[go: nahoru, domu]

உள்ளடக்கத்துக்குச் செல்

கெமிபங்காரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கெமிபங்காரசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கெமிபங்காரசு

கெமிபங்காரசு (Hemibungarus) என்பது பட்டைகளுடன் கூடிய பவளப்பாம்புகள் என்று அழைக்கப்படும் நச்சுத்தன்மையுள்ள எலாபிட் பாம்புகளின் பேரினமாகும்.

பரவல்

[தொகு]

கெமிபங்காரசு பேரினத்தினைச் சேர்ந்த பாம்புச் சிற்றினங்கள் பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படுகின்றன.

சிற்றினங்கள்

[தொகு]
  • பட்டைப் பவளப்பாம்பு, கெமிபங்காரசு காலிகாசுடர் (வீக்மேன், 1835)[1]
  • பிலிப்பீன்சு பவளப்பாம்பு, கெமிபங்காரசு ஜெமியானுலிசு (பீட்டர்சு, 1872)[2]
  • மெக்லங்க் பிலிப்பீன்சு பவளப்பாம்பு, கெமிபங்காரசு மெக்லுங்கி (டெய்லர், 1922)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Hemibungarus calligaster". The Reptile Database. பார்க்கப்பட்ட நாள் 2023-01-29.
  2. "Hemibungarus gemianulis". The Reptile Database. பார்க்கப்பட்ட நாள் 2023-01-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கெமிபங்காரசு&oldid=3647425" இலிருந்து மீள்விக்கப்பட்டது