[go: nahoru, domu]

உள்ளடக்கத்துக்குச் செல்

கரூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கரூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது கரூர் மாவட்டத்திலுள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளின் தொகுப்பாகும்.

பல்கலைக் கழகங்கள்

[தொகு]

கல்லூரிகள்

[தொகு]

கலை அறிவியல் கல்லூரிகள்

[தொகு]
  1. அரசினர் கலைக் கல்லூரி, கரூர்
  2. டாக்டர் கலைஞர் அரசினர் கலைக்கல்லூரி, குளித்தலை
  3. அரசு கலை அறிவியல் கல்லூரி, மைலம்பட்டி , கரூர்
  4. கொங்கு கலை அறிவியல் கல்லூரி (கரூர்)
  5. ஆசான் கலை அறிவியல் கல்லூரி, கரூர்
  6. அன்னை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி புன்னம் சத்திரம்
  7. வள்ளுவர் கல்லூரி அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லூரி, கரூர்
  8. அருங்கரை அம்மன் கலை அறிவியல் கல்லூரி,சின்ன தாராபுரம்
  9. ஜெய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கரூர்
  10. கேம்பிரிட்ஜ் கலை அறிவியல் கல்லூரி, வட்ட மங்களம்
  11. உஸ்வத்துன் ஹஸனா மாமாஞ்சி ஹாஜி அப்துல் லத்தீப் மகளிர் கல்லூரி,பள்ளப்பட்டி
  12. ஶ்ரீ சாரதா நிக்கேதன் மகளிர் கலை அறிவியல் கல்லூரி
  13. கிருஷ்ணா கலை அறிவியியல் கல்லூரி, கொள்ளுதண்ணீர்பட்டி,(மைலம்பட்டி) கரூர் மாவட்டம்

பொறியியல் கல்லூரிகள்

[தொகு]
  1. எம். குமாரசுவாமி பொறியியல் கல்லூரி
  2. செட்டிநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி
  3. வி.எஸ்.பி. பொறியியல் கல்லூரி, காருடையாம்பாளையம்

உணவக மேலாண்மையியல் கல்லூரிகள்

[தொகு]

1.வள்ளுவர் கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிடியூட், கரூர்

2.S.J கேட்டரிங் மற்றும் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிடியூட், மைலம்பட்டி, கரூர்

கல்வியியல் கல்லூரிகள்

[தொகு]
  1. சேரன் கல்வியியல் கல்லூரி, கரூர்
  2. எம். குமாரசாமி கல்வியியல் கல்லூரி, கரூர்
  3. கலியமால் கல்வியியல் கல்லூரி, கரூர்
  4. ஜெயராம் கல்வியியல் கல்லூரி, கரூர்

ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள்

[தொகு]
  1. ஆஸி கல்வியியல் கல்லூரி, கரூர்
  2. அரை ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கரூர்
  3. B.T.K. ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கரூர்
  4. ஜெயராம் கல்வியியல் கல்லூரி, கரூர்
  5. ஜெயராம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கரூர்
  6. ஜான் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், குலத்தலை தாலுக்
  7. காளியம்மாள் கல்வியியல் கல்லூரி, கரூர்
  8. எம். குமாரசாமி கல்வியியல் கல்லூரி, கரூர்
  9. M.S.E.S. கல்வியியல் கல்லூரி, கரூர்
  10. பொன் காளியம்மன் கல்வியியல் கல்லூரி, கரூர்
  11. ராசம்மா கல்வியியல் கல்லூரி, கரூர்
  12. ராசம்மாஆசிரியர் பயிற்சி நிறுவனம், கரூர்
  13. செர்வைட் கல்வியியல் கல்லூரி, கரூர்
  14. ஸ்ரீ பாலாஜி இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், கரூர்
  15. ஸ்ரீ சுப்பிரமணிய ஆசிரியர் பயிற்சி நிறுவனம், குலத்தலை தாலுக்கா

செவிலியர் பயிற்சி கல்லூரிகள்

[தொகு]
  1. சக்தி நர்சிங் கல்லூரி, கரூர்
  2. ஸ்ரீ அரவிந்தோ நர்சிங் கல்லூரி, கரூர்
  3. எம் ஜி ஆர் நர்சிங் கல்லூரி, தரகம்பட்டி கரூர்

பாலிடெக்னிக் கல்லூரிகள்

[தொகு]
  1. கரூர் பாலிடெக்னிக் கல்லூரி, கரூர்
  2. அருள்முருகன் பாலிடெக்னிக் கல்லூரி, கரூர்
  3. கொங்கு ஹைடெக் பாலிடெக்னிக், தடாகோயில், அரவக்குறிச்சி, கரூர்
  4. அரசு பாலிடெக்னிக் கல்லூரி, காணியாளம்பட்டி, கரூர் மாவட்டம்.

மேற்கோள்கள்

[தொகு]