[go: nahoru, domu]

உள்ளடக்கத்துக்குச் செல்

கந்தளாய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Kanags (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:16, 25 பெப்பிரவரி 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (clean up using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கந்தளாய் நகரம் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தில் அமைந்துள்ளது. கொழும்பில் இருந்து திருகோணமலை செல்லும் நெடுஞ்சாலையை ஒட்டி இந்த நகரம் அமைந்துள்ளது. நெல் விவசாயத்திற்கு பெயர் பெற்ற இந்த நகரத்தில் தற்போது சிங்கள இனத்தவரே அதிகமாகவுள்ளனர்.

கந்தளாய்க் குளம்

[தொகு]

குளக்கோட்டனால் கட்டப்பட்டது என்று அறியப்படும் கந்தளாய்க் குளம் இன்றும் நிலைத்திருந்து இந்தப் பிரதேசத்தின் விவசாய நடவடிக்கைக்குப் பெரிதும் உதவி புரிகின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கந்தளாய்&oldid=2194088" இலிருந்து மீள்விக்கப்பட்டது