பாத்மோசெர்கசு
Appearance
பாத்மோசெர்கசு | |
---|---|
கருந்தலை செம்பழுப்புச் சிலம்பன் (பாத்மோசெர்கசு செர்வினிவென்ட்ரிசு) | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | சிசுடிகோலிடே
|
பேரினம்: | பாத்மோசெர்கசு ரெய்ச்செனோவ், 1895
|
மாதிரி இனம் | |
கருந்தலை செம்பழுப்புச் சிலம்பன் (பாத்மோசெர்கசு செர்வினிவென்ட்ரிசு)[1] ரெய்ச்செனோவ், 1895 |
பாத்மோசெர்கசு (Bathmocercus) என்பது சிசுடிகோலிடே குடும்பத்தைச் சேர்ந்த பறவை பேரினமாகும். இது பின்வரும் சிற்றினங்களைக் கொண்டுள்ளது:
- கருந்தலை செம்பழுப்புச் சிலம்பன் (பாத்மோசெர்கசு செர்வினிவென்ட்ரிசு)
- கருமுக செம்பழுப்புச் சிலம்பன் (பாத்மோசெர்கசு ரூபசு)
செபோமைக்டர் பேரினத்தைச் சேர்ந்த சிற்றினங்கள் சில நேரங்களில் இந்த பேரினத்தின் கீழ் வகைப்படுத்தப்படுகின்றன. இருப்பினும் இதன் பிரிவை நியாயப்படுத்தப் பல குறிப்பிடத்தக்க உருவ வேறுபாடுகள் பயன்படுத்தப்படுகின்றன.[2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Cisticolidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
- ↑ Nguembock B., Fjeldsa J., Tillier A., Pasquet E. (2007). A phylogeny for the Cisticolidae (Aves: Passeriformes) based on nuclear and mitochondrial DNA sequence data, and a re-interpretation of a unique nest-building specialization. Molecular Phylogenetics and Evolution 42: 272–286.
- ↑ Ryan, Peter (2006). Family Cisticolidae (Cisticolas and allies). pp. 378–492 in del Hoyo J., Elliott A. & Christie D.A. (2006) Handbook of the Birds of the World. Volume 11. Old World Flycatchers to Old World Warblers Lynx Edicions, Barcelona பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-84-96553-06-4