பயோஒன்
Appearance
Producer | BioOne (அமெரிக்க ஐக்கிய நாடுகள்) |
---|---|
History | 1999 முதல் |
Access | |
Cost | சந்தா |
Coverage | |
Disciplines | அறிவியல் |
Links | |
Website | www |
Title list(s) | www |
பயோஒன் (BioOne) என்பது அறிவியல் ஆராய்ச்சியின் இலாப நோக்கற்ற வெளியீட்டாளர் ஆகும்.[1]
பயோஒன் 1999ஆம்[2] ஆண்டில் வாஷிங்டன், டி.சி.யில் 501(c)(கீழ் 3) இலாப நோக்கற்ற அமைப்பாக ஐந்து அறிவார்ந்த ஒத்துழைப்பார்களால் நிறுவப்பட்டது. அமெரிக்க உயிரியல் அறிவியல் நிறுவனம், ஸ்காலர்லி வெளியீடு மற்றும் கல்வியியலாளர் கூட்டணி,[3] கேன்சஸ் பல்கலைக்கழகம், கிரேட்டர் வெஸ்டர்ன் லைப்ரரி அலையன்ஸ், மற்றும் ஆலன் அச்சகம் ஆகியன இக்கூட்டமைப்பினர் ஆவர்.
பயோஒன்னின் உருவாக்கத்திற்கான முக்கிய உந்துதல், வணிகரீதியான அறிவார்ந்த வெளியீட்டிற்கு மாற்றாக முக்கிய அறிவார்ந்த பங்குதாரர்களிடையே பொதுவான விருப்ப வெளியீடு தொடர்பானதாகும்.[4]
பயோஒன் முழுமையிலிருந்து வரும் சந்தா கட்டண வருவாயில் பாதி பங்கு வெளியீட்டாளர்களிடையே பகிரப்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Clemson student 1 of 5 researchers worldwide recognized for communicating about their work". Newsstand | Clemson University News and Stories, South Carolina. 6 May 2019. Archived from the original on 2020-09-23. பார்க்கப்பட்ட நாள் 2019-05-08.
- ↑ Kane, Lauren (2011). BioOne: Ten Years of Sustainable Publishing. Washington, DC. LCCN 2011489638. பார்க்கப்பட்ட நாள் October 8, 2014.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - ↑ 3.0 3.1 Alison Buckholtz (2001). "SPARC ignites scholarly debate". Archived from the original on 5 May 2010. பார்க்கப்பட்ட நாள் 10 January 2010.
- ↑ Alexander, Adrian; Goodyear, Marilu (March 2000). "The Development of BioOne: Changing the Role of Research Libraries in Scholarly Communication". Journal of Electronic Publishing 5. doi:10.3998/3336451.0005.302. http://quod.lib.umich.edu/j/jep/3336451.0005.302/--development-of-bioone-changing-the-role-of-research?rgn=main;view=fulltext.