சூழற்புத்தாக்கம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சூழற்புத்தாக்கம் (Eco-innovation) என்பது, பேண்தகுநிலை வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்யும் உற்பத்திப் பொருட்களினதும், வழிமுறைகளினதும் புத்தாக்கத்தைக் குறிக்கும். இது, நேரடியாகவோ மறைமுகமாகவோ சூழலியல் மேம்பாட்டுக்கு உதவுவதற்காக அறிவை வணிகத் தேவைகளுக்குப் பயன்படுத்துவது ஆகும். இது, சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்களை மேம்படுத்துவது முதல் சமூகம் ஏற்கக்கூடிய பேண்தகுநிலையை அடைவதற்கான புத்தாக்கம் சார் வழிமுறைகள் வரை சூழலியல் தொடர்பான பலவிதமான எண்ணக்கருக்களை உள்ளடக்குகிறது.
சூழற்புத்தாக்கக் கருத்துருவின் தோற்றம்[தொகு]
சூழற்புத்தாக்கம் என்னும் எண்ணக்கரு அண்மைக் காலத்தது ஆகும். குளோட் பசுலரும், பீட்டர் யேம்சும் எழுதிய நூலொன்று (1996) இது குறித்து முதலில் குறிப்பிட்ட நூல்களுள் ஒன்றாகும். இடற்குப் பின்னர் பீட்டர் யேம்சு எழுதிய கட்டுரையில் சூழற்புத்தாக்கம் என்பதன் வரைவிலக்கணத்தை வெளியிட்டார். இதன்படி, சூழற்புத்தாக்கம் என்பதை "வாடிக்கையாளருக்கும், வணிகருக்கும் பெறுமதியைக் கொடுப்பதோடு சூழலுக்கும் குறிப்பிடத்தக்க அளவு குறைவான தாக்கத்தைக் கொடுக்கும் புதிய பொருட்களும் வழிமுறைகளும் ஆகும்.
இவற்றையும் பார்க்கவும்[தொகு]
- சூழல்சார் வடிவமைப்பு
- சூழல்சார் செயற்றிறன்
- சூழல்சார் வளர்ச்சி
- அனைத்துலகப் புத்தாக்கச் சுட்டெண்
- பேண்தகுநிலை வடிவமைப்பு
வெளியிணைப்புக்கள்[தொகு]
- கழிவு = உணவு ஆவணப்படம் பரணிடப்பட்டது 2011-01-20 at the வந்தவழி இயந்திரம் - "தொட்டில் முதல் சுடுகாடு வரை" வடிவமைப்புக் கருத்துருவை அடிப்படையாகக் கொண்ட ஆவணப்படம்.
- சூழற்புத்தாக்கம் பரணிடப்பட்டது 2006-12-12 at the வந்தவழி இயந்திரம்
- சூழற்புத்தாக்கம்: நாளைய தொழில்நுட்பங்களுக்கான சாத்தியப்பாடுகளும் சவால்களும் (கோப்பகேகன் மாநாடு 2005) பரணிடப்பட்டது 2009-10-15 at the வந்தவழி இயந்திரம்
- பேண்தகுநிலைப் புத்தாக்கக் கற்கை ஆய்வுகூடம்
- சூழல் தொழில்நுட்பங்கள் செயற்திட்டம் (ETAP) ஒரு ஐரோப்பிய ஆணைய முன்முயற்சி:
- சூழற்புத்தாக்கம் என்பது என்ன? பரணிடப்பட்டது 2009-12-25 at the வந்தவழி இயந்திரம் (என்வைரோவிண்டோசு-ஐரோப்பிய சூழல் முகமை).
- சூழற்புத்தாக்கம் பரணிடப்பட்டது 2007-10-14 at the வந்தவழி இயந்திரம் பேண்தகுநிலை ஐரோப்பிய ஆய்வு நிறுவனம் (SERI)
- சூழல்சார் உற்பத்திப் பொருட்கள் பரணிடப்பட்டது 2009-02-21 at the வந்தவழி இயந்திரம் புதிய சூழ்ல்ற்புத்தாக நிறுவனம் பற்றிய ஒரு அறிக்கை.
- விக்டோரியா சூழற்புத்தாக்க ஆய்வுகூடம் (VEIL)