[go: nahoru, domu]

உள்ளடக்கத்துக்குச் செல்

until

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

until, ஆங்கிலம்.

[தொகு]
பொருள்

until()

  1. இதுவரையிலும், இதுகாறும்,
  2. வரையிலும்,
  3. என்பதும் வரையிலும், என்பதுகாறும்.
விளக்கம்
பயன்பாடு
  1. You have to follow up until your job is done. (தங்களது வேலை முடியும் வரை, தொடர்ந்து கேட்டறிய வேண்டும்)
  2. Until the bridge is repaired, no vehicle can pass on to the other side. (இந்த பாலம் கட்டிமுடியும் வரை எந்த வண்டியும் அந்த பக்கம் செல்ல முடியாது)
  • முன்னிடைச்சொல்(preposition)
  1. Up to the time of (something happening).
  2. Before (a time).
  • (Conjunction)
  1. Up to the time that (a condition becomes true).
  2. Before (a condition becoming true).
  • until (சொற்பிறப்பியல்)
  1. since
  2. till
  3. before
( மொழிகள் )

ஆதாரங்கள் ---until--- ஆங்கில விக்சனரி + சொற்குவை அகராதி + பிற ஆங்-அகரமுதலிகள் + DDSA பதிப்பு

"https://ta.wiktionary.org/w/index.php?title=until&oldid=1993326" இலிருந்து மீள்விக்கப்பட்டது