[go: nahoru, domu]

உள்ளடக்கத்துக்குச் செல்

ஜவித் அலி (அரசியல்வாதி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஜாவித் அலி  கான் இந்தியாவின் உத்திர பிரதேசத்தின் சாம்பல்  பகுதியின் முன்னாள் எஸ். பி. கட்சியின் அரசியல்வாதி  ஆவா். 

குன்வா் ஜாவித் அலி /ஜாவித் அலி கான் (1935 இல் பிறந்தாா்) என்பவா் இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தின் சதாபாத் என்ற பகுதியிலிருந்து வந்த  இந்திய தேசிய காங்கிரஸிசை சாா்ந்த அரசியல்வாதி ஆவாா். 

இவா் சதாபாத் நவாப் குடுப்பத்தில் குடும்பத்தில் பிறந்தவா்.  இவரது தந்தைஅஷ்ரப் அலி கான் ஆவாா். மேலும் நீண்ட காலம் சதாபாத் சட்டமன்ற தாெகுதியில் அரசியல்வாதியாக இருந்தாா். இவா்  சுதந்திரத்திற்கு முன்பு1939[1] இருந்து, 1969 வரை இருந்தாா்..[2]

ஜாவித் அலி  இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சதாபாத் தாெகுதியில் நிறுத்தப்பட்டு உத்திர பிரதேச சட்டசபைக்கு 1980 இல் தாெ்ந்தெடுக்கப்பட்டாா்.[3][4] மேலும் அமைச்சராகவும்  பணியாற்றினார்.[5][6] 1999 இல், நடந்த தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக இருந்து ஜல்சாா் நிறுத்தப்பட்டாா். ஆனால் வெற்றி பெறவில்லை.[7]

குறிப்புகள்

[தொகு]
  1. Uttar Pradesh (India). Legislature. Legislative Assembly (1 January 1939). Proceedings. Official Report. பார்க்கப்பட்ட நாள் 29 January 2012. {{cite book}}: More than one of |author= and |last= specified (help)
  2. "Uttar Pradesh Assembly Election 1969 Sadabad". Empowering India. Archived from the original on 21 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 13 February 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Uttar Pradesh Assembly Election 1980 Sadabad". Empowering India. Archived from the original on 21 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 13 February 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Sadabad Election Results since 1977". Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2018-05-29.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2018-05-29.
  6. The Times of India Directory and Year Book Including Who's who. Bennet & Collman. 1983. p. 888.
  7. "Lok Sabha Election 1999 - Uttar Pradesh Jalesar". Empowering India. Archived from the original on 21 பிப்ரவரி 2014. பார்க்கப்பட்ட நாள் 13 February 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜவித்_அலி_(அரசியல்வாதி)&oldid=3732289" இலிருந்து மீள்விக்கப்பட்டது