[go: nahoru, domu]

உள்ளடக்கத்துக்குச் செல்

ஆரி ஓப்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆரி ஓப்சு
பணிவழக்கறிஞர்
சட்டக் கல்வியாளர்
நுண் நாடு
கல்விப் பின்னணி
கல்விஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம் (இளங்கலைப் பட்டம்)
நியூயார்க் பல்கலைக்கழகம் (சட்டத்தில் முதுகலைப் பட்டம்)
நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழகம், (முனைவர்)
கல்விப் பணி
துறைஆசுத்திரேலியன் சட்டத்துறை வல்லுநர்
கல்வி நிலையங்கள்முதுநிலை விரிவுரையாளர், சட்டத்துறை, சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம்

ஆரி ஓப்சு (Harry Hobbs) ஒரு ஆசுத்திரேலிய வழக்கறிஞர் மற்றும் ஆஸ்திரேலிய அரசியலமைப்பு சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற சட்டக் கல்வியாளர் ஆவார். சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் சட்ட பீடத்தின் இணைப் பேராசிரியரான ஓப்சு, ஆசுத்திரேலியாவில் உள்ள பழங்குடியின ஆஸ்திரேலியர்களின் சட்ட உரிமைகள், நுண்நாடுகள் மற்றும் ஆசுத்திரேலியாவில் பிரிவினைவாதம் குறித்து பல படைப்புகளை வெளியிட்டுள்ளார். இவர் வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம்ஸுடன் பல சந்தர்ப்பங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். [1] [2]

நூல் பட்டியல்

[தொகு]
  • ட்ரீட்டி, தி ஃபெடரேசன் பிரஸ்[3]
  • இன்டிஜீனியஸ் ஆஸ்பிரேசன்ஸ் அன்ட் ஸ்டரக்சுரல் ரிஃபார்ம் இன் ஆசுத்திரேலியா. புளும்சுபரி பப்ளிசிங்[4]
  • மைக்ரோநேசன்ஸ் அன்ட் தி சர்க் ஃபார் சாவெரைன்டி. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். {{cite book}}: Missing or empty |title= (help)[5][6]
  • ஹவ் டு ரூல் யுவர் ஓன் கன்ட்ரி[7][8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Harry Hobbs". சிட்னி தொழில்நுட்பப் பல்கலைக்கழகம். பார்க்கப்பட்ட நாள் 13 February 2023.
  2. "Could you rule your own micro-nation?". https://www.abc.net.au/radionational/programs/breakfast/ruling-your-own-micro-nation/101603854. 
  3. "Harry Hobbs: Publications". University of Technology Sydney. பார்க்கப்பட்ட நாள் 13 February 2023.
  4. Kaias, Andrew; Nadia, Stojanova (9 September 2022). "Book Review – Harry Hobbs: Indigenous Aspirations and Structural Reform in Australia". Law in Context 38 (1). https://journals.latrobe.edu.au/index.php/law-in-context/article/view/188/296. பார்த்த நாள்: 13 February 2023. 
  5. Corbett, Jack (May 2022). "Book review : Micronations and the search for sovereignty". Small States & Territories (Islands and Small States Institute) 5 (1): 229–230. https://www.um.edu.mt/library/oar/handle/123456789/94147. பார்த்த நாள்: 13 February 2022. 
  6. de Castro, Vicente Bicudo (11 March 2022). "Harry Hobbs and George Williams' Micronations and the Search for Sovereignty". Shima (Shima Publishing) 16 (1): 421–425. doi:10.21463/shima.159. https://shimajournal.org/article/10.21463/shima.159.pdf. பார்த்த நாள்: 13 February 2022. 
  7. "Greed and crankery". https://www.australianbookreview.com.au/abr-online/current-issue/986-january-february-2023-no-450/9989-frank-bongiorno-reviews-how-to-rule-your-own-country-the-weird-and-wonderful-world-of-micronations-by-harry-hobbs-and-george-williams. 
  8. "Self-proclaimed rulers of small lands keep dreaming big". https://www.smh.com.au/culture/books/self-proclaimed-rulers-of-small-lands-keep-dreaming-big-20230102-p5c9vb.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரி_ஓப்சு&oldid=3834819" இலிருந்து மீள்விக்கப்பட்டது