கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
- ஒரு புள்ளியில் இருந்து வெவ்வேறு திசைகளில் வரையப்படும் இரண்டு நேர் கோடுகளினால் உருவாகும் வடிவம்.
- ஒன்றுக்கொன்று இணையாக அமையாத இரண்டு கோடுகள் அல்லது தளங்களுக்கு இடையே அமையும் வெளி, அதன் அளவு.
- கணிதம் - இரு நேர்கோடுகளின் திசையிலுள்ள வேறுபாடு: ஒன்றையொன்று சந்திக்கும் இரு நேர்கோடுகளுக்கிடையிலான இடைவெளி.
- ஒரு கருத்தின் பல பொருள்கள்
- குழந்தைகளிடையே ஊட்டமின்மையைப் பல கோணங்களில் ஆராய வேண்டும்.
- கோணு, கோணம்
- கோணமானி
- குறுங்கோணம், செங்கோணம், விரிகோணம்
- முக்கோணம், அறுகோணம், எண்கோணம்