[go: nahoru, domu]

உள்ளடக்கத்துக்குச் செல்

இலவசம்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.

பெயர்ச்சொல்

[தொகு]

இலவசம்

  1. பணம் பெறாமல் தருவது/பணம் தராமல் கிடைப்பது. ‘உயர்நிலைப் பள்ளி வரை எல்லோருக்கும் இலவசக் கல்வித் திட்டம்’ ‘இந்த மருத்துவமனையில் இலவசமாகச் சிகிச்சை பெறலாம்...’
  2. (விலை கொடுத்து வாங்கும் பொருளுடன் சேர்த்து) விலை இல்லாமல் தரப்படுவது;
  3. ‘ஐநூறு ரூபாய்க்கு மேல் துணி வாங்குபவருக்கு ஒரு சட்டைத் துணி இலவ சம்’ ‘தீபாவளிச் சிறப்பு இதழோடு ஓர் இணைப்பு இலவசம்’


மொழிபெயர்ப்புகள்

[தொகு]
  • ஆங்கிலம் - free
"https://ta.wiktionary.org/w/index.php?title=இலவசம்&oldid=1887480" இலிருந்து மீள்விக்கப்பட்டது