத்தலைவர் ஆட்சி)
சார்க்கண்டு பாபுலால் மராண்டி பாஜக
கர்நாடகம் சித்தராமையா இதேகா
கேரளா வ. தா. சதீசன் இதேகா
மத்தியப் பிரதேசம் கோவிந்த் சிங்

இதேகா
மகாராட்டிரம் அஜித் பவார் தேகா
மணிப்பூர்
காலியிடம்
(10% இடங்களுடன் எக்கட்சியும் இல்லை)
மேகாலயா முகுல் சங்மா அஇதிகா
மிசோரம் லாலுதுகாவ்மா சோதேகா
நாகாலாந்து
காலியிடம்
(10% இடங்களுடன் எக்கட்சியும் இல்லை)
ஒடிசா ஜெயநாராயணன் மிசுரா பாஜக
புதுச்சேரி ஆர். சிவா திமுக
பஞ்சாப் பார்த்தாப் சிங் பஜ்வா இதேகா
ராஜஸ்தான் குலாப் சந்த் கத்தாரியா பாஜக
சிக்கிம்
காலியிடம்
(10% இடங்களுடன் எக்கட்சியும் இல்லை)
தமிழ்நாடு எடப்பாடி க. பழனிசாமி அதிமுக
தெலங்காணா
காலியிடம்
(10% இடங்களுடன் எக்கட்சியும் இல்லை)
திரிபுரா மாணிக் சர்க்கார் சிபிஎம்
உத்தரப் பிரதேசம் அகிலேஷ் யாதவ் சக
உத்தரகாண்டம் யசுபால் ஆரியா இதேக
மேற்கு வங்காளம்

சுவேந்து அதிகாரி பாஜக

மாநில சட்ட மேலவைகள்

[தொகு]

இந்திய மாநிலங்களின் சட்டமன்ற மேலவையின் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர்களின் பட்டியல் இது:

நிலை எதிர்க்கட்சித் தலைவர் உருவப்படம் கட்சி
ஆந்திரப் பிரதேசம் யனமல ராம கிருஷ்ணுடு தெதே
பீகார் சாம்ராட் சௌத்ரி பா.ஜ.க
கர்நாடகா பி.கே.ஹரிபிரசாத் இதேகா
மகாராட்டிரா அம்பாதாஸ் தன்வே சிசே
தெலங்காணா
காலியிடம்
(10% இடங்களுடன் எக்கட்சியும் இல்லை
உத்தரப்பிரதேசம்
காலியிடம்
(10% இடங்களுடன் எக்கட்சியும் இல்லை)
[2]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://legislativebodiesinindia.nic.in/
  2. "Spl losses LoP post in UP council". 8 July 2022.