சபி
சபி (வி)
பொருள்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
விளக்கம்
பயன்பாடு
- இயேசு, "உங்கள் பகைவரிடம் அன்பு கூருங்கள்; உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள். உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்; உங்களை இகழ்ந்து பேசுவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள்" என்றார் (லூக்கா 6:27-28)திருவிவிலியம்
(இலக்கியப் பயன்பாடு)
- வயிற்றெரிச்சல் தீர அவர்களைச் சபித்து விட்டு, திரும்பிப் பொழுது விடிவதற்குள் பாசறைக்கு வந்து சேர்ந்தேன் (பொன்னியின் செல்வன், கல்கி)
ஆதாரங்கள் ---சபி--- DDSA பதிப்பு + வின்சுலோ +