பானிபட் அனல் மின் நிலையம் 1
Appearance
பானிபட் அனல்மின் நிலையம் 1 | |
---|---|
நாடு | இந்தியா |
இடம் | பானிபட், பானிபட், ஹரியானா |
நிலை | செயல்பட்டிலுள்ளது |
இயங்கத் துவங்கிய தேதி | 1979 |
இயக்குபவர் | ஹரியானா மின் உற்பத்தி கூட்டுறவு லிமிடெட் |
மின் நிலைய தகவல் | |
முதன்மை எரிபொருள் | நிலக்கரி |
உற்பத்தி பிரிவுகள் | 4 |
மின் உற்பத்தி விவரம் | |
நிறுவப்பட்ட ஆற்றலளவு | 440.00 மெகவாட் |
Source: http://hpgcl.gov.in/ |
பானிபட் அனல்மின் நிலையம் 1 பானிபட், ஹரியானாவில் அமைந்துள்ளது. இந்த மின் நிலையம் ஹரியானா மின் உற்பத்தி கூட்டுறவு லிமிடெட்டின் நிலக்கரி அடிப்படையிலான மின்நிலையம் ஆகும்.
மின்நிலையம்
[தொகு]பானிபட் அனல்மின் நிலையத்தின் 8 தொகுதிகள் பானிபட் அனல்மின் நிலையம் 1 மற்றும் 2 என உருவாக்க இருகூறுகளாக பிரிக்கப்பட்டது. பானிபட் அனல்மின் நிலையத்தின் நிறுவப்பட்ட ஆற்றலளவு 447.80 மெகவாட். முதல் தொகுதி நவம்பர் 1979ல் ஆரம்பிக்கப்பட்டது. [1]. இந்த மின்நிலையத்தின் செயல்திறனை அதிகரிப்பதற்காக இந்த நான்கு தொகுதிகளிலும் புதுப்பித்தல் மற்றும் நவீனப்படுத்தல் பணிகள் செய்யப்பட்டுவருகின்றன.
நிறுவப்பட்ட ஆற்றலளவு
[தொகு]நிலை | தொகுதி எண் | நிறுவப்பட்ட ஆற்றலளவு (MW) | ஆரம்பிக்கப்பட்ட தேதி | நிலைமை |
---|---|---|---|---|
நிலை I | 1 | 110 | நவம்பர் 1979 | செயல்பாட்டிலுள்ளது |
நிலை I | 2 | 110 | மார்ச் 1980 | செயல்பாட்டிலுள்ளது |
நிலை II | 3 | 110 | நவம்பர் 1985 | செயல்பாட்டிலுள்ளது |
நிலை II | 4 | 110 | ஜனவரி 1987 | செயல்பாட்டிலுள்ளது |
இவற்றையும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Deenbandhu Chhotu Ram Thermal Power Plant". Haryana Power Generation Corporation Limited. Archived from the original on 2012-03-10. பார்க்கப்பட்ட நாள் 2012-01-26.