[go: nahoru, domu]

உள்ளடக்கத்துக்குச் செல்

மிர்-939 நுண்ணிய ஆர் என் ஏ முன்னோடி குடும்பம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மூலக்கூற்று உயிரியலில் மிர்-939 நுண்ஆர். என். ஏ (mir-939 microRNA) என்பது குட்டையான குறிமுறையற்ற ஆர்.என்.ஏ மூலக்கூறு ஆகும். நுண்ணிய ஆர். என். ஏக்கள், பல்வேறு வழிகளில் மற்ற மரபணுக்களின் பண்புகள் வெளிப்படுவதை ஒழுங்குபடுத்தும் பணியைச் செய்கின்றன.

மனித தூண்டுறு நைட்ரிக் ஆக்ஸைடு சின்த்தேசு

[தொகு]
மனித தூண்டுறு நைட்ரிக் ஆக்ஸைடு சின்த்தேசு

மிர்-939 நேரடியாக, மனிதனின் தூண்டுறு நைட்ரிக் ஆக்ஸைடு சின்த்தேசு (hiNOS) மரபணு வெளிப்பாட்டை அதன் 3'UTR க்கு கட்டுப்படுத்துவதன் மூலம் ஒழுங்குபடுத்தித் தடை செய்கிறது. ஹினோஸ் மரபணு வெளிப்பாட்டிற்கு இரட்டை கட்டுப்பாடு உள்ளது, சைட்டோக்கைன்கள் ஹினோஸ் ஆர்.என்.ஏ. படியெடுப்பைத் தூண்டுவதுடன், மிர் -939 அளவையும் அதிகரிக்கிறது.[1]

மேற்கோள்கள்

[தொகு]

மேலதிக வாசிப்புக்கு

[தொகு]
  1. Semaan, N.; Frenzel, L.; Alsaleh, G.; Suffert, G.; Gottenberg, J. E.; Sibilia, J.; Pfeffer, S.; Wachsmann, D. (2011). El Khoury, Joseph. ed. "MiR-346 Controls Release of TNF-α Protein and Stability of Its mRNA in Rheumatoid Arthritis via Tristetraprolin Stabilization". PLOS ONE 6 (5): e19827. doi:10.1371/journal.pone.0019827. பப்மெட்:21611196. Bibcode: 2011PLoSO...619827S. 
  2. Nymark, P.; Guled, M.; Borze, I.; Faisal, A.; Lahti, L.; Salmenkivi, K.; Kettunen, E.; Anttila, S. et al. (2011). "Integrative analysis of microRNA, mRNA and aCGH data reveals asbestos- and histology-related changes in lung cancer". Genes, Chromosomes and Cancer 50 (8): 585–597. doi:10.1002/gcc.20880. பப்மெட்:21563230. https://zenodo.org/record/1094997.