[go: nahoru, domu]

உள்ளடக்கத்துக்குச் செல்

தயமின் மோனோபாசுபேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தயமின் மோனோபாசுபேட்டு
இனங்காட்டிகள்
10023-48-0 N
ChEBI CHEBI:18338 Y
ChemSpider 10307 Y
InChI
  • InChI=1S/C12H17N4O4PS.ClH/c1-8-11(3-4-20-21(17,18)19)22-7-16(8)6-10-5-14-9(2)15-12(10)13;/h5,7H,3-4,6H2,1-2H3,(H3-,13,14,15,17,18,19);1H Y
    Key: GUGWNSHJDUEHNJ-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C12H17N4O4PS.ClH/c1-8-11(3-4-20-21(17,18)19)22-7-16(8)6-10-5-14-9(2)15-12(10)13;/h5,7H,3-4,6H2,1-2H3,(H3-,13,14,15,17,18,19);1H
    Key: GUGWNSHJDUEHNJ-UHFFFAOYAK
யேமல் -3D படிமங்கள் Image
ம.பா.த தயமின்+மோனோபாசுபேட்டு
பப்கெம் 10761
  • Cc1c(sc[n+]1Cc2cnc(nc2N)C)CCOP(=O)(O)O.[Cl-]
பண்புகள்
C12H18N4O4PS+
வாய்ப்பாட்டு எடை 345.336 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயமின் மோனோபாசுபேட்டு (Thiamine monophosphate) C12H18N4O4PS+ என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். தயமின் வழிப்பெறுதியான இச்சேர்மம் இயற்கையாக பாலில் கிடைக்கிறது. [1] தயமின் மூலக்கூற்று கட்டமைப்பில் உள்ள எத்தனாலின் ஐதராக்சில் குழுவிற்குப் பதிலாக இங்கு பாசுபேட்டு பதிலீடு செய்யப்பட்டிருக்கும். தயமின் மோனோபாசுபேட்டு ஒரு வலிமையான காரமாகும்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Schmidt, Anatol; Pratsch, Herbert; Schreiner, Maximilian G.; Mayer, Helmut K. (2017). "Determination of the native forms of vitamin B1 in bovine milk using a fast and simplified UHPLC method". Food Chemistry 229: 452–457. doi:10.1016/j.foodchem.2017.02.092. பப்மெட்:28372200. 
  2. PubChem. "Thiamine monophosphate". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தயமின்_மோனோபாசுபேட்டு&oldid=3171991" இலிருந்து மீள்விக்கப்பட்டது