1870
1870 (MDCCCLXX) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும், அல்லது ஜூலியன் நாட்காட்டியில் வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு ஆண்டு ஆகும்.[1][2][3]
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1870 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1870 MDCCCLXX |
திருவள்ளுவர் ஆண்டு | 1901 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2623 |
அர்மீனிய நாட்காட்டி | 1319 ԹՎ ՌՅԺԹ |
சீன நாட்காட்டி | 4566-4567 |
எபிரேய நாட்காட்டி | 5629-5630 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1925-1926 1792-1793 4971-4972 |
இரானிய நாட்காட்டி | 1248-1249 |
இசுலாமிய நாட்காட்டி | 1286 – 1287 |
சப்பானிய நாட்காட்டி | Meiji 3 (明治3年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2120 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 12 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4203 |
நிகழ்வுகள்
தொகு- ஜனவரி 3 - புரூக்ளின் பாலம் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
- ஜனவரி 23 - மொன்டானாவில் அமெரிக்கப் படைகளினால் பெண்கள், குழந்தைகள் உட்பட 173 செவ்விந்தியர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
- ஜனவரி 26 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: வேர்ஜீனியா அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைந்தது.
- பெப்ரவரி 23 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: மிசிசிப்பியில் இராணுவ ஆட்சி முடிவடைந்து அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைக்கப்பட்டது.
- மார்ச் 29 - எடின்பரோ கோமகன் இளவரசர் ஆல்பிரட் இலங்கை வந்தார்.
- மார்ச் 30 - ஐக்கிய அமெரிக்காவில் கறுப்பினத்தவர்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றனர்.
- மார்ச் 30 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: டெக்சாஸ் அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைந்தது.
- ஜூலை 15 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: ஜோர்ஜியா அமெரிக்கக் கூட்டணியில் மீண்டும் இணைந்தது. அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு கலைக்கப்பட்டது.
- ஜூலை 19 - பிரான்ஸ் புரூசியாவுடன் போரை அறிவித்தது.
- ஆகஸ்ட் 2 - உலகின் முதலாவது சுரங்க தொடருந்து சேவை லண்டனில் தொடங்கப்பட்டது.
- செப்டம்பர் 2 - செடான் என்ற இடத்தில் புரூசியப் படைகள் பிரெஞ்சு இராணுவத்தைத் தோற்கடித்து மூன்றாம் நெப்போலியனையும் அவனது 100,000 இராணுவத்தினரையும் சிறைப் பிடித்தனர்.
- செப்டம்பர் 4 - மூன்றாம் நெப்போலியன் முடி துறந்தான். அரசி யூஜின் தனது பிள்ளைகளுடன் இங்கிலாந்துக்குத் தப்பி ஓடினாள்.
- அக்டோபர் 2 - ரோம் மீண்டும் இத்தாலியுடன் இணைவதற்கு ஆதரவாக மக்கள் பெரும்பான்மையாக வாக்களித்தனர்.
- அக்டோபர் 6 - ரோம் இத்தாலியின் தலைநகரானது.
- டிசம்பர் 26 - ஆல்ப்ஸ் மலைத்தொடரூடான 12.8-கிமீ நீள தொடருந்து சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது.
- டிசம்பர் 30 - ஸ்பெயின் பிரதமர் ஜுவான் பிறிம் சுட்டுக் கொல்லப்பாட்டார்.
தேதி அறியப்படாதவை
தொகு- ஜனவரி - இலங்கையில் ஏற்றுமதி வரி நீக்கப்பட்டது.
- ஜனவரி - [[முதலாவது இந்தியக் கப்பல் சூயஸ் கால்வாய் ஊடாகச் சென்றது.
பிறப்புகள்
தொகு- ஏப்ரல் 22 - விளாடிமிர் லெனின், சோவியத் தலைவர்
- ஏப்ரல் 30 - தாதாசாஹெப் பால்கே, இந்திய திரைப்படத்துறையின் தந்தை (இ. 1944)
- ஜூலை 6 - பரிதிமாற் கலைஞர், தமிழறிஞர் (இ. 1903)
- ஆகஸ்ட் 31 - மரியா மாண்ட்டிசோரி, இத்தாலியைச் சேர்ந்த கல்வியாளர் (இ. 1952)
- நவம்பர் 5 - சித்தரஞ்சன் தாஸ், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (இ. 1925)
இறப்புகள்
தொகு- ஜூன் 9 - சார்லஸ் டிக்கின்ஸ், ஆங்கில எழுத்தாளர்
1870 நாட்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Seitsemän veljestä 150 juhlavuosi – Nurmijärvi (in Finnish)
- ↑ García-Albarido, Francisco; Lorca, Rodrigo; Rivera, Francisco (2010). "Arquelogía histórica en el mineral de Caracoles, Región de Antofagasta, Chile (1870-1989)" (in Spanish). Revista de Arqueología Histórica Argentina y Latinoamericana 4: 169–194.
- ↑ Bethell, Leslie, ed. (1993). Chile Since Independence. Cambridge: Cambridge University Press. pp. 13–14. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-43375-4. LCCN 92017160. இணையக் கணினி நூலக மைய எண் 25873947.