மகாராட்டிர துடுப்பாட்ட வாரிய அரங்கம்
Appearance
MCA Stadium | |
(MCA) மகாராட்டிர துடுப்பாட்ட அரங்கம் | |
அரங்கத் தகவல் | |
---|---|
அமைவிடம் | புனே, மகாராட்டிரம் |
உருவாக்கம் | ஏப்ரல் 2012 |
இருக்கைகள் | 37,000 |
உரிமையாளர் | மகாராட்டிர துடுப்பாட்ட வாரியம் |
கட்டிடக் கலைஞர் | காப்கின்சு கட்டிடக் கலைஞர்கள் [1] |
இயக்குநர் | Pune Stadium Ltd. |
குத்தகையாளர் | மகாராட்டிர துடுப்பாட்ட அணி இந்தியத் துடுப்பாட்ட அணி புனே வாரியர்சு இந்தியா (2012–2013) |
முடிவுகளின் பெயர்கள் | |
Pavilion End Hill End | |
பன்னாட்டுத் தகவல் | |
முதல் தேர்வு | 23–25 பெப்ரவரி 2017: இந்தியா எ ஆத்திரேலியா |
கடைசித் தேர்வு | 10–13 அக்டோபர் 2019: இந்தியா எ தென்னாப்பிரிக்கா |
முதல் ஒநாப | 13 அக்டோபர் 2013: இந்தியா எ ஆத்திரேலியா |
கடைசி ஒநாப | 27 ஆக்டோபர் 2018: இந்தியா எ மேற்கிந்தியத் தீவுகள் |
முதல் இ20ப | 20 திசம்பர் 2012: இந்தியா எ இங்கிலாந்து |
கடைசி இ20ப | 10 சனவரி 2020: இந்தியா v இலங்கை |
10 சனவரி 2020 இல் உள்ள தரவு மூலம்: Ground Info |
மகாராட்டிர துடுப்பாட்ட வாரிய அரங்கம் (Maharashtra Cricket Association Stadium) என்பது இந்தியாவில் புனே நகரில் அமைந்திருக்கும் ஒரு துடுப்பாட்ட அரங்கம் ஆகும். இந்த அரங்கம் மகாராட்டிர துடுப்பாட்ட அணி மற்றும் மகாராட்டிர துடுப்பாட்ட வாரியத்தின் தலைமையிடமாக விளங்குகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "MCA Pune International Cricket Centre". Hopkins. Archived from the original on 23 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 3 May 2012.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)