கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
ஆங்கிலம்
- பலுக்கல்
appliance
- பயன்கருவி; இயக்கும் கருவி.
- துணைக் கருவி; துணைக்கருவி;உபகரணம்.
- பொறியியல். சாதனம்; பயன்படு கருவி.
- வேதியியல். பயன்படு கருவி.
உசாத்துணை
- தமிழ் இணையப் பல்கலைக்கழக அகரமுதலியில் appliance