[go: nahoru, domu]

உள்ளடக்கத்துக்குச் செல்

இராஜா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இராஜா பொறியியல் கல்லூரி என்பது மதுரை, அருண் ராம்குமார் கல்வி அறக்கட்டளையால் நிறுவப்பட்ட இக்கல்லூரியானது 1995-96 கல்வியாண்டில் இருந்து அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில், புது தில்லி மற்றும் தமிழக அரசின் ஒப்புதலுடன் செயல்படத் தொடங்கியது. இக்கல்லூரி வளாகமானது அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில், மதுரை- சிவகங்கை மாநில நெடுஞ்சாலையில் வீரபாஞ்சான் எனும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது.[1]

வசதிகள்

[தொகு]
  • கட்டிடப் பொறியியல் ஆய்வகங்கள்
  • கணினி அறிவியல் ஆய்வகங்கள்
  • மின் மற்றும் மின்னணுவியல் ஆய்வகங்கள்
  • மின்னணுவியல் ஆய்வகங்கள்
  • இயந்திர ஆய்வகங்கள்
  • முதுகலைப் பொறியியல் / முதுகலை வணிக மேலாண்மை ஆய்வகங்கள்
  • மொழி ஆய்வகம்
  • நூலகம்
  • போக்குவரத்து வசதி
  • விடுதி
  • உணவகம்
  • இணையம் / வைஃபை
  • தொலைதொடர்பு (தொலைபேசி)
  • நகலகம்

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Solamalai College of Engineering".