[go: nahoru, domu]

உள்ளடக்கத்துக்குச் செல்

சிறுமலைக்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சிறுமலைக்கோட்டை (Sirumalaikottai) என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு கிராமப் பஞ்சாயத்து ஆகும். இது iஇராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டத்தில் அமைந்துள்ளது. [1] இதன் அருகிலுள்ள நகரங்கள் தேவகோட்டை, காரைக்குடி மற்றும் திருவாடானை ஆகும்.

சிறுமலைக்கோட்டை கிராமத்தின் மக்கள்தொகை 2500.

இங்கு எட்டு கோயில்களும் 3 தேவாலயங்களும் உள்ளன.[2]

கல்வி

[தொகு]
  1. கீழக்கோட்டை அரசு தொடக்கப் பள்ளி.
  2. புனித பிரான்சிசு அந்தோணியார் தொடக்கப் பள்ளி, பிறந்தவயல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Revenue Villages". Archived from the original on 18 ஏப்ரல் 2015. பார்க்கப்பட்ட நாள் 18 April 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "சவேரியார் தேர்பவனி| Dinamalar".
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறுமலைக்கோட்டை&oldid=4109051" இலிருந்து மீள்விக்கப்பட்டது