[go: nahoru, domu]

உள்ளடக்கத்துக்குச் செல்

காரணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
AntanO (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 05:30, 28 சூன் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (2401:4900:1F2C:189E:396A:166F:7BD7:C3FB (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 3452069 இல்லாது செய்யப்பட்டது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

காரணம் (Reason) என்பது விடய தொடர்பான உணர்வை விழிப்புணர்க் கொள்திறனாகவும், ஏரணம் பிரயோகித்தலாகவும், காரணிகளை உறுதி செய்வதாகவும், செயல் வழக்கத்தை மாற்றல் அல்லது நியாயப்படுத்தலாகவும், புதிய அல்லது ஏற்கெனவே இருக்கம் தகவல் அடிப்படையில் உள்ள நிறுவன அமைப்பும் நம்பிக்கையும் ஆகும்.[1] இது மனித பண்புக்கூறு செயற்பாடுகளான மெய்யியல், அறிவியல், மொழி, கணிதம், கலை ஆகியவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டதாகவும், மனித இயல்புப் பண்புகளாக வரையறுக்கலாம் என கருதப்படுகிறது.[2] காரணம் அல்லது அதன் பண்பு சிலவேளை பகுத்தறிவு என கருதப்படுகிறது.

உசாத்துணை[தொகு]

  1. "So We Need Something Else for Reason to Mean", International Journal of Philosophical Studies 8: 3, 271 — 295.
  2. Compare: பாண்டியர் செப்பேடுகள் பத்துMacIntyre, Alasdair (2013). Dependent Rational Animals: Why Human Beings Need the Virtues. The Paul Carus Lectures. Open Court. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8126-9705-6. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01. […] the exercise of independent practical reasoning is one essential constituent to full human flourishing.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காரணம்&oldid=3452073" இலிருந்து மீள்விக்கப்பட்டது