கருத்து
Appearance
பொருள்
- கருத்து = சிந்தனையின் தெளிவு.
மொழிபெயர்ப்புகள்
விளக்கம்
- கருத்து பரிமாற்றம் மிகவும் சிறந்தது.
- ஓர் எண்ணம் சற்று சந்தேகத்துடன் முன்வைக்கப்படும்போது அது கருத்து எனப்படுகிறது. உறுதியாக முன்வைக்கப்பட்டால் அதை கொள்கை என்கிறார்கள். சொன்னவருக்கு கொஞ்சம் சந்தேகம் வந்த பிறகும் பிறருக்கு அதன்மேல் உறுதிப்பாடு இருக்கும் என்றால் அது கோட்பாடு. (இலக்கியக்கோட்பாடுகள், ஜெயமோகன்)
- (இலக்கணக் குறிப்பு) கருத்து என்பது, ஒரு பெயர்ச்சொல் ஆகும்.
- (இலக்கியப் பயன்பாடு)
Subanki
[தொகு]- கரு - கருது - கருத்து
- கருத்துரு, கருத்தாக்கம், கருத்தாழம், கருத்துக் கணிப்பு
- அடிக்கருத்து, உட்கருத்து, மாற்றுக்கருத்து, பொதுக்கருத்து
ஆதாரம் ---> David W. McAlpin என்பவரின் கருவச் சொற்பொருளி - கருத்து