இந்திய மாநிலப் பறவைகள்
Appearance
இந்திய மாநிலப் பறவைகள் (List of Indian state birds) என்பது இந்தியாவின் மாநிலங்களின் மாநிலப் பறவையாக அடையாளங்காணப்பட்ட பறவைகளின் பட்டியல் ஆகும்.
மாநிலங்கள்
[தொகு]ஒன்றிய ஆட்சிப்பகுதிகள்
[தொகு]ஒன்றிய ஆட்சிப்பகு | பொதுப் பெயர் | விலங்கியல் பெயர் | படிமம் |
---|---|---|---|
அந்தமான் நிக்கோபார் தீவுகள் | அந்தமான் காட்டுப் புறா[2] | Columba palumboides | |
சண்டிகர் | இந்திய சாம்பல் இருவாச்சி[3] | Ocyceros birostris | |
தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ | இன்னும் அறிவிக்கபடவில்லை | ||
தில்லி | சிட்டுக்குருவி | Passer domesticus | |
சம்மு காசுமீர் | கலிஜ் ஃபெசண்ட்[4] | Lophura leucomelanos | |
லடாக் | கருப்புக் கழுத்துக் கொக்கு | Grus nigricollis | |
இலட்சத்தீவுகள் | புகைப் பழுப்பு நிற ஆலா | Onychoprion fuscatus | |
Puducherry | ஆசியக் குயில் | Eudynamys scolopaceus |
இதையும் காண்க
[தொகு]- இந்திய மாநில விலங்குகளின் பட்டியல்
- இந்திய மாநில மரங்களின் பட்டியல்
- இந்திய மாநில மலர்களின் பட்டியல்
- இந்திய மாநிலங்களின் சின்னங்கள்
இணைப்புகள்
[தொகு]- இந்திய அடையாளங்களின் பட்டியல் பரணிடப்பட்டது 2013-11-12 at the வந்தவழி இயந்திரம்
சான்றுகள்
[தொகு]- ↑ "State Symbols".
- ↑ "State Bird/Animal/Tree - Andaman and Nicobar Administration, India". www.andaman.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2016-10-16.
- ↑ "State Animal, Bird, Tree, and Flower of Chandigarh" (PDF).
- ↑ "Kalij Pheasant declared bird of J&K UT". 21 October 2021.