மனித உரிமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல் |
added Category:மெய்யியல் விதி using HotCat |
||
(15 பயனர்களால் செய்யப்பட்ட 28 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.) | |||
வரிசை 1:
'''மனித உரிமை''' என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும்
== அடிப்படை மனித உரிமைகள் ==
வரிசை 7:
* [[உணவுக்கான உரிமை]]
* [[நீருக்கான உரிமை]]
* [[கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்]]/[[பேச்சுரிமை]]
* [[சிந்தனைச் சுதந்திரம்]]
வரி 13 ⟶ 12:
* [[தகவல் சுதந்திரம்]]
* [[சமயச் சுதந்திரம்]]
* [[அடிமையாகா உரிமை]]
* [[சித்தரவதைக்கு உட்படா உரிமை]]
வரி 19 ⟶ 17:
* [[ஆட்சியில் பங்குகொள்ள உரிமை]]
* [[நேர்மையான விசாரணைக்கான உரிமை]]
* [[நகர்வு சுதந்திரம்]]
* [[கூடல் சுதந்திரம்]]
* [[குழுமச் சுதந்திரம்]]
* [[கல்வி உரிமை]]
* [[மொழி உரிமை]]
வரி 33 ⟶ 29:
மனித உரிமையின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகளை உள்ளடக்கியுள்ளதுடன், பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலம் முழுவதிலும் சமய, பண்பாட்டு, மெய்யியல், சட்டம் ஆகிய துறைகளின் வளர்ச்சிகளினால் வளம்பெற்றுள்ளது.
[[படிமம்:Magna_Carta_(British_Library_Cotton_MS_Augustus_II.106).jpg|thumb|right|1215 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட "சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்".]]
பல தொன்மையான ஆவணங்களும், பிற்காலத்தில் சமயமும், மெய்யியலும் மனித உரிமைகள் எனக் கருதப்படக்கூடிய பல்வேறு கருத்துருக்களைத் தம்முள் அடக்கியிருந்தன. இவற்றுள்,
ஆனாலும், நவீன மனித உரிமைச் சட்டத்தின் பெரும் பகுதியும், மனித உரிமை என்பதற்கான நவீன விளக்கங்களின் அடிப்படையும், ஒப்பீட்டளவில் அண்மைக்கால வரலாறாகும். 1525 ஆம் ஆண்டில் [[விவசாயி]]களின் கோரிக்கைகள் தொடர்பாக [[செருமனி]]யில் வெளியிடப்பட்ட "[[கருப்புக் காட்டின் பன்னிரண்டு அம்சங்கள்]]" (Twelve Articles of the Black Forest) என்னும் ஆவணமே [[ஐரோப்பாவின்]] முதல் மனித உரிமை தொடர்பான பதிவு எனக் கருதப்படுகின்றது. 1689 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட [[பிரித்தானிய உரிமைகள் சட்டமூலம்]] என அழைக்கப்படும், "குடிமக்களின் உரிமைகள், சுதந்திரங்கள், அரசுக்கான வாரிசு உரிமை தீர்மானித்தல் ஆகியவற்றுக்கான சட்டம்", ஐக்கிய இராச்சியத்தில் பலவகையான அரசாங்க ஒடுக்குமுறைகளைச் சட்டத்துக்குப் புறம்பானவையாக ஆக்கியது.
வரி 68 ⟶ 64:
=== உலக மனித உரிமைகள் சாற்றுரை ===
[[படிமம்:
[[உலக மனித உரிமைகள் சாற்றுரை]] என்பது [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை]]யால் நிறைவேற்றப்பட்ட கட்டுப்படுத்தாத ஒரு சாற்றுரை ஆகும். 1949 ஆம் ஆண்டில் இச் சாற்றுரை உருவாக்கப்பட்டதற்கு இரண்டாம் உலகப் போரில் இடம்பெற்ற அட்டூழியங்களும் ஒரு காரணமாகும். இது ஒரு கட்டுப்படுத்தாத சாற்றுரையாக இருப்பினும் தற்போதைய அனைத்துலக மரபார்ந்த சட்டத்தின் முக்கியமான கூறாக இது கருதப்படுகிறது. நாடுகளால் அல்லது பிற நீதித் துறைகளினால் பொருத்தமான வேளைகளில் இதனைப் பயன்படுத்த முடியும். விடுதலை, நீதி, உலக அமைதி என்பவற்றுக்கு அடிப்படையாக அமைபவை என்ற வகையில் சில மனித, குடிசார், பொருளாதார, சமூக உரிமைகளை முன்னெடுக்குமாறு உறுப்பு நாடுகளை இச் சாற்றுரை வேண்டுகிறது. நாடுகளின் நடத்தைகளைக் கட்டுப்படுத்தி அவற்றின் குடிமக்கள் பால் அவற்றுக்கு இருக்கக்கூடிய கடமைகளைச் செய்யுமாறு தூண்டும் முதலாவது உலகச் சட்டம் சார்ந்த முயற்சி இச் சாற்றுரை ஆகும்.
==நாடுகள் வாரியாக மனித உரிமைகள் ==
=== இந்தியா ===
மனித உரிமைகளை மீறிய செயல்களுக்காக [[இந்தியா|இந்திய]] [[காவல்துறை]]அதிகாரிகள் மீது போடப்படும் வழக்குகள் அதிகரித்துள்ளதாக தேசிய குற்றப் பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது. 2012-
== இவற்றையும் பார்க்க ==
* [[விலங்குரிமை]]
* [[சமய நல்லிணக்கம்]]
வரி 111 ⟶ 105:
|first= Jack
|title= Universal human rights in theory and practice
|url= https://archive.org/details/universalhumanri0000donn
|year =2003
|publisher= Cornell University Press
வரி 153 ⟶ 148:
|first= Malcolm
|title= International Law
|url= https://archive.org/details/internationallaw0000shaw_i0o6
|year= 2008
|publisher= Cambridge University Press
வரி 164 ⟶ 160:
|first= Micheline R.
|title= The history of human rights : from ancient times to the globalization era
|url= https://archive.org/details/historyofhumanri0000isha_l5h5
|year= 2008
|publisher= University of California Press
வரி 172 ⟶ 169:
* {{Cite book
|title= Principles of Public International Law
|url= https://archive.org/details/principlesofpubl0000brow_z1a3
|publisher= OUP
|last= Brownlie
வரி 184 ⟶ 182:
|first= Mary Ann
|title= A world made new : Eleanor Roosevelt and the Universal Declaration of Human Rights
|url= https://archive.org/details/worldmadenewelea00glen
|year= 2001
|publisher= Random House
வரி 207 ⟶ 206:
|edition= 3rd ed. rev.
|ref= {{SfnRef|Sepúlveda et al.|2004}}
}}[http://www.hrea.org/erc/Library/display_doc.php?url=http%3A%2F%2Fwww.hrc.upeace.org%2Ffiles%2Fhuman%2520rights%2520reference%2520handbook.pdf&external=N] {{Webarchive|url=https://web.archive.org/web/20120328001040/http://www.hrea.org/erc/Library/display_doc.php?url=http%3A%2F%2Fwww.hrc.upeace.org%2Ffiles%2Fhuman%2520rights%2520reference%2520handbook.pdf&external=N |date=2012-03-28 }}
* {{Cite book
|last= Ignatieff
|first= Michael
|title= Human rights as politics and idolatry
|url= https://archive.org/details/humanrightsaspol0000igna
|year= 2001
|publisher= Princeton University Press
வரிசை 245:
|doi= 10.1007/s12142-005-1020-1
|issue= 2
}}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}
}}▼
* {{Cite journal
|url= http://www.law.northwestern.edu/journals/jihr/v2/5/#note1
வரிசை 252:
|first= Mary Ann
|journal= Northwestern University Journal of International Human Rights
|date= April 2004
|volume= 2
|page= 5
|ref= harv
|access-date= 2014-05-01
|archive-date= 2011-07-20
|archive-url= https://web.archive.org/web/20110720014500/http://www.law.northwestern.edu/journals/jihr/v2/5/#note1
|url-status= dead
▲ }}
===இணையத்தில்===
வரி 280 ⟶ 284:
}}
==மற்றவை
* {{Cite speech
|title= On the Adoption of the Universal Declaration of Human Rights
வரி 299 ⟶ 303:
|id= 217 A (III)
|ref= {{SfnRef|UDHR|1948}}
|postscript= <!-- Bot inserted parameter. Either remove it; or change its value to "." for the cite to end in a ".", as necessary. -->
}}
வரி 319 ⟶ 323:
==வெளி இணைப்புக்கள்==
{{Sister project links}}
* [http://www.un.org/rights/ United Nations: Human Rights] {{Webarchive|url=https://web.archive.org/web/20071005101121/http://www.un.org/rights/ |date=2007-10-05 }}
* [http://www.hrbaportal.org UN Practitioner's Portal on HRBA Programming] {{Webarchive|url=https://web.archive.org/web/20191114002756/http://www.hrbaportal.org/ |date=2019-11-14 }} UN centralised webportal on the Human Rights-Based Approach to Development Programming
* [http://www.ishr.ch/guides-to-the-un-system/simple-guide-to-treaty-bodies Simple Guide to the UN Treaty Bodies] {{Webarchive|url=https://web.archive.org/web/20131001212156/http://www.ishr.ch/guides-to-the-un-system/simple-guide-to-treaty-bodies |date=2013-10-01 }} (International Service for Human Rights)
* [http://www.state.gov/j/drl/rls/hrrpt/ Country Reports on Human Rights Practices] U.S. Department of State.
* [http://ictj.org/ International Center for Transitional Justice (ICTJ)]
வரி 330 ⟶ 334:
[[பகுப்பு:மனித உரிமைகள்| ]]
[[பகுப்பு:பண்பாடு]]
[[பகுப்பு:மெய்யியல் விதி]]
|