[go: nahoru, domu]

Google Play Pass

குறுக்கீடு இல்லாமல் அதிகம் கிடைக்கும்

1,000க்கும் மேற்பட்ட கேம்கள்
விளம்பரங்கள் கிடையாது
ஆப்ஸ் சார்ந்த பர்ச்சேஸ்கள் எதுவும் இல்லை

பொதுவான கேள்விகள்

சந்தாதாரராக, ஒவ்வொரு மாதமும் புதுவரவுகளுடன் சேர்த்து 1,000க்கும் அதிகமான கேம்களையும் ஆப்ஸையும் கொண்ட விரிவான பட்டியலின் அணுகலைப் பெறுவீர்கள். Play Passஸில் உள்ள கேம்களிலும் ஆப்ஸிலும் விளம்பரங்கள் இருக்காது மற்றும் கூடுதலாக ஆப்ஸில் எதையும் வாங்க வேண்டியதில்லை.

Play Store ஆப்ஸிலிருக்கும் Play Pass பகுதியைப் பார்க்கலாம் அல்லது Play Store முழுவதும் Play Pass பேட்ஜைக் கொண்டிருக்கும் கேம்களையும் ஆப்ஸையும் பார்க்கலாம்

Play Pass பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள அனைத்து கேம்களுக்கும் ஆப்ஸுக்கும் விளம்பரங்கள் அகற்றப்பட்டு ஆப்ஸ் சார்ந்த பர்ச்சேஸ்கள் அன்லாக் செய்யப்படும்

சில கேம்களும் ஆப்ஸும் உங்கள் அனுபவத்தில் சேர்க்கப்படுகின்ற கேம் சார்ந்த நாணயம், சிறப்பு ஸ்கின்கள் போன்ற டிஜிட்டல் பொருட்களையோ சேவைகளையோ விற்கின்றன. Play Pass மூலம் கட்டணம் இல்லாமல் ஆப்ஸில் வாங்கலாம்.

குடும்ப லைப்ரரி மூலம் குடும்ப நிர்வாகிகள் Play Pass அணுகலை அதிகபட்சம் 5 குடும்ப உறுப்பினர்களுக்குக் கட்டணம் இல்லாமல் பகிரலாம். குடும்ப உறுப்பினர்கள் தங்கள் கணக்கில் Play Passஸை இயக்க வேண்டும். மேலும் அறிக

மகிழ்ச்சியைப் பகிருங்கள்

குடும்பத்தில் அதிகபட்சம் 5 உறுப்பினர்களுடன் Google Play Passஸிற்கான அணுகலைக் குடும்ப நிர்வாகிகள் பகிர முடியும் என்பதால் அனைவரும் தங்கள் சாதனங்களிலேயே இதைப் பயன்படுத்தலாம்