பேச்சு:புனைபெயர்
Appearance
புனைபெயர் சரி, புனைப்பெயர் தவறு.--Kanags \உரையாடுக 03:36, 26 சூன் 2021 (UTC)
பேச்சு:புனைபெயர் --~AntanO4task (பேச்சு) 03:47, 26 சூன் 2021 (UTC)
- அங்கு ஏதும் முடிவு எட்டப்பட்டதா? பாகிம் தனது ஐயத்தைத் தான் கேட்கிறார். ஆனால் அதுதான் முடிந்த முடிபு எனக் கூறவில்லையே?--Kanags \உரையாடுக 03:49, 26 சூன் 2021 (UTC)
26 ஏப்ரல் 2016 முதல் தலைப்பு மாற்றக் கோரிக்கை இடப்பட்டிருந்தது. புனைபெயர் சரியான தலைப்பெனில் மாற்றலாம். --~AntanO4task (பேச்சு) 02:22, 4 சூலை 2021 (UTC)