[go: nahoru, domu]

உள்ளடக்கத்துக்குச் செல்

குரூசியோகைலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரூசியோகைலா
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
கைலிடே
பேரினம்:
பைவோவிச் மற்றும் பலர், 2005[1]
உயிரியற் பல்வகைமை
3 சிற்றினங்கள் (உரையினை காண்க)

குரூசியோகைலா (Cruziohyla) என்பது பைலோமெடுசினே என்ற துணைக்குடும்பத்தில் உள்ள தவளைகளின் பேரினமாகும். இவை நடு அமெரிக்காவின் தெற்கே உள்ள நிகரகுவா மற்றும் ஹோண்டுராசு முதல் தென் அமெரிக்காவின் அமேசான் படுகை வரை காணப்படுகின்றன. இந்த பேரினமானது 2005ஆம் ஆண்டில் கைலிடே வகைப்பாட்டியல் திருத்தத்தைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டது. இந்தப் பேரினத்தில் உள்ள சிற்றினங்கள் முன்பு அகலிக்னிசு அல்லது பிலோமெடுசா பேரினத்தில் வகைப்படுத்தப்பட்டன.[2]

இந்த தவளைகள் நீளமான கை மற்றும் கால் வலைகளால் வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றின் கண்ணில் இருநிற கருவிழி உள்ளது. விழுந்த மரங்களில் நீர் நிரம்பிய பள்ளங்களில் தலைப்பிரட்டை வளருகின்றன.[3] குரூசியோகைலா என்ற பெயர் பிரேசிலிய நீர்நில, ஊர்வன, கார்லோசு ஆல்பர்டோ கோன்சால்வ்சு டா குரூசினை கௌரவப்படுத்துகிறது.[3]

சிற்றினங்கள்

[தொகு]

மூன்று குரூசியோகைலா சிற்றினங்கள் உள்ளன:[4][5]

  • குரூசியோகைலா கால்காரிபர் (பௌலேஞ்சர், 1902) - அற்புதமான இலைத் தவளை
  • குரூசியோகைலா கிராசுபெடோபசு (பன்க்அவுசர், 1957) — விளிம்பு மரத் தவளை
  • குரூசியோகைலா சிலவியா கிரே, 2018 — சிலவியா மரத் தவளை[6]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Faivovich, Julián; Célio F.B. Haddad; Paulo C.A. Garcia; Darrel R. Frost; Jonathan A. Campbell; Ward C. Wheeler (2005). "Systematic review of the frog family Hylidae, with special reference to Hylinae: phylogenetic analysis and taxonomic revision". Bulletin of the American Museum of Natural History 294: 1–240. doi:10.1206/0003-0090(2005)294[0001:SROTFF]2.0.CO;2. http://digitallibrary.amnh.org/dspace/handle/2246/462. 
  2. Faivovich, Julián; Célio F.B. Haddad; Paulo C.A. Garcia; Darrel R. Frost; Jonathan A. Campbell & Ward C. Wheeler (2005). "Systematic review of the frog family Hylidae, with special reference to Hylinae: phylogenetic analysis and taxonomic revision". Bulletin of the American Museum of Natural History. 294: 1–240. CiteSeerX (identifier) 10.1.1.470.2967. Doi (identifier):10.1206/0003-0090(2005)294[0001:SROTFF]2.0.CO;2. Hdl (identifier):2246/462. S2CID (identifier) 83925199.
  3. 3.0 3.1 Faivovich, Julián; Célio F.B. Haddad; Paulo C.A. Garcia; Darrel R. Frost; Jonathan A. Campbell & Ward C. Wheeler (2005). "Systematic review of the frog family Hylidae, with special reference to Hylinae: phylogenetic analysis and taxonomic revision". Bulletin of the American Museum of Natural History. 294: 1–240. CiteSeerX (identifier) 10.1.1.470.2967. Doi (identifier):10.1206/0003-0090(2005)294[0001:SROTFF]2.0.CO;2. Hdl (identifier):2246/462. S2CID (identifier) 83925199.
  4. "Hylidae". AmphibiaWeb: Information on amphibian biology and conservation. [web application]. Berkeley, California: AmphibiaWeb. 2022. பார்க்கப்பட்ட நாள் 21 November 2022.
  5. Gray, Andrew R. (2018). "Review of the genus Cruziohyla (Anura: Phyllomedusidae), with description of a new species". Zootaxa 4450 (4): 401–426. doi:10.11646/zootaxa.4450.4.1. பப்மெட்:30313830. 
  6. Gray, Andrew R. (2018). "Review of the genus Cruziohyla (Anura: Phyllomedusidae), with description of a new species". Zootaxa 4450 (4): 401–426. doi:10.11646/zootaxa.4450.4.1. பப்மெட்:30313830. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=குரூசியோகைலா&oldid=3836619" இலிருந்து மீள்விக்கப்பட்டது