மலாய் மொழி
Appearance
மாலாய் மொழி ஆஸ்ரேலிய-ஆசிய குடும்பத்தைச் சார்த ஒரு மொழி. இது தெற்காசியாவின் மலாய் Archipelago பிரதேசத்தில் உள்ள இந்தோனிசியா, மலேசியா, புருனி, சிங்கப்பூர், தாயிலாந்து, பிலிப்பைன்ஸ், ஆஸ்திரிலேயா போன்ற நாடுகளில் பேசப்படுகின்றது. 15 ஆம், 16 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் இந்தப் பகுதிகளை ஆண்ட மலாக்கன் சுலதாதினின் ஆட்சியில் இம்மொழி செல்வாக்கு பெற்றது.