அழகப்பா பல்கலைக்கழகம்
Appearance
நுழைவாயில் | |
குறிக்கோளுரை | செயலிற் செம்மை |
---|---|
வகை | பொது பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 1985 |
வேந்தர் | ஆர். என். ரவி[1] |
துணை வேந்தர் | ஜி. இரவி[2] |
அமைவிடம் | , , 10°04′43″N 78°47′41″E / 10.078603°N 78.79468°E |
வளாகம் | 440 ஏக்கர் |
சேர்ப்பு | பல்கலைக்கழக மானியக் குழு |
இணையதளம் | www.alagappauniversity.ac.in |
அழகப்பா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இப்பல்கலைக்கழகம் 1985 மே 9 இல் தொடங்கப்பட்டது. இது சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடி மாநகரில் அமைந்துள்ளது. வள்ளல் அழகப்பச் செட்டியாரின் கல்வி அறக்கட்டளையால் 1947 இல் தொடங்கப்பட்ட அழகப்பா அரசினர் கலைக்கல்லூரி, 1950 இல் ஆரம்பிக்கப்பட்ட கல்வியியல் கல்லூரி, 1956 இல் தொடங்கப்பட்ட உடற்பயிற்சிக் கல்லூரி ஆகியனவே இப்பல்கலைக்கழகத்தின் அடிப்படை.
பல்கலைக்கழகத் துறைகள்
[தொகு]- தமிழ்
- ஆங்கிலம்
- இயற்பியல்
- வரலாறு
- தொழிலக வேதியியல்
- கடலியல் மற்றும் கரையோர பகுதி ஆய்வுத் துறை
- கணிதம்
- தாவரவியல்
- விலங்கியல்
- நூலகவியல்
- உயிரி தொழில்நுட்பம்
- உயிர் தகவலியல்
- உயிர் மருத்துவவியல்
- நுண்ணுயிரியல்
- மீநுண் அறிவியல் மற்றும் தொழினுட்பம்
- உயிர் மிண்ணனு மற்றும் உணர் கருவிகள்
- ஆற்றல் அறிவியல்
- கணினி அறிவியல் மற்றும் பொறியியல்
- மேலாண்மையியல்
- கல்வியில்
- உடற் கல்வி
- கிராமப்புற மேம்பாட்டு மையம்
- நகர்புற ஆய்வு மையம்
- காந்திய ஆய்வு மையம்
- நேரு ஆய்வு மையம்
- நுண்கலை மையம்
- பெண்கள் ஆய்வு மையம்
- தமிழ்ப் பண்பாட்டு மையம்
படக் காட்சியகம்
[தொகு]-
பழனியப்பச் செட்டியார் கலையரங்கம், காரைக்குடி
-
அழகப்பா பல்கலைக் கழகம், அறிவியல் கட்டிடம் முகப்பு
-
அழகப்பா பல்கலைக் கழகம் அறிவியல் கட்டிடம்
-
அழகப்பா பல்கலைக் கழகம் முதன்மை கட்டிடம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ Sujatha, R. (2022-08-17). "Vice-Chancellors appointed to three varsities". The Hindu (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2022-08-18.
வெளி இணைப்புகள்
[தொகு]- அழகப்பா பல்கலைக்கழகம் பரணிடப்பட்டது 2015-11-27 at the வந்தவழி இயந்திரம்
- தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் பரணிடப்பட்டது 2006-12-20 at the வந்தவழி இயந்திரம்