லெகரா பேரரசு
Appearance
இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி இலோகரா வம்சம் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
தெற்காசிய வரலாற்றுக் காலக்கோடு |
---|
லெகரா பேரரசு[1] (Lohara dynasty) இந்தியாவின் காஷ்மீர் பகுதியை கி. பி 1003 முதல் 1320 வரை ஆண்ட இந்து பேரரசர்கள் ஆவார். இப்பேரரசினைக் குறித்து 12ஆம் நூற்றாண்டின் நடுவில் வாழ்ந்த காஷ்மீர பண்டிதரும், சமசுகிருத கவிஞருமான கல்ஹானர் என்பவர் எழுதிய ராஜதரங்கிணி[2] என்ற நூலில் குறித்துள்ளார். லெகரா பேரரசை சம்கிராமராஜா என்பவர் 1003இல் நிறுவினார். இறுதியாக சுகதேவன் என்பவர் காலத்தில், தில்லி சுல்தான்களால் இப்பேரரசு 1320இல் வீழ்ச்சி கண்டது.
லெகாரா பேரரசின் ஆட்சியாளர்கள்
[தொகு]- சம்கிரா மகராஜா 1003 - 1028
- கலசா 1028 - 1089
- அர்சன் 1089 - 1101
- உச்சலா
- ராதா
- சல்ஹானா
- சுசாலா
- ஜெயசிம்மன்
- ஜெகதேவன்
- ராஜதேவன்
- இலக்குமனதேவன்
- இராமதேவன்
- சிம்மதேவன்
- சுகதேவன்
அடிக்குறிப்புகள்
[தொகு]- ஆதார நூற்பட்டியல்
- Davidson, Ronald M. (2004) [2002 (Columbia Univ. Press)]. Indian Esoteric Buddhism: a social history of the Tantric movement (Reprinted ed.). Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-1991-7.
- Hasan, Mohibbul (2005) [1959]. Kashmir Under the Sultans (Reprinted ed.). Delhi: Aakar Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-87879-49-7. பார்க்கப்பட்ட நாள் 2011-07-10.
- Kaw, M. K. (2004). Kashmir and it's people: studies in the evolution of Kashmiri society. APH Publishing. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7648-537-1. பார்க்கப்பட்ட நாள் 2011-08-02.
- Stein, Mark Aurel (1989) [1900]. Kalhana's Rajatarangini: a chronicle of the kings of Kasmir, Volume 1 (Reprinted ed.). Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0369-5. பார்க்கப்பட்ட நாள் 2011-07-11.
- Stein, Mark Aurel (1989) [1900]. Kalhana's Rajatarangini: a chronicle of the kings of Kasmir, Volume 2 (Reprinted ed.). Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-208-0370-1. பார்க்கப்பட்ட நாள் 2011-07-10.