[go: nahoru, domu]

மனித உரிமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
(11 பயனர்களால் செய்யப்பட்ட 23 இடைப்பட்ட திருத்தங்கள் காட்டப்படவில்லை.)
வரிசை 1:
'''மனித உரிமை''' என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப்பெறவேண்டியகிடைக்கப் பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை [[உரிமை]]களும், சுதந்திரங்களும் ஆகும். மனிதன் என்றாலே அவன் இவைகளால் வாழ முடியாது என கருதப்படும் அடிப்படையான தேவைகளை உள்ளடக்கிய உரிமைகள் இதில் சாரும் is called malu act. இந்த உரிமைகளை "மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக"<ref>[http://olaichuvadi.blogspot.com/2008/03/blog-post_7556.html மனித உரிமைகள் என்றால் என்ன?]</ref> கருதப்படுகின்றன. இனம், சாதி, நிறம், சமயம், பால், தேசியம், வயது, உடல் உள வலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள், மனிதர் சுதந்திரமாக, சுமூகமாகசுமுகமாக, நலமாக வாழ அவசியமான உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மனித உரிமைகள் என்பதனுள்என்பவற்றுள் அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள், [[வாழும் உரிமை]], [[சுதந்திரம்]], [[கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்]], [[சட்டத்தின் முன் சமநிலை]], [[நகர்வுச் சுதந்திரம்]], [[பண்பாட்டு உரிமை]], [[உணவுக்கான உரிமை]], [[கல்வி உரிமை]] என்பன முக்கியமானவை. மனிதனின் இன்றியமையாத தேவைகளான நீர், நிலம், காற்று. உறைவிடம், பிறப்பு மற்றும் வாழுதல் போன்றவைகளை அடிப்படையாகக்கொண்டும்அடிப்படையாகக் கொண்டும் அந்தந்த நாட்டின் மூலச்சட்டங்களையும் கருத்தில்கொண்டும்கருத்தில் கொண்டும் இந்த மனித உரிமைகள் வடிவமைக்கப்படுகின்றன.
 
== அடிப்படை மனித உரிமைகள் ==
வரிசை 29:
மனித உரிமையின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகளை உள்ளடக்கியுள்ளதுடன், பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலம் முழுவதிலும் சமய, பண்பாட்டு, மெய்யியல், சட்டம் ஆகிய துறைகளின் வளர்ச்சிகளினால் வளம்பெற்றுள்ளது.
[[படிமம்:Magna_Carta_(British_Library_Cotton_MS_Augustus_II.106).jpg|thumb|right|1215 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட "சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்".]]
பல தொன்மையான ஆவணங்களும், பிற்காலத்தில் சமயமும், மெய்யியலும் மனித உரிமைகள் எனக் கருதப்படக்கூடிய பல்வேறு கருத்துருக்களைத் தம்முள் அடக்கியிருந்தன. இவற்றுள், கிமு[[பொது ஊழி|பொ.ஊ.மு.]] 539 இல் பாரசீகப் [[பேரரசன் சைரஸ்]] என்பவனால் வெளியிடப்பட்ட நோக்கப் பிரகடனம்; கிமுபொ.ஊ.மு. 272-231 காலப்பகுதியில் இந்தியப் பேரரசனான [[பேரரசன் அசோகன்|அசோகன்]] வெளியிட்ட [[அசோகனின் ஆணை]] எனப்படும் ஆணையும்; கிபி[[பொது ஊழி|பொ.ஊ.]] 622 இல் [[முகமது நபி]]யால் உருவாக்கப்பட்ட மதீனாவின் அரசியல் சட்டமும் குறிப்பிடத்தக்கவை. 1215 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரால் வெளியிடப்பட்ட "[[சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்]]" (Magna Carta Libertatum) ஆங்கிலச் சட்ட வரலாற்றில் முக்கியமானது ஆகும். இதனால் இது இன்றைய அனைத்துலகச் சட்டம், அரசமைப்புச் சட்டங்கள் ஆகியவை தொடர்பிலும் மிகவும் முக்கியமானதாக உள்ளது.
 
ஆனாலும், நவீன மனித உரிமைச் சட்டத்தின் பெரும் பகுதியும், மனித உரிமை என்பதற்கான நவீன விளக்கங்களின் அடிப்படையும், ஒப்பீட்டளவில் அண்மைக்கால வரலாறாகும். 1525 ஆம் ஆண்டில் [[விவசாயி]]களின் கோரிக்கைகள் தொடர்பாக [[செருமனி]]யில் வெளியிடப்பட்ட "[[கருப்புக் காட்டின் பன்னிரண்டு அம்சங்கள்]]" (Twelve Articles of the Black Forest) என்னும் ஆவணமே [[ஐரோப்பாவின்]] முதல் மனித உரிமை தொடர்பான பதிவு எனக் கருதப்படுகின்றது. 1689 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட [[பிரித்தானிய உரிமைகள் சட்டமூலம்]] என அழைக்கப்படும், "குடிமக்களின் உரிமைகள், சுதந்திரங்கள், அரசுக்கான வாரிசு உரிமை தீர்மானித்தல் ஆகியவற்றுக்கான சட்டம்", ஐக்கிய இராச்சியத்தில் பலவகையான அரசாங்க ஒடுக்குமுறைகளைச் சட்டத்துக்குப் புறம்பானவையாக ஆக்கியது.
வரிசை 64:
 
=== உலக மனித உரிமைகள் சாற்றுரை ===
[[படிமம்:Eleanor Roosevelt UDHR.jpg|righttright|thumb|200px|"இது ஒரு ஒப்பந்தம் அல்ல...[எதிர் காலத்தில், இது] உலகத்தின் [[சுதந்திரத்துக்கான பெரும் பட்டயம்]] ஆக உருவாகக் கூடும்."<ref>[http://www.americanrhetoric.com/speeches/eleanorrooseveltdeclarationhumanrights.htm எலீனோர் ரூஸ்வெல்ட்: ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபையில் பேசியது] [[10 டிசம்பர்]] [[1948]] பாரிஸ், பிரான்ஸ்</ref> 1949 ஆம் ஆண்டில், உலக மனித உரிமைகள் சாற்றுரையின் எசுப்பானிய மொழிப் பிரதியுடன் [[எலினோர் ரூஸ்வெல்ட்]].]]
[[உலக மனித உரிமைகள் சாற்றுரை]] என்பது [[ஐக்கிய நாடுகள் பொதுச் சபை]]யால் நிறைவேற்றப்பட்ட கட்டுப்படுத்தாத ஒரு சாற்றுரை ஆகும். 1949 ஆம் ஆண்டில் இச் சாற்றுரை உருவாக்கப்பட்டதற்கு இரண்டாம் உலகப் போரில் இடம்பெற்ற அட்டூழியங்களும் ஒரு காரணமாகும். இது ஒரு கட்டுப்படுத்தாத சாற்றுரையாக இருப்பினும் தற்போதைய அனைத்துலக மரபார்ந்த சட்டத்தின் முக்கியமான கூறாக இது கருதப்படுகிறது. நாடுகளால் அல்லது பிற நீதித் துறைகளினால் பொருத்தமான வேளைகளில் இதனைப் பயன்படுத்த முடியும். விடுதலை, நீதி, உலக அமைதி என்பவற்றுக்கு அடிப்படையாக அமைபவை என்ற வகையில் சில மனித, குடிசார், பொருளாதார, சமூக உரிமைகளை முன்னெடுக்குமாறு உறுப்பு நாடுகளை இச் சாற்றுரை வேண்டுகிறது. நாடுகளின் நடத்தைகளைக் கட்டுப்படுத்தி அவற்றின் குடிமக்கள் பால் அவற்றுக்கு இருக்கக்கூடிய கடமைகளைச் செய்யுமாறு தூண்டும் முதலாவது உலகச் சட்டம் சார்ந்த முயற்சி இச் சாற்றுரை ஆகும்.
 
==நாடுகள் வாரியாக மனித உரிமைகள் ==
=== இந்தியா ===
மனித உரிமைகளை மீறிய செயல்களுக்காக [[இந்தியா|இந்திய]] [[காவல்துறை]]அதிகாரிகள் மீது போடப்படும் வழக்குகள் அதிகரித்துள்ளதாக தேசிய குற்றப் பதிவு ஆணையம் தெரிவித்துள்ளது. 2012- ஆம்ம் ஆண்டு மட்டும் காவல்துறையினர் மீது 205 வழக்குகள் போடப்பட்டுள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இந்த எண்ணிக்கை 2011-ஆம்ம் ஆண்டு 72 ஆகவும், 2010-ஆம் ஆண்டு 37 ஆகவும் இருந்ததாக ஆணையத்தின் பதிவுகள் குறிப்பிடுக்கின்றன. 205 வழக்குகளில், வெறும் 19 காவல்துறை அதிகாரிகள் மீதே குற்ற அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது.தலைநகர புது [[டெல்லி]]யிலும் (75), [[அசாம்]] மாநிலத்திலும் (102) அதிகபட்சமான வழக்குகள் பதிவாகியுள்ளன. போலி [[காவல்துறை மோதல் கொலைகள்|காவல்துறை மோதல்]]கள், கைதிகளைச் சித்ரவதை செய்தல், பெண்களை அவமதித்தல், நடவடிக்கை எடுக்காமல் இருத்தல் போன்ற குற்றங்களுக்காக அவர்கள் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன.<ref>{{cite web | title = போலீஸ் மீது அதிகரிக்கும் மனித உரிமை மீறல் வழக்குகள் | publisher = தி இந்து | date = 25 அக்டோபர் 2013 | url = http://tamil.thehindu.com/india/போலீஸ்-மீது-அதிகரிக்கும்-மனித-உரிமை-மீறல்-வழக்குகள்/article5271764.ece | accessdate = 25 அக்டோபர் 2013}}</ref>
போலி [[காவல்துறை மோதல் கொலைகள்|காவல்துறை மோதல்]]கள் , கைதிகளைச் சித்ரவதை செய்தல், பெண்களை அவமதித்தல், நடவடிக்கை எடுக்காமல் இருத்தல் போன்ற குற்றங்களுக்காக அவர்கள் மீது வழக்குகள் பதிவாகியுள்ளன.<ref>
{{cite web | title = போலீஸ் மீது அதிகரிக்கும் மனித உரிமை மீறல் வழக்குகள் | publisher = தி இந்து
| date = 25 அக்டோபர் 2013 | url = http://tamil.thehindu.com/india/போலீஸ்-மீது-அதிகரிக்கும்-மனித-உரிமை-மீறல்-வழக்குகள்/article5271764.ece | accessdate = 25 அக்டோபர் 2013}}</ref>
 
== இவற்றையும் பார்க்க ==
* [[விலங்குரிமை]]
* [[சமய நல்லிணக்கம்]]
 
வரி 107 ⟶ 105:
|first= Jack
|title= Universal human rights in theory and practice
|url= https://archive.org/details/universalhumanri0000donn
|year =2003
|publisher= Cornell University Press
வரி 149 ⟶ 148:
|first= Malcolm
|title= International Law
|url= https://archive.org/details/internationallaw0000shaw_i0o6
|year= 2008
|publisher= Cambridge University Press
வரிசை 160:
|first= Micheline R.
|title= The history of human rights : from ancient times to the globalization era
|url= https://archive.org/details/historyofhumanri0000isha_l5h5
|year= 2008
|publisher= University of California Press
வரி 168 ⟶ 169:
* {{Cite book
|title= Principles of Public International Law
|url= https://archive.org/details/principlesofpubl0000brow_z1a3
|publisher= OUP
|last= Brownlie
வரி 180 ⟶ 182:
|first= Mary Ann
|title= A world made new : Eleanor Roosevelt and the Universal Declaration of Human Rights
|url= https://archive.org/details/worldmadenewelea00glen
|year= 2001
|publisher= Random House
வரி 203 ⟶ 206:
|edition= 3rd ed. rev.
|ref= {{SfnRef|Sepúlveda et al.|2004}}
}}[http://www.hrea.org/erc/Library/display_doc.php?url=http%3A%2F%2Fwww.hrc.upeace.org%2Ffiles%2Fhuman%2520rights%2520reference%2520handbook.pdf&external=N] {{Webarchive|url=https://web.archive.org/web/20120328001040/http://www.hrea.org/erc/Library/display_doc.php?url=http%3A%2F%2Fwww.hrc.upeace.org%2Ffiles%2Fhuman%2520rights%2520reference%2520handbook.pdf&external=N |date=2012-03-28 }}
* {{Cite book
|last= Ignatieff
|first= Michael
|title= Human rights as politics and idolatry
|url= https://archive.org/details/humanrightsaspol0000igna
|year= 2001
|publisher= Princeton University Press
வரி 241 ⟶ 245:
|doi= 10.1007/s12142-005-1020-1
|issue= 2
}}{{Dead link|date=ஆகஸ்ட் 2021 |bot=InternetArchiveBot }}
}}
* {{Cite journal
|url= http://www.law.northwestern.edu/journals/jihr/v2/5/#note1
வரி 248 ⟶ 252:
|first= Mary Ann
|journal= Northwestern University Journal of International Human Rights
|date= April 2004
|volume= 2
|page= 5
|ref= harv
|access-date= 2014-05-01
}}
|archive-date= 2011-07-20
|archive-url= https://web.archive.org/web/20110720014500/http://www.law.northwestern.edu/journals/jihr/v2/5/#note1
|url-status= dead
}}
 
===இணையத்தில்===
வரி 276 ⟶ 284:
}}
 
==மற்றவை===
* {{Cite speech
|title= On the Adoption of the Universal Declaration of Human Rights
வரி 295 ⟶ 303:
|id= 217 A (III)
|ref= {{SfnRef|UDHR|1948}}
|postscript= <!-- Bot inserted parameter. Either remove it; or change its value to "." for the cite to end in a ".", as necessary. -->{{inconsistent citations}}
}}
 
வரி 315 ⟶ 323:
==வெளி இணைப்புக்கள்==
{{Sister project links}}
* [http://www.un.org/rights/ United Nations: Human Rights] {{Webarchive|url=https://web.archive.org/web/20071005101121/http://www.un.org/rights/ |date=2007-10-05 }}
* [http://www.hrbaportal.org UN Practitioner's Portal on HRBA Programming] {{Webarchive|url=https://web.archive.org/web/20191114002756/http://www.hrbaportal.org/ |date=2019-11-14 }} UN centralised webportal on the Human Rights-Based Approach to Development Programming
* [http://www.ishr.ch/guides-to-the-un-system/simple-guide-to-treaty-bodies Simple Guide to the UN Treaty Bodies] {{Webarchive|url=https://web.archive.org/web/20131001212156/http://www.ishr.ch/guides-to-the-un-system/simple-guide-to-treaty-bodies |date=2013-10-01 }} (International Service for Human Rights)
* [http://www.state.gov/j/drl/rls/hrrpt/ Country Reports on Human Rights Practices] U.S. Department of State.
* [http://ictj.org/ International Center for Transitional Justice (ICTJ)]
வரி 326 ⟶ 334:
[[பகுப்பு:மனித உரிமைகள்| ]]
[[பகுப்பு:பண்பாடு]]
[[பகுப்பு:மெய்யியல் விதி]]
"https://ta.wikipedia.org/wiki/மனித_உரிமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது