கார்ல் சாகன் நினைவு விருது
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
கார்ல் சாகன் நினைவு விருது என்பது அமெரிக்க விண்வெளிக் கழகம், கோளியல் கழகம் ஆகியவற்றால் இணைந்து ஒரு தனிநபர் அல்லது குழுவிற்கு வழங்கப்படும் விருதாகும். 1997 ஆம் ஆண்டில் முதன்முதலில் வழங்கப்பட்ட ஆண்டுவாரி விருது அமெரிக்க வானியலாளர் வானியற்பியலாளரும் , அறிவியலைப் பரப்பியவருமான கார்ல் சாகன் (1934 - 1996) நினைவாக உருவாக்கப்பட்டது.
மேலும் காண்க[தொகு]
- வானியல் விருதுகள் பட்டியல்
- விண்வெளி தொழில்நுட்ப விருதுகள் பட்டியல்