[go: nahoru, domu]

உள்ளடக்கத்துக்குச் செல்

பயனர் பேச்சு:Tom8011

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள்!

வாருங்கள், Tom8011, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:


-- Commons sibi (பேச்சு) 21:13, 30 மே 2019 (UTC)[பதிலளி]

நன்றி

[தொகு]

தாங்கள் பல கட்டுரைகளில் உள்ள எழுத்துப் பிழைகளைத் திருதி வருவதற்கு நன்றி.ஸ்ரீ (talk) 13:23, 11 சூன் 2019 (UTC)[பதிலளி]

👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 05:18, 14 சூன் 2019 (UTC)[பதிலளி]
👍 விருப்பம்-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 02:03, 15 சூன் 2019 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா கட்டுரைகளில் பொதுவாகக் காணப்படும் எழுத்துப்பிழைகளையும் (தட்டெழுத்துப் பிழைகளை அல்ல, ஆனால் இலக்கணப் பிழைகளாக உள்ளவற்றை) அவற்றுக்கான சரியான சொற்களையும் பட்டியலிட்டால் உதவியாக இருக்கும்.--Kanags \உரையாடுக 08:51, 14 சூன் 2019 (UTC)[பதிலளி]

புணர்ச்சி (இலக்கணம்) கட்டுரையை மேம்படுத்தித் தாருங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 00:51, 15 சூன் 2019 (UTC)[பதிலளி]

தொடர் பங்களிப்பாளர்

[தொகு]

தொடர் பங்களிப்புக்கு நன்றி

வணக்கம், Tom8011!

நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

--ஸ்ரீ (talk) 14:04, 19 சூன் 2019 (UTC)[பதிலளி]

பக்கம் நகர்த்தல்

[தொகு]

வணக்கம், தாங்கள் இலக்கணப்பிழைகளைக் கலைவது வரவேற்கத்தக்க செயல் என்றாலும் சில தவறான இலக்கணத்தைக் கடைபிடிப்பதாகக் கருதுகிறேன். அலைப்பேசி, கைப்பேசி, தொலைப்பேசி போன்றவற்றை மொத்தமாக ஒற்றை நீக்கி விக்சனரியிலும் விக்கிப்பீடியாவிலும் செய்திருப்பதைத் தற்போதே கவனிக்கிறேன். ஏழாம் வேற்றுமை உருபும் உடன் தொக்க தொகையாகையால் ஒற்றுமிகுவதே சரி என நினைக்கிறேன். தாங்கள் மாற்றியதன் இலக்கணத்தைக் குறிப்பிட முடியுமா? அல்லது மீளமைத்துக் கொள்ளலாமா?-நீச்சல்காரன் (பேச்சு) 13:20, 25 சூன் 2019 (UTC)[பதிலளி]

ஆம். தொலைக்காட்சி (தொலை + காட்சி) என்ற சொல்லில் ஒற்று மிகவேண்டும் ஏனென்றால் 'தொலை' என்ற சொல்லும் 'காட்சி' என்ற சொல்லும் இரண்டுமே பெயர்ச்சொற்கள் தான். ஆனால் 'பேசி' என்று முடியும் சொற்களுக்கு முன் வல்லினம் மிகாது. ஏன்? 'பேசி' என்ற சொல் 'பேசு' என்ற வினைச்சொல்லை அடிப்படையாகக் கொண்ட சொல்லாகும். அதே போன்று 'வழிகாட்டி' (வழி + காட்டி) என்ற பெயர்ச்சொல்லில், 'வழி' என்ற சொல் பெயர்ச்சொல்லாக இருப்பினும், 'காட்டி' என்ற சொல் 'காட்டு' என்ற வினைச்சொல்லை அடிப்படையாகக் கொண்ட சொல்லாகும். இதனால், வல்லினம் மிகாது. இன்னொரு உதாரணம், 'மொழிபெயர்ப்பு' (மொழி + பெயர்ப்பு) என்ற சொல்லில், 'மொழி' என்ற சொல்லுக்கும் 'பெயர்ப்பு' என்ற சொல்லுக்கும் இடையில் வல்லினம் மிகாது. ஏனெனில், 'மொழி' என்ற சொல் பெயர்ச்சொல்லாக இருப்பினும், 'பெயர்ப்பு' என்ற சொல் 'பெயர்' என்ற வினைச்சொல்லை அடிப்படையாகக் கொண்ட சொல்லாகும். 'பெயர்' என்பது மாறும் நிகழ்வைக் குறிக்கும் சொல்லாகும். நீங்கள் மேற்கூறிய சொற்களைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள வேண்டும் என்றால் https://ta.oxforddictionaries.com/ என்ற இணையத்தளத்தில் இவ்வாறான சொற்களைத் தேடிப் பார்க்கலாம். நன்றி!--Vp1994 (பேச்சு) 23:16, 25 சூன் 2019 (UTC)[பதிலளி]
அலைபேசி, கைபேசி, தொலைபேசி என எழுதுவதே சரி.--Kanags \உரையாடுக 08:32, 26 சூன் 2019 (UTC)[பதிலளி]
மற்றவர்களுக்கும் இவ்விவாதம் தெரிய wikt:பேச்சு:கைபேசி பக்கத்தில் படியெடுத்து, பதிலளித்துள்ளேன். அங்கே தொடர்வோம். அதுவரை பக்கங்களை உடனே வழிமாற்றாமல் உரையாடலில் குறிப்பிட்டுப் பின்னர் மாற்றுங்கள். நன்றி -நீச்சல்காரன் (பேச்சு) 13:54, 26 சூன் 2019 (UTC)[பதிலளி]

பக்கம் நகர்த்துதல் குறித்த அறிவிப்பு

[தொகு]

பன்னாட்டினரும், பல்வேறு கல்விச் சூழலில் வளரப்பெற்றவர்களும் நம் தமிழ் விக்கியில் பங்களிப்பு செய்கின்றனர். எனவே, சொற்பயன்பாட்டில் வேறுபாடு வருதல் இயற்கை. உங்களுக்கு மாற்றுக்கருத்து இருப்பின், அதனதன் உரையாடல் பக்கத்திலே தெரிவிக்க வேண்டும். {{தலைப்பை மாற்றுக}} என்பதனை பயன்படுத்தியே மற்றவர் மாற்றுவது போல நீங்களும் மாற்றவேண்டும். எனவே, தமிழ் அறிஞர் செங்கைப்பொதுவன் அய்யாவின் கருத்துப்படி கருனை என்ற முன்நிலைக்கு மாற்றப்படுகிறது. கருணைக்கிழங்கு என்ற வழிமாற்று நீக்கப்பட உள்ளது.--உழவன் (உரை) 07:46, 26 சூன் 2019 (UTC)[பதிலளி]

June 2019

[தொகு]

Information icon வணக்கம், விக்கிப்பீடியாவிற்கு வரவேற்கிறோம். விக்கிப்பீடியாவில் யாரும் ஆக்கநோக்கில் பங்களிக்கலாம் என்றாலும், தக்க காரணமின்றி கட்டுரையின் தலைப்பை நகர்த்தக்கூடாது. விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரையின் தலைப்பு சரியானதாகவும் மற்றும் துல்லியமானதாகவும், அனைவரும் எளிதில் அறிந்து கொள்வதாகவும் இருத்தல் வேண்டும். இவ்வாறு நடப்பு பெயர் இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை என்றால் பொதுவாக, ஒரு பக்கம் ஒரு புதிய தலைப்புக்கு நகர்த்தப்பட வேண்டும். அவ்வாறு நகர்த்த உதவுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன. அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் கட்டுரையின் தலைப்பை மாற்ற பரிந்துரைச் செய்யலாம் அல்லது தலைப்பை மாற்றுக என வார்ப்புருவை கட்டுரைகளில் இணைக்கலாம். மாறாக மற்ற பயனருடன் உரையாடல் இன்றி பக்கத்தின் தலைப்பை நகர்த்துவது என்பது விக்கிப்பீடியாவின் கொள்கைக்கு எதிரானதும் அனுமதிக்கப்படாததும் ஆகும். உங்களது வரவேற்புச் செய்தியில் மேலதிக விவரங்களைக் காணலாம். நன்றி. AntanO (பேச்சு) 03:04, 30 சூன் 2019 (UTC)[பதிலளி]

Please response at பேச்சு:மத்துகமை பிரதேச செயலாளர் பிரிவு --AntanO (பேச்சு) 12:31, 7 சூலை 2019 (UTC)[பதிலளி]

July 2019

[தொகு]

Information icon Please do not move a page to a title that is harder to follow, or move it unilaterally against naming conventions or consensus. This includes making page moves while a discussion remains under way. We have some guidelines to help with deciding what title is best for a subject. If you would like to experiment with page titles and moving, please use the test Wikipedia. Thank you. AntanO (பேச்சு) 17:48, 7 சூலை 2019 (UTC)[பதிலளி]

விக்கிச் சடூக ஓப்புதல் பெறாமல் பாரியளவில் மாற்றம் செய்ய வேண்டாம். நன்றி --AntanO (பேச்சு) 17:49, 7 சூலை 2019 (UTC)[பதிலளி]

Warning icon தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து move pages to bad titles contrary to naming conventions or consensus, நீங்கள் தடை செய்யப்படலாம். AntanO (பேச்சு) 02:53, 8 சூலை 2019 (UTC)[பதிலளி]

Final warning இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.move a page maliciously. AntanO (பேச்சு) 02:54, 8 சூலை 2019 (UTC)[பதிலளி]

திசமகாராமை எவ்வாறு திஸ்ஸமகாராம என மாறியது? --AntanO (பேச்சு) 03:02, 8 சூலை 2019 (UTC)[பதிலளி]

Community Insights Survey

[தொகு]

RMaung (WMF) 15:55, 9 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey

[தொகு]

RMaung (WMF) 19:35, 20 செப்டம்பர் 2019 (UTC)

Reminder: Community Insights Survey

[தொகு]

RMaung (WMF) 17:30, 4 அக்டோபர் 2019 (UTC)[பதிலளி]

வேங்கைத் திட்டம் 2.0 அறிவிப்பு

[தொகு]

சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் இந்திய அளவிலான வேங்கைத் திட்டம் 2.0 கட்டுரைக்குப் போட்டி நடைபெற உள்ளது. சென்ற முறை நாம் இரண்டாம் இடம் பெற்றோம். இந்த முறை தாங்களும் இந்தப் போட்டியில் பங்குபெற்று நம் சமூகம் வெற்றி பெற ஒத்துழைப்பு நல்குமாறு தங்களைக் கேட்டுக்கொள்கிறோம். போட்டியின் விதிமுறைகள் சுருக்கமாக

குறுக்கு வழி:
WP:TIGER2
கவனிக்க: கொடுக்கப்பட்டுள்ள தலைப்புகளில் இருந்து மட்டுமே கட்டுரை எழுத வேண்டும்

மேலும் விவரங்களுக்கு இங்கு காணவும். நம் சமூகம் தங்கள் ஒத்துழைப்புடன் வெற்றி பெற எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி -நீச்சல்காரன்

December 2020

[தொகு]
Stop icon with clock
உங்களுடைய பயனர் கணக்கு 1 month கால அளவிற்கு தடை செய்யப்பட்டுள்ளது. நீங்கள் தொடர்ந்து ஆக்க நோக்கில் இல்லாத தொகுப்புகளை செய்ததால், இவ்வாறு செய்யப்பட்டது. தடை காலாவதியானதும், விக்கிப்பீடியாவின் வழிகாட்டுதலின் படி பயனுள்ள பங்களிப்பைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உங்களுடைய தடையை நீக்க தகுந்த காரணங்கள் இருப்பதாக நீங்கள் கருதினால், உங்களுடைய தடையை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம். உங்கள் உரையாடல் பக்கத்தில் உள்ள தடை அறிவிப்புக்கு கீழேயான, உங்களுடைய காரணத்தை சேர்க்கவும்: {{unblock|reason=Your reason here ~~~~}}.  AntanO (பேச்சு) 01:04, 20 திசம்பர் 2020 (UTC)[பதிலளி]

Information icon இதுவே தங்களுக்கு கடைசி எச்சரிக்கை. இன்னொரு முறை நீங்கள் பெயரிடும் மரபுகளுக்கு மாறாக பக்கங்களை மோசமான தலைப்புகளுக்கு நகர்த்தினால், எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள். AntanO (பேச்சு) 01:24, 20 திசம்பர் 2020 (UTC)[பதிலளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters

[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:37, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் வாக்களிக்க நினைவில் கொள்ளுங

[தொகு]

அன்புடையீர் Tom8011,

விக்கிமீடியா பவுண்டேஷன் 2021 போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் தேர்தலில் நீங்கள் வாக்களிக்க தகுதியானவர் என்பதால் இந்த செய்தி பெறுகிறீர்கள். தேர்தல் ஆகஸ்ட் 18, 2021 இல் ஆரம்பிக்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 31, 2021 அன்று முடிவடைகிறது. விக்கிமீடியா பவுண்டேஷன் தமிழ் விக்கிப்பீடியா போன்ற திட்டங்களை செயல்படுத்துகிறது மற்றும் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸால் வழிநடத்தப்படுகிறது. போர்ட் என்பது விக்கிமீடியா பவுண்டேஷனின் முடிவெடுக்கும் அமைப்பாகும். போர்ட் ஆஃப் டிரஸ்டீஸ் பற்றி மேலும் அறிக.

இந்த ஆண்டு நான்கு இடங்கள் ஒரு சமூக வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். உலகம் முழுவதும் இருந்து 19 வேட்பாளர்கள் இந்த இடங்களுக்கு போட்டியிடுகின்றனர். 2021 அறங்காவலர் குழு வேட்பாளர்களைப் பற்றி மேலும் அறிக.

கிட்டத்தட்ட 70,000 சமூக உறுப்பினர்கள் வாக்களிக்குமாறு கேட்கப்படுகிறார்கள். அதில் நீங்களும் இருக்கிறீர்கள்! வாக்குப்பதிவு ஆகஸ்ட் 31 23:59 UTC வரை மட்டுமே நீடிக்கும்.

நீங்கள் ஏற்கனவே வாக்களித்திருந்தால், வாக்களித்ததற்கு நன்றி மற்றும் தயவுசெய்து இந்த மின்னஞ்சலை புறக்கணிக்கவும். மக்கள் எத்தனை கணக்குகள் வைத்திருந்தாலும் ஒரு முறை மட்டுமே வாக்களிக்க முடியும்.

இந்தத் தேர்தல் பற்றிய கூடுதல் தகவல்களைப் படியுங்கள். MediaWiki message delivery (பேச்சு) 14:29, 27 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

WikiConference India 2023: Program submissions and Scholarships form are now open

[தொகு]

Dear Wikimedian,

We are really glad to inform you that WikiConference India 2023 has been successfully funded and it will take place from 3 to 5 March 2023. The theme of the conference will be Strengthening the Bonds.

We also have exciting updates about the Program and Scholarships.

The applications for scholarships and program submissions are already open! You can find the form for scholarship here and for program you can go here.

For more information and regular updates please visit the Conference Meta page. If you have something in mind you can write on talk page.

‘‘‘Note’’’: Scholarship form and the Program submissions will be open from 11 November 2022, 00:00 IST and the last date to submit is 27 November 2022, 23:59 IST.

Regards

MediaWiki message delivery (பேச்சு) 11:25, 16 நவம்பர் 2022 (UTC)[பதிலளி]

(on behalf of the WCI Organizing Committee)

WikiConference India 2023: Open Community Call and Extension of program and scholarship submissions deadline

[தொகு]

Dear Wikimedian,

Thank you for supporting Wiki Conference India 2023. We are humbled by the number of applications we have received and hope to learn more about the work that you all have been doing to take the movement forward. In order to offer flexibility, we have recently extended our deadline for the Program and Scholarships submission- you can find all the details on our Meta Page.

COT is working hard to ensure we bring together a conference that is truly meaningful and impactful for our movement and one that brings us all together. With an intent to be inclusive and transparent in our process, we are committed to organizing community sessions at regular intervals for sharing updates and to offer an opportunity to the community for engagement and review. Following the same, we are hosting the first Open Community Call on the 3rd of December, 2022. We wish to use this space to discuss the progress and answer any questions, concerns or clarifications, about the conference and the Program/Scholarships.

Please add the following to your respective calendars and we look forward to seeing you on the call

Furthermore, we are pleased to share the email id of the conference contact@wikiconferenceindia.org which is where you could share any thoughts, inputs, suggestions, or questions and someone from the COT will reach out to you. Alternatively, leave us a message on the Conference talk page. Regards MediaWiki message delivery (பேச்சு) 16:21, 2 திசம்பர் 2022 (UTC)[பதிலளி]

On Behalf of, WCI 2023 Core organizing team.

நகர்த்தல்

[தொகு]

வணக்கம், தாங்கள் உருவாக்கிய கட்டுரை வரைவு:வேலணை மேற்கு பெரியபுலம் மகாகணபதிப் பிள்ளையார் ஆலயம் எனும் பக்கத்திற்கு நகர்த்தப்பட்டுள்ளது. தகுந்த சான்றுகளோடு கலைக்களஞ்சிய நடையில் கட்டுரையினை மேம்படுத்திய பின்னர் கட்டுரையினை முதன்மைப் பக்கத்திற்கு நகர்த்தலாம். நன்றி ஸ்ரீதர். ஞா (✉) 04:43, 19 மே 2023 (UTC)[பதிலளி]

வணக்கம், Tom8011!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. எனினும், நீங்கள் உருவாக்கிய கட்டுரையில்/படிமத்தில் பதிப்புரிமை / படிம பதிப்புரிமை சிக்கல் உள்ளதால் நீக்கியுள்ளோம். இணையத் தளங்கள், வலைப்பதிவு, நூல்கள் போன்றவற்றிலிருந்து படியெடுத்து இங்கு கட்டுரையாக எழுத இயலாது. நீங்கள் எழுதும் கட்டுரைகள் வேறு எங்கும் இருந்து படியெடுக்கப்பட்டதாகவோ காப்புரிமைச் சிக்கல் இல்லாததாகவோ பார்த்துக் கொள்ளுங்கள். காப்புரிமைச் சிக்கல் உள்ளவற்றை தொடர்ந்து இங்கு தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஒரு வேளை நீங்கள் எழுதியது உங்கள் சொந்த ஆக்கமாகவோ அதை எழுதிய இன்னொருவர் அதனை விக்கிப்பீடியாவுக்கு அளிக்க அணியமாகவோ இருந்தால், அந்த உள்ளடக்கத்தை கிரியேட்டிவ் காமன்சு உரிமத்தில் அளிப்பதாக அதன் மூலமான இணையத்தளத்திலோ நூலிலோ அறிவிக்கச் செய்யுங்கள். விக்கிப்பீடியா கட்டுரையின் உசாத்துணைப் பகுதியில் மூலக் கட்டுரையின் பெயரும் எழுதியவர் பெயரும் குறிப்பிடப்படும். இது குறித்த உதவிக்கு, http://en.wikipedia.org/wiki/Wikipedia:Requesting_copyright_permission , http://en.wikipedia.org/wiki/Wikipedia:Example_requests_for_permission ஆகிய பக்கங்களைப் பாருங்கள்.


இந்த உரிமத்தின் படி யார் வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் கட்டுரைகளைப் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டுக்கு, விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் இடம்பெற்ற பிறகு, இன்னொரு புகழ்பெற்ற வார இதழ் அந்தக் கட்டுரையைப் பதிப்பிக்கலாம். சில திருத்தங்கள் செய்து வெளியிடலாம். அதில் மூலக் கட்டுரையை எழுதியவர் பெயரைக் குறிப்பிட வேண்டியது கட்டாயம். ஆனால், இதற்காக முன்னதாகவே ஒப்புதல் வாங்கவோ பணமாகவோ பொருளாகவோ பரிசு ஏதும் வழங்கப்படவோ தேவையில்லை. இந்தப் புரிதலுடன் ஒருவர் உரிமத்தை வழங்குவது முக்கியம்.


புதிதாக கட்டுரைகள் எழுதுவது மட்டுமன்றி, ஏற்கனவே உள்ள கட்டுரைப் பக்கங்களை மேம்படுத்தலாம். அவற்றில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கட்டுரைகளில் இடத்தக்க படங்களை விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிவேற்றலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தால், உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 16:15, 19 மே 2023 (UTC)[பதிலளி]

February 2024

[தொகு]

Information icon தயவு செய்து புத்தாக்க ஆய்வை கட்டுரையில் சேர்க்காதீர்கள். உங்கள் தொகுப்புகளுக்கு நம்பகமான சான்றுகளைச் சேருங்கள். நன்றி. AntanO (பேச்சு) 19:56, 10 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

Warning icon தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து புத்தாக்க ஆய்வை கட்டுரையில் சேர்த்தால், நீங்கள் தடை செய்யப்படலாம். AntanO (பேச்சு) 17:38, 18 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

நான் கட்டுரைகளில் தேவையான ஆதாரங்களை சேர்க்கப் பார்த்தேன் - நீங்கள் கண்மூடித்தனமாக புரிந்து கொள்ளாமல் எனது செயற்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடாதீர்கள்! நன்றி Tom8011 (பேச்சு) 18:59, 18 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

வணக்கம், Tom8011!

தமிழ் விக்கிப்பீடியாவில் கட்டுரைகள் எழுத முனைவதற்கு நன்றி. விக்கிப்பீடியாவில் கட்டுரைகளின் இறுதியில், கட்டுரைக்கு தொடர்புடைய பிற வலைத்தளங்களுக்கு இணைப்பு தரலாம். எனினும், நீங்கள் உருவாக்கிய வெளி இணைப்பு(கள்) விக்கிப்பீடியாவில் வெளி இணைப்புகள் பற்றிய கொள்கையை மீறுவதாக உள்ளது. எனவே, தொடர்ந்தும் வெளி இணைப்புகள் பற்றிய கொள்கைக்குப் புறம்பாக தொகுத்தால், நீங்கள் தொகுக்க முடியாதவாறு தடை செய்யப்படலாம்.


ஏதேனும் கேள்வி இருந்தாலோ, உதவி தேவையென்றாலோ ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுத, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள். நன்றி.

--AntanO (பேச்சு) 17:39, 18 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

Warning icon தயவு செய்து தேவைற்ற தொகுப்பினை நிறுத்துங்கள். இதனைத் தொடர்ந்து use talk pages for inappropriate discussion, நீங்கள் தடை செய்யப்படலாம். AntanO (பேச்சு) 18:45, 19 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

Final warning இன்னொரு முறை நீங்கள் அவ்வாறு செய்தால் எச்சரிக்கை இன்றி தடை செய்யப்படுவீர்கள்.புத்தாக்க ஆய்வை கட்டுரையில் சேர்த்தல். AntanO (பேச்சு) 21:16, 19 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

மேற்கோள்கள்

[தொகு]

நாவற்குழி கட்டுரையில் மேற்கோள் சேர்த்தமைக்கு நன்றி . இது போல் மாற்றங்களைச் செய்யவும் . நன்றி -- ஸ்ரீதர். ஞா (✉) 03:47, 27 பெப்பிரவரி 2024 (UTC)[பதிலளி]

நல்ல கட்டுரை- அழைப்பு

[தொகு]

வணக்கம், நல்ல கட்டுரைகள் என்பது விக்கிப்பீடியாவில் குறிப்பிட்ட அளவுகோல்களைக் கொண்டிருக்கும் கட்டுரைகள் முன்மொழிவுகள் மூலம் தரமுயர்த்தப்படும் நிலையினைக் குறிக்கிறது. இதன்மூலம், புதிய பயனர்களுக்கும், பயிற்சிப் பட்டறைகளின் போதும், குறிப்பிட்ட துறை சார்ந்த கட்டுரைகள் எவ்வாறு இருக்க வேண்டும் எனும் புரிதலை ஏற்படுத்த அவர்களுக்குக் காண்பிக்க உதவும். தற்போது விக்கிப்பீடியாவில் உள்ள 1,67,189 கட்டுரைகளில் சரியான கட்டுரைகளை நீங்களும் இங்கு முன்மொழியலாம். கட்டுரைகளை மதிப்பாய்வு செய்ய உங்களால் இயலும் எனில் இங்கு உங்களது பெயர்களைப் பதிவு செய்யுங்கள். நன்றி -- MediaWiki message delivery (பேச்சு) 03:40, 18 மே 2024 (UTC)[பதிலளி]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Tom8011&oldid=3957607" இலிருந்து மீள்விக்கப்பட்டது