[go: nahoru, domu]

blob: b3c7c52919f945ecd4978fcda1a2c50ff0769fe1 [file] [log] [blame]
<?xml version="1.0" ?>
<!DOCTYPE translationbundle>
<translationbundle lang="ta">
<translation id="1021782183249308751">Chrome ஐகானை அழுத்திப் பிடித்து "முகப்புத் திரையில் மாற்று" என்பதைக் கிளிக் செய்யுங்கள்</translation>
<translation id="1066101356081285416">நீங்கள் பார்க்கும் தளங்களில் பேக்கேஜுக்கான கண்காணிப்பு எண்களை Chrome கண்டறிந்து, பேக்கேஜ் அறிவிப்புகளைப் புதிய பக்கத்தில் காட்டும். இந்த அம்சத்தை வழங்கவும், Google ஷாப்பிங் அம்சங்களை அனைவருக்கும் மேம்படுத்தவும் பேக்கேஜுக்கான கண்காணிப்பு எண்ணும் இணையதளத்தின் பெயரும் Googleளுக்கு அனுப்பப்படும். <ph name="BEGIN_LINK" />பேக்கேஜ் கண்காணிப்பு அமைப்புகளுக்குச்<ph name="END_LINK" /> சென்று இதை எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம்.</translation>
<translation id="1085696779717592361">Chromeமை இயல்பு உலாவியாகப் பயன்படுத்துங்கள்</translation>
<translation id="1105362920864247682">Chromeமில் உலாவிய தரவை அழிக்கும்.</translation>
<translation id="1113057722807951993">கடவுச்சொற்றொடர் என்க்ரிப்ஷனில் Google Payயில் உள்ள பேமெண்ட் முறைகளும் முகவரிகளும் சேர்க்கப்படவில்லை.
இந்த அமைப்பை மாற்ற, <ph name="BEGIN_LINK" />உங்கள் கணக்கில் உள்ள Chrome தரவை அழிக்கவும்<ph name="END_LINK" />.</translation>
<translation id="1143896152279775643"><ph name="EMAIL" /> கணக்கின் Google கடவுச்சொல் நிர்வாகியில் உங்கள் கடவுச்சொல் சேமிக்கப்படும்.</translation>
<translation id="1177414119866731261">Chrome மெனுவைத் திறக்கவும்</translation>
<translation id="1180362651362502943">உங்கள் Google கணக்கில் தொடர்ந்து Chrome தரவைப் பயன்படுத்தவும்.</translation>
<translation id="1200396280085622191">மெசேஜ்களிலும் பிற ஆப்ஸிலும் இணைப்புகளைக் கிளிக் செய்யும்போதெல்லாம் Chrome உலாவியைப் பயன்படுத்தலாம்.</translation>
<translation id="1229222343402087523">Chromeமில் ${searchPhrase} ஐத் தேடு</translation>
<translation id="124228879633599436">Chromeமின் பதிப்பு பழையதாக உள்ளது. பாதுகாப்பாக இருக்க சமீபத்திய பதிப்பிற்குப் புதுப்பிக்கவும்.</translation>
<translation id="1282031177488366470">Chromeமின் அம்சங்களையும் செயல்திறனையும் மேம்படுத்த உதவுக</translation>
<translation id="1320619893013575407">Chrome உள்நுழைவை முடக்கியுள்ளீர்கள்.</translation>
<translation id="1333745675627230582">Chrome டைனோசர் கேமை விளையாடுங்கள்</translation>
<translation id="1352919863522755794">Google Password Managerரால் கடவுச்சொற்களைச் சரிபார்க்க முடியவில்லை. இணைய இணைப்பைச் சரிபார்க்கவும்.</translation>
<translation id="1407843355326180937">உங்கள் சாதனங்கள் அனைத்திலும் உங்கள் புக்மார்க்குகள் மற்றும் பலவற்றைப் பெற இந்தத் தளத்திலும் Chrome உலாவியிலும் உள்நுழையுங்கள்.</translation>
<translation id="1436059927646026729">Chromeமில் ‘எனது சமீபத்திய பக்கத்தைத்’ திற</translation>
<translation id="1449241544691504574">Chromeமில் புக்மார்க்குகளைச் சேர்</translation>
<translation id="1462727070346936664">Chromeமில் அதிகப் பலன்களைப் பெற உள்நுழையவும்.</translation>
<translation id="1491435845014430217">“Chromeமை மூடும்போது மறைநிலைப் பக்கங்களைப் பூட்டு” என்பதை இயக்கவும்.</translation>
<translation id="1493827051843127077">உங்கள் சாதனங்கள் அனைத்திலும் உள்ள தாவல்கள், கடவுச்சொற்கள், பேமெண்ட் தகவல் ஆகியவற்றை ஒத்திசைக்க Chromeமை இயல்பு உலாவியாக அமைக்கலாம்</translation>
<translation id="1504372625950710826">Chrome உலாவியால் புதுப்பிப்புகள் உள்ளனவா எனப் பார்க்க முடியவில்லை. இணைய இணைப்பைச் சரிபார்க்கவும்.</translation>
<translation id="1516692594929310090">Chrome உலாவிப் பக்கக் கட்டக் காட்சியைத் திறக்கும்.</translation>
<translation id="1526327845902180576">இயக்கப்பட்டிருக்கும்போது:
<ph name="BEGIN_INDENT" /> • உங்களைப் போன்ற பயனர்களுக்காக Chrome உலாவியை மேம்படுத்த உதவுங்கள்.<ph name="END_INDENT" />
கருத்தில்கொள்ள வேண்டியவை:
<ph name="BEGIN_INDENT" /> • உங்கள் Chrome உபயோகம் குறித்த தகவல்கள் Googleளுக்கு அனுப்பப்படும். ஆனால் இவை உங்களுடன் தொடர்புபடுத்த முடியாதவை.
• Chrome சிதைந்துவிட்டால், சிதைவு குறித்த விவரங்களில் சில தனிப்பட்ட தகவல்களும் இருக்கக்கூடும்.
• Google கணக்குடன் உங்கள் பதிவை ஒத்திசைத்தால் நீங்கள் பார்வையிடும் URLகள் குறித்த தகவல்களும் இந்த அளவீடுகளில் சேர்க்கப்படக்கூடும்.<ph name="END_INDENT" /></translation>
<translation id="1554731936187952550">ஆபத்தான இணையதளங்களுக்கு எதிராக Chromeமின் வலிமையான பாதுகாப்பு கிடைக்கிறது</translation>
<translation id="1615715390546812898">Chromeமில் குரல் மூலம் தேடும்.</translation>
<translation id="1657395063736185342">Chromeமில் காட்சித் தேடலை மேற்கொள்</translation>
<translation id="1675955119303651351">உங்களின் சில Chrome தரவு உங்கள் Google கணக்கில் இன்னமும் சேமிக்கப்படவில்லை.
வெளியேறுவதற்கு முன் சில நிமிடங்கள் காத்திருக்கவும். இப்போதே வெளியேறினால் இந்தத் தரவு நீக்கப்படும்.</translation>
<translation id="1682483655351012182">Chrome தரவை ஒத்திசை</translation>
<translation id="1759842336958782510">Chrome</translation>
<translation id="1790080846677398234">உள்ளிடப்பட்ட URLகளை Chromeமில் உங்கள் புக்மார்க்குகளுடன் சேர்க்கும்.</translation>
<translation id="1799920918471566157">Chrome உதவிக்குறிப்புகள்</translation>
<translation id="1830634592642484976">இந்த முகவரி தற்சமயம் Chrome உலாவியில் சேமிக்கப்பட்டுள்ளது. Google தயாரிப்புகள் முழுவதிலும் பயன்படுத்த, உங்கள் Google கணக்கில் (<ph name="USER_EMAIL" />) அதைச் சேமிக்கவும்.</translation>
<translation id="1843217788865538014">மெசேஜ்கள், ஆவணங்கள் அல்லது பிற ஆப்ஸில் உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யும்போது Chromeமைத் தானாகவே பயன்படுத்தலாம்.</translation>
<translation id="1910975740091000991">iOSக்கான Chrome</translation>
<translation id="1917964099031477364">இந்தக் கணக்கும் சேமிக்கப்படாத தரவு இருந்தால் அதுவும் Chromeமில் இருந்தும் இந்தச் சாதனத்தில் உள்ள பிற Google ஆப்ஸில் இருந்தும் அகற்றப்படும்.</translation>
<translation id="1965935827552890526">திறந்திருக்கும் மற்றொரு Chrome சாளரத்தில் நீங்கள் செய்துகொண்டிருந்தவற்றை நிறைவுசெய்யுங்கள்.</translation>
<translation id="1987779152850321833">Chrome உலாவியில் இருந்து அதிகப் பலன்களைப் பெற இந்தப் பரிந்துரைக்கப்பட்ட செயல்களை நிறைவுசெய்யவும்.</translation>
<translation id="2056123005618757196">எளிய, பாதுகாப்பான &amp; மிகவும் விரைவான Google Chrome மூலம் மேலும் பலவற்றைச் செய்திடுங்கள்.</translation>
<translation id="2120238739383482109">Chrome புக்மார்க்குகளைத் திறக்கலாம்.</translation>
<translation id="2147651015520127414">இந்த இணையதளச் சான்றிதழ் <ph name="ISSUER" /> ஆல் வழங்கப்பட்டதா என Chrome சரிபார்த்தது.</translation>
<translation id="2155145621546387786">Chromeமைப் பகிர்</translation>
<translation id="2199719347983604670">Chrome ஒத்திசைவுத் தரவு</translation>
<translation id="2213327331203157297">Chrome உலாவியில் முழுப் பூட்டுப் பயன்முறையை முடக்க உங்கள் iPhoneனில் அதை முடக்கவும்.</translation>
<translation id="2242467532204595597">மெசேஜ்கள், ஆவணங்கள் மற்றும் பிற ஆப்ஸில் உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யும்போதெல்லாம் Chromeமைப் பயன்படுத்தலாம்.</translation>
<translation id="2311240109311056604">Chrome டைனோசர் கேமைத் திறக்கும்.</translation>
<translation id="2339201583852607431">கடவுச்சொல் உங்கள் Google கணக்கில் (<ph name="EMAIL" />) சேமிக்கப்படும்.</translation>
<translation id="2342919707875585281">நீங்கள் அனுமதிக்கும் தளங்களுடன் இருப்பிடத் தகவலை Chrome பகிரும்.</translation>
<translation id="2347208864470321755">இந்த அம்சம் இயக்கப்பட்டிருக்கும்போது, பிற மொழிகளில் எழுதப்பட்ட பக்கங்களை Google மொழியாக்கத்தைப் பயன்படுத்தி மொழிப்பெயர்ப்பதற்கான வாய்ப்பை Chrome வழங்கும். <ph name="BEGIN_LINK" />மேலும் அறிக<ph name="END_LINK" /></translation>
<translation id="2414068465746584414">உங்கள் சாதனத்தில் உள்ள அமைப்புகளில் "<ph name="TEXT_OF_THE_SETTINGS_MENU_ITEM" />" என்பதைத் திறந்து "Chrome" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்</translation>
<translation id="2423077901494354337">இப்போது உங்கள் சாதனத்தில் உள்ள Chromeமில் இருந்து அதிகப் பலன்களைப் பெறுங்கள்.</translation>
<translation id="2427791862912929107">இணையத் தரவையும் இணையப் பக்கங்கள் ஏற்றப்படும் வேகத்தையும் நிர்வகிக்க உதவும் அம்சங்கள் Chromeமில் உள்ளன.
<ph name="BEGIN_LINK" />மேலும் அறிக<ph name="END_LINK" /></translation>
<translation id="2444854139071078915">நீங்கள் சேமித்துள்ள கடவுச்சொற்களை மற்ற ஆப்ஸில் எளிதாகப் பெற, தன்னிரப்பி அம்சத்திற்கு Chromeமைப் பயன்படுத்துங்கள்</translation>
<translation id="2464852008153767546">{THRESHOLD,plural, =1{Chrome {THRESHOLD} நிமிடம் பயன்படுத்தப்படாமல் இருந்தால் இப்படி நடக்கும். இதில், பதிவும் தன்னிரப்பியும் அடங்கலாம்.}other{Chrome {THRESHOLD} நிமிடங்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தால் இப்படி நடக்கும். இதில், பதிவும் தன்னிரப்பியும் அடங்கலாம்.}}</translation>
<translation id="2561231791489583059">ஆபத்தான தளங்களில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கும் உங்கள் கடவுச்சொற்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்வதற்கும் Chromeமை இயல்பு உலாவியாகப் பயன்படுத்தலாம்</translation>
<translation id="2574249610672786438">நீங்கள் Chromeமைப் பயன்படுத்தும் சாதனங்களில் உங்கள் தாவல்களைப் பார்க்க, அனைத்துச் சாதனங்களிலும் உள்நுழையவும்</translation>
<translation id="2576431527583832481">Chrome தற்போதுதான் சிறப்பைப் பெற்றது! புதிய பதிப்பு உள்ளது.</translation>
<translation id="257708665678654955">அடுத்த முறை இந்தத் தளத்தின் <ph name="LANGUAGE_NAME" /> பக்கங்களை மொழிபெயர்க்கவா என்று Google Chrome கேட்க வேண்டுமென விரும்புகிறீர்களா?</translation>
<translation id="2650286135394207535">உங்கள் பேக்கேஜ்களைக் கண்காணிக்க Chromeமை அனுமதியுங்கள்</translation>
<translation id="2671426118752779020">Google கடவுச்சொல் நிர்வாகியில் நீங்கள் சேமித்துள்ள கடவுச்சொற்களை உங்கள் iPhoneனில் உள்ள பிற ஆப்ஸில் பயன்படுத்தலாம்.</translation>
<translation id="2689064829982324496">இணையதளங்கள் அனைத்திலும் உங்கள் Google கணக்கில் இருந்து வெளியேற <ph name="BEGIN_LINK" />Chromeமில் இருந்து வெளியேறுங்கள்<ph name="END_LINK" />.</translation>
<translation id="2695886661449553974">Chrome உலாவியால் புதுப்பிப்புகள் உள்ளனவா எனப் பார்க்க முடியவில்லை. பிறகு முயலவும்.</translation>
<translation id="2702250627063295552">வாசிப்புப் பட்டியல் URLலை Chromeமில் சேர்</translation>
<translation id="2703746758996815929">Chrome தொடர்பான பயனுள்ள உதவிக்குறிப்புகளைப் பெற, உங்கள் iOS அமைப்புகளில் அறிவிப்புகளை இயக்கவும்.</translation>
<translation id="2736805085127235148">உங்கள் சாதன அமைப்புகளில் Chrome அறிவிப்புகள் தற்போது முடக்கப்பட்டுள்ளன.</translation>
<translation id="2750626042242931740">உங்கள் விருப்பத்தேர்வுகளை Chrome அமைப்புகளில் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.</translation>
<translation id="2767464022270041271">சேமித்த கடவுச்சொற்கள் எதுவுமில்லை. நீங்கள் கடவுச்சொற்களைச் சேமிக்கும்போது Google Password Managerரால் அவற்றைச் சரிபார்க்க முடியும்.</translation>
<translation id="2789947168960170215">கடவுச்சொற்றொடரை மறந்துவிட்டாலோ இந்த அமைப்பை மாற்ற விரும்பினாலோ, <ph name="BEGIN_LINK" />உங்கள் கணக்கில் உள்ள Chrome தரவை அழிக்கவும்<ph name="END_LINK" />.</translation>
<translation id="2868822340714096138">Chromeமில் உலாவிய தரவை அழி</translation>
<translation id="2869959624320573933">Chromeமில் உள்நுழைக</translation>
<translation id="2876628302275096482"><ph name="BEGIN_LINK" />Chrome உங்கள் தரவை எப்படித் தனிப்பட்டதாக வைத்திருக்கிறது<ph name="END_LINK" /> என்பது குறித்து மேலும் தெரிந்துகொள்ளுங்கள்</translation>
<translation id="2952581218264071393">1. Chrome அமைப்புகளைத் திறக்கவும்</translation>
<translation id="2957447865124070833"><ph name="BEGIN_BOLD" />Chrome<ph name="END_BOLD" /> உலாவியைத் தேர்ந்தெடுக்கவும்</translation>
<translation id="2988274366244053197">Google Payயில் உள்ள பேமெண்ட் முறைகளும் முகவரிகளும் என்க்ரிப்ட் செய்யப்படாது. Chrome உலாவியில் இதுவரை இணையத்தில் பார்த்தவை ஒத்திசைக்கப்படாது.
உங்கள் கடவுச்சொற்றொடரை வைத்திருப்பவர்கள் மட்டுமே உங்களுடைய என்க்ரிப்ட் செய்யப்பட்ட தரவைப் படிக்க முடியும். கடவுச்சொற்றொடர் Googleளுக்கு அனுப்பப்படாது, அதை Google சேமிக்காது. கடவுச்சொற்றொடரை மறந்துவிட்டாலோ இந்த அமைப்பை மாற்ற விரும்பினாலோ, <ph name="BEGIN_LINK" />உங்கள் கணக்கில் உள்ள Chrome தரவை அழிக்கவும்<ph name="END_LINK" />.</translation>
<translation id="3030414234702425231">நீங்கள் <ph name="SIGNOUT_MANAGED_DOMAIN" /> நிர்வகிக்கும் கணக்கிலிருந்து வெளியேறுவதால், இந்தச் சாதனத்திலிருந்து உங்கள் Chrome தரவு நீக்கப்படும். ஆனால் உங்கள் Google கணக்கிலிருந்து உங்கள் தரவு நீக்கப்படாது.</translation>
<translation id="309672519329227863">பிற ஆப்ஸில் உங்கள் Chrome கடவுச்சொற்களையும் மேலும் பலவற்றையும் அணுகலாம்.</translation>
<translation id="3146109040683991651">Chromeமை இயல்பு உலாவியாக அமைத்தல்</translation>
<translation id="3167189358072330585">Google Chromeமில் உங்கள் கணக்கு செயல்படாது. உங்கள் டொமைன் நிர்வாகியைத் தொடர்பு கொள்ளவும் அல்லது உள்நுழைவதற்கு வழக்கமான Google கணக்கைப் பயன்படுத்தவும்.</translation>
<translation id="3173834708294760622">Google Chrome பக்கம்</translation>
<translation id="322254490661677575">உங்கள் Google கணக்கில் Chrome தரவைப் பயன்படுத்துவதற்கும் சேமிப்பதற்கும், உங்கள் கடவுச்சொற்றொடரை டைப் செய்யவும்.</translation>
<translation id="3282568296779691940">Chrome இல் உள்நுழைக</translation>
<translation id="3340938510625667914">Chrome நேரடிச் செயல்கள்</translation>
<translation id="3345341804167540816">எங்கும் Chromeஐப் பயன்படுத்தவும்</translation>
<translation id="3360031466389132716">{THRESHOLD,plural, =1{Chrome {THRESHOLD} நிமிடம் பயன்படுத்தப்படாமல் இருந்தால் இப்படி நடக்கும்}other{Chrome {THRESHOLD} நிமிடங்கள் பயன்படுத்தப்படாமல் இருந்தால் இப்படி நடக்கும்}}</translation>
<translation id="3399930248910934354">Chrome அமைப்புகளைத் திற</translation>
<translation id="344736123700721678">முகப்புத் திரை டாக்கில் இருந்து Chromeமை விரைவாக அணுகுங்கள்</translation>
<translation id="3472587960215700950">கண்டறியப்பட்ட முகவரிகளுக்கான வழிகளையும் உள்ளூர் தகவல்களையும் உங்களுக்கு வழங்க Google Mapsஸை Chrome பயன்படுத்துகிறது.</translation>
<translation id="3503014945441706099">இந்த Chrome சுயவிவரத்திற்கும் மேம்பட்ட பாதுகாப்பு உலாவலைப் பெறுங்கள்</translation>
<translation id="3522659714780527202">நீங்கள் Chromeமைப் பயன்படுத்தும் சாதனங்களில் உங்கள் தாவல்களைப் பார்க்க, ஒத்திசைவை இயக்கவும்</translation>
<translation id="3577555362230509265">பிற ஆப்ஸில் Chromeமைப் பயன்படுத்தலாம்.</translation>
<translation id="364480321352456989">Chrome பதிப்பு காலாவதியாகிவிட்டது.</translation>
<translation id="3646736009628185125">தற்போது உங்கள் குடும்ப உறுப்பினர்களால் கடவுச்சொற்களைப் பெற முடியாது. Chromeமைப் புதுப்பித்து அவர்களுடைய கடவுச்சொற்களை ஒத்திசைக்குமாறு அவர்களிடம் கேட்கவும். <ph name="BEGIN_LINK" />மேலும் அறிக<ph name="END_LINK" /></translation>
<translation id="3655656110921623717">அதாவது ஒவ்வொரு முறையும் மொபைல் தளத்தை Chrome கோரும்.</translation>
<translation id="3720541637541300822">Chromeமை மூடும்போது மறைநிலைத் தாவல்களைப் பூட்டு</translation>
<translation id="3740397331642243698">Google Chrome உலாவியில் உள்ளிட்ட URLகளை மறைநிலையில் திறக்கும்.</translation>
<translation id="3741995255368156336">Chrome வாசிப்புப் பட்டியலைத் திறக்கலாம்.</translation>
<translation id="3744018071945602754">Chromeமில் கடவுச்சொற்களை நிர்வகி</translation>
<translation id="3827545470516145620">இந்தச் சாதனத்தில் நிலையான பாதுகாப்பு அம்சத்தைப் பெறுகிறீர்கள்</translation>
<translation id="384394811301901750">Google Chrome ஆல் தற்போது உங்கள் கேமராவைப் பயன்படுத்த முடியாது</translation>
<translation id="3863841106411295595">உள்ளிடப்பட்ட URLகளை Chromeமில் உள்ள உங்கள் வாசிப்புப் பட்டியலில் சேர்க்கும்.</translation>
<translation id="387280738075653372">Chromeமை இங்கே பதிவிறக்கவும்.</translation>
<translation id="3901001113120561395">Chrome உலாவியில் இருந்து அதிகப் பலன்களைப் பெறுங்கள்.</translation>
<translation id="3913386780052199712">Chromeமில் நுழைந்துள்ளீர்கள்</translation>
<translation id="3967382818307165056">Chromeமில் பேமெண்ட் முறைகளை நிர்வகி</translation>
<translation id="3980220367029651214">ஒத்திசைவுக் கணக்குகளை <ph name="USER_EMAIL1" /> இலிருந்து <ph name="USER_EMAIL2" />க்கு மாற்றுகிறீர்கள். தற்போதுள்ள Chrome தரவை <ph name="DOMAIN" /> நிர்வகிக்கிறது. இவ்வாறு செய்வதால், இந்தச் சாதனத்திலிருந்து தரவு நீக்கப்படும், எனினும் <ph name="USER_EMAIL1" /> இல் தரவு தொடர்ந்து இருக்கும்.</translation>
<translation id="3984746313391923992">Chromeமில் உங்கள் கணக்கிலிருந்து வெளியேறிய நிலையில் இருக்குமாறு உங்கள் நிறுவனம் கோருகிறது.</translation>
<translation id="3988789688219830639">Google Chromeமுக்குப் படங்களையோ வீடியோக்களையோ அணுக அனுமதி இல்லை. அணுகலை 'iOS அமைப்புகள் &gt; தனியுரிமை &gt; படங்கள்' என்பதில் இயக்கவும்.</translation>
<translation id="4064699917955374540">உங்கள் Google கணக்கில் Chrome தரவைப் பயன்படுத்துவதற்கும் சேமிப்பதற்கும், இது நீங்கள்தான் என்பதை உறுதிப்படுத்தவும்.</translation>
<translation id="4067858366537947361">Chrome மறைநிலைப் பக்கத்தைத் திற</translation>
<translation id="4093042601582616698">Chromeமை இயல்பு உலாவியாக அமைக்கவா?</translation>
<translation id="417201473131094001">Chrome Canaryயில் ஆதரிக்கப்படாது</translation>
<translation id="4233521129555661685">Chromeமை <ph name="USER_EMAIL1" /> பயன்படுத்திக் கொண்டிருந்தார். அவர் பயன்படுத்திய புக்மார்க்குகள், கடவுச்சொற்கள், பிற அமைப்புகள் ஆகியவை இந்தச் சாதனத்தில் சேமிக்கப்பட்டுள்ளன.</translation>
<translation id="424864128008805179">Chrome இலிருந்து வெளியேறவா?</translation>
<translation id="4251174643044751591">Chromeமில் பேமெண்ட் முறை அமைப்புகள் பக்கத்தைத் திறக்கும்.</translation>
<translation id="4453284704333523777">Chrome அமைப்புகளை நிர்வகி</translation>
<translation id="4508370294876102450">எந்த ஆப்ஸில் இருந்தும் Chromeமைத் திறக்கலாம்</translation>
<translation id="4523886039239821078">சில செருகு நிரல்களினால் Chrome சிதைவுக்குட்படுகிறது. பின்வருபவற்றை நிறுவல் நீக்கம் செய்யவும்:</translation>
<translation id="4633328489441962921">Chrome உலாவியால் புதுப்பிப்புகள் உள்ளனவா எனப் பார்க்க முடியவில்லை</translation>
<translation id="4636900170638246267">இந்தத் தளத்திலும் Chromeமிலும் உள்நுழையுங்கள்.</translation>
<translation id="4761869838909035636">Chrome பாதுகாப்புச் சரிபார்ப்பை இயக்கு</translation>
<translation id="4819268619367838612">ஆப்ஸை மேம்படுத்த உதவுவதற்காக, உபயோகத் தரவையும் சிதைவுத் தரவையும் Googleளுக்கு Chrome அனுப்பும். <ph name="BEGIN_LINK" />நிர்வகியுங்கள்<ph name="END_LINK" /></translation>
<translation id="4831642696589369971">உங்களின் சில Chrome தரவு உங்கள் Google கணக்கில் இன்னமும் சேமிக்கப்படவில்லை.
வெளியேறுவதற்கு முன் சில நிமிடங்கள் காத்திருக்கவும். இப்போதே வெளியேறினால் இந்தத் தரவு நீக்கப்படும்.</translation>
<translation id="4834499902900503484">Chromeமில் உள்நுழைந்திருக்கும்போது நீங்கள் சேமிக்கும் கடவுச்சொற்கள் உங்கள் Google கணக்கில் சேமிக்கப்படும். இதை முடக்க <ph name="BEGIN_LINK" />அமைப்புகளுக்குச் செல்லவும்<ph name="END_LINK" />.</translation>
<translation id="484033449593719797">Chrome பீட்டாவில் ஆதரிக்கப்படாது</translation>
<translation id="4840404732697892756">நீங்கள் Google கணக்கின் மூலம் உள்நுழையும்போது Google Password Managerரால் உங்கள் கடவுச்சொற்களைச் சரிபார்க்க முடியும்.</translation>
<translation id="4860330141789125848">{COUNT,plural, =1{புதிய பக்கத்தில் இந்தத் தொகுப்பைக் கண்காணிக்க Chrome உதவலாம்.}other{புதிய பக்கத்தில் இந்தத் தொகுப்புகளைக் கண்காணிக்க Chrome உதவலாம்.}}</translation>
<translation id="4903674399067644695">Chromeமில் அதிகப் பலன்களைப் பெறுவது எப்படி என்பதை இந்தக் கார்டு காட்டும்.</translation>
<translation id="49200511069271369">நீங்கள் உள்நுழையும் கணக்கையும் Chrome உலாவியை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதையும் உங்கள் நிறுவனம் (<ph name="DOMAIN" />) நிர்வகிக்கிறது. குறிப்பிட்ட சில அம்சங்களை உங்கள் நிர்வாகி அமைக்கலாம் கட்டுப்படுத்தலாம்.</translation>
<translation id="498985224078955265">இந்தப் பக்கத்தை மற்றொரு சாதனத்திற்கு அனுப்ப, இரண்டு சாதனங்களிலும் Chromeமில் உள்நுழைய வேண்டும்.</translation>
<translation id="5030102366287574140">தரவு மீறல்கள், பாதுகாப்பற்ற இணையதளங்கள், பிற பாதுகாப்புச் சிக்கல்கள் போன்றவற்றில் இருந்து உங்களைப் பாதுகாக்க Chrome உதவும்</translation>
<translation id="5108659628347594808">Chromeமைச் சிறந்ததாக்குங்கள்</translation>
<translation id="5112925986883715005">Chrome வாசிப்புப் பட்டியலைக் காட்டு</translation>
<translation id="5119391094379141756">Chromeமைத் தேர்ந்தெடுக்கவும்</translation>
<translation id="5156818928311866442">Chromeமை இயல்பு உலாவியாக அமைக்கும் வகையில் Chrome அமைப்பைத் திறக்கும்.</translation>
<translation id="5162467219239570114">Chrome உலாவி காலாவதியாகிவிட்டது. <ph name="BEGIN_LINK" />App Store<ph name="END_LINK" />ரில் புதுப்பிப்பு எதுவும் இல்லையெனில் உங்கள் சாதனம் Chrome உலாவியின் புதிய பதிப்புகளை இனி ஆதரிக்காமல் போவதற்கு வாய்ப்புள்ளது.</translation>
<translation id="5184329579814168207">Chrome இல் திற</translation>
<translation id="5190139289262548459">நீங்கள் உள்நுழைந்திருக்கும் கணக்கையும், Chrome எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதையும் உங்கள் நிறுவனம் (<ph name="DOMAIN" />) நிர்வகிக்கிறது.</translation>
<translation id="5256908199795498284">நீங்கள் பார்க்கும் தளங்களுக்கான பேக்கேஜ் கண்காணிப்பு எண்களை Chrome கண்டறிந்து புதிய பக்கத்தில் பேக்கேஜ் அறிவிப்புகளைக் காட்டும். இந்த அம்சத்தை வழங்குவதற்காகவும் அனைவருக்கும் Shoppingஐ மேம்படுத்துவதற்காகவும் உங்கள் தரவு Googleளுடன் பகிரப்படும்.</translation>
<translation id="5278862365980079760">Chromeமில் இருந்து வெளியேறும்போதோ வேறொரு ஆப்ஸிற்கு மாறும்போதோ மறைநிலைப் பக்கங்களைப் பூட்டலாம்.</translation>
<translation id="5389212809648216794">கேமராவை மற்றொரு ஆப்ஸ் உபயோகிப்பதால், Google Chrome ஆல் அதைப் பயன்படுத்த முடியாது</translation>
<translation id="5395376160638294582">உங்கள் Google கணக்கில் எப்போதும் Chrome தரவைப் பயன்படுத்த முடிவதை உறுதிசெய்துகொள்ளவும்</translation>
<translation id="5439191312780166229">தளங்களில் இருந்து தரவைப் பகுப்பாய்வு செய்வதன் மூலம் ஆபத்தான தளங்கள் (இந்தத் தளங்கள் பற்றி Googleளுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கவில்லை என்றாலும்கூட) குறித்து உங்களை எச்சரிக்கும். இயல்பான பாதுகாப்பைக் காட்டிலும் அதிகளவில் 'தரவுப் பகுப்பாய்வு' செய்யப்படும். Chrome வழங்கும் எச்சரிக்கைகளை நீங்கள் தவிர்க்கலாம்.</translation>
<translation id="5442013002200339429">"<ph name="MODULE_NAME" />" ஐ நீங்கள் மறைத்தால் எதிர்காலத்தில் உங்கள் பேக்கேஜ்களை Chrome தானாகக் கண்காணிக்காது என்பதுடன் உங்களின் முந்தைய பேக்கேஜ் கண்காணிப்புத் தரவு அனைத்தையும் நீக்கிவிடும்.</translation>
<translation id="5460571915754665838">4. Chromeமைத் தேர்ந்தெடுக்கவும்</translation>
<translation id="546541279759910616">{COUNT,plural, =1{புதிய பக்கத்தில் இந்தத் தொகுப்பைக் கண்காணிக்க Chrome உதவும்.}other{புதிய பக்கத்தில் இந்தத் தொகுப்புகளைக் கண்காணிக்க Chrome உதவும்.}}</translation>
<translation id="5492504007368565877">Google Password Managerரால் உங்கள் கடவுச்சொற்களைச் சரிபார்க்க முடியவில்லை.</translation>
<translation id="5525095647255982834">இந்தப் பக்கத்தை மற்றொரு சாதனத்திற்கு அனுப்ப, அந்தச் சாதனத்திலிருக்கும் Chromeமில் உள்நுழைய வேண்டும்.</translation>
<translation id="5527026824954593399">“Chromeமில் Google Maps மூலம் காட்டு” என்பதைத் தட்டவும்.</translation>
<translation id="5552137475244467770">ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளவற்றில் உங்களுடைய கடவுச்சொற்கள் இருக்கிறதா என்பதை Chrome அவ்வப்போது சரிபார்க்கும். இதைச் செய்யும்போது உங்கள் கடவுச்சொற்களும் பயனர்பெயர்களும் என்க்ரிப்ட் செய்யப்படுவதால் Google உட்பட எவராலும் அவற்றைக் கண்டறிய முடியாது.</translation>
<translation id="5554520618550346933">நீங்கள் ஒரு கடவுச்சொல்லைப் பயன்படுத்தும்போது, அது ஆன்லைனில் ஏற்கெனவே வெளியாகி இருந்தால் அது குறித்து Chrome உங்களை எச்சரிக்கும். இதைச் செய்யும்போது உங்கள் கடவுச்சொற்களும் பயனர்பெயர்களும் என்கிரிப்ஷன் செய்யப்படுவதால் Google உட்பட எவராலும் அவற்றைக் கண்டறிய முடியாது.</translation>
<translation id="5601180634394228718">உங்கள் Chrome உபயோக அனுபவத்தை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும் தரவு குறித்த கூடுதல் அமைப்புகளுக்கு <ph name="BEGIN_LINK" />Google சேவைகள்<ph name="END_LINK" /> என்பதற்குச் செல்லவும்.</translation>
<translation id="5639704535586432836">அமைப்புகள் &gt; தனியுரிமை &gt; கேமரா &gt; Google Chrome என்பதைத் திறந்து, கேமராவை இயக்கவும்.</translation>
<translation id="5642200033778930880">Google Chromeமால் காட்சிப் பிரிப்புப் பயன்முறையில் கேமராவைப் பயன்படுத்த முடியாது</translation>
<translation id="5661521615548540542">Google Password Managerரால் கடவுச்சொற்கள் சிலவற்றைச் சரிபார்க்க முடியவில்லை. பிறகு மீண்டும் முயலவும்.</translation>
<translation id="5690398455483874150">{count,plural, =1{இப்போது ஒரு Chrome சாளரம் காட்டப்படுகிறது}other{இப்போது {count} Chrome சாளரங்கள் காட்டப்படுகின்றன}}</translation>
<translation id="5690427481109656848">Google LLC</translation>
<translation id="571296537125272375">ஆஃப்லைனில் இருப்பதால் Chrome உலாவியால் புதுப்பிப்புகள் உள்ளனவா எனப் பார்க்க முடியவில்லை</translation>
<translation id="5716154293141027663">எப்போதும் மற்ற ஆப்ஸில் இணைப்புகளைத் தட்டும்போது அவை Chromeமில் திறக்கும்படிச் செய்யலாம்!</translation>
<translation id="5733084997078800044">Chrome உதவிக்குறிப்பு</translation>
<translation id="5808435672482059465">எனது Chrome செயல்பாடுகளைக் காட்டு</translation>
<translation id="589695154992054845">Chromeமில் Password Managerரைத் திறக்கும்.</translation>
<translation id="5998675059699164418">Chromeமைப் பயன்படுத்துவதற்கு உள்நுழையுமாறு உங்கள் நிறுவனம் கோருகிறது.</translation>
<translation id="6054613632208573261">Chromeமை இயல்பு உலாவியாகப் பயன்படுத்துங்கள்</translation>
<translation id="6063091872902370735">Chrome உள்நுழைவை அனுமதி</translation>
<translation id="6110625574506755980">சில Chrome அம்சங்களை இனி பயன்படுத்த முடியாது.</translation>
<translation id="6132149203299792222">கடவுச்சொற்கள், புக்மார்க்குகள் மற்றும் பலவற்றை ஒத்திசைக்க உங்கள் Google கணக்கில் உள்நுழையவும்.</translation>
<translation id="6177442314419606057">Chromeமில் தேடு</translation>
<translation id="6181930887571472871">Chromeமிற்கு மாறுங்கள்</translation>
<translation id="6238746320622508509">மறைநிலைத் தாவல்களைப் பூட்ட Chromeமை அனுமதிக்கவும்.</translation>
<translation id="6247557882553405851">Google Password Manager</translation>
<translation id="6272822675004864999">Chromeமில் இருந்து அறிவிப்புகளைப் பெற, உங்கள் iOS அமைப்புகளுக்குச் சென்று அறிவிப்புகளை இயக்கவும்.</translation>
<translation id="630693926528731525">உங்கள் கடவுச்சொல் பகிரப்படவில்லை. இணைய இணைப்பைச் சரிபார்த்துவிட்டு, Chromeமில் உள்நுழைந்திருப்பதை உறுதிசெய்துகொள்ளவும். அதன்பிறகு முயலவும்.</translation>
<translation id="6348855835728304880">உங்கள் Chrome கடவுச்சொற்கள் மற்றும் பலவற்றை இந்தச் சாதனத்தில் உள்ள பிற ஆப்ஸில் இருந்தும் அணுகலாம்.</translation>
<translation id="6389317667633680932">Chromeமில் இருந்து அதிகப் பலன்களைப் பெற உதவும் புதிய அம்சங்களைக் கண்டறியுங்கள்.</translation>
<translation id="6412673304250309937">Chromeமில் சேமிக்கப்பட்டுள்ள பாதுகாப்பில்லாத தளங்களின் பட்டியலைப் பயன்படுத்தி URLகளைச் சரிபார்க்கும். தளம் உங்கள் கடவுச்சொல்லைத் திருட முயன்றலோ தீங்குவிளைவிக்கும் ஃபைலை நீங்கள் பதிவிறக்கினாலோ Chromeமானது பக்க உள்ளடக்கத்தின் சிறிய பகுதிகள் உட்பட URLகளையும் பாதுகாப்பு உலாவலுக்கு அனுப்பக்கூடும்.</translation>
<translation id="6427126399757991875">Chromeமை உங்கள் நிறுவனம் அமைக்கிறது...</translation>
<translation id="6484712497741564393">உள்நுழைந்துள்ள கணக்கு: <ph name="EMAIL" />.
உங்கள் தரவை என்க்ரிப்ட் செய்ய உங்கள் கடவுச்சொற்றொடர் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் Google கணக்கில் உள்ள Chrome தரவைப் பயன்படுத்தவும் சேமிக்கவும், அதை டைப் செய்யவும்.</translation>
<translation id="6540120577248033958">தளத்திற்குச் சென்று, Chrome மெனுவில் உள்ள ‘பின்தொடர்’ என்பதைக் கிளிக் செய்யவும்</translation>
<translation id="6545449117344801102">Chrome முகவரிகளைக் கண்டறிந்து, உங்களுக்கு வழிகளையும் உள்ளூர் தகவல்களையும் வழங்க Google Mapsஸைப் பயன்படுத்துகிறது.</translation>
<translation id="6600954340915313787">Chromeக்கு நகலெடுக்கப்பட்டது</translation>
<translation id="6634107063912726160">வெளியேறிவிட்டால் எந்தவொரு புதிய தரவையும் உங்கள் Google கணக்குடன் Chrome ஒத்திசைக்காது. ஏற்கெனவே ஒத்திசைக்கப்பட்ட தரவு கணக்கிலேயே இருக்கும்.</translation>
<translation id="6646696210740573446">உங்கள் IP முகவரியை மறைக்கும் தனிப்பட்ட சேவையகம் வழியாக URLலின் கடிமான பகுதியை Googleளுக்கு அனுப்பும். ஒரு தளம் உங்கள் கடவுச்சொல்லைத் திருட முயன்றாலோ தீங்கிழைக்கும் ஃபைலை நீங்கள் பதிவிறக்கினாலோ பக்க உள்ளடக்கத்தின் சிறிய பகுதிகள் உட்பட URLகளையும் Googleளுக்கு Chrome அனுப்பக்கூடும்.</translation>
<translation id="6648150602980899529"><ph name="DOMAIN" /> நிர்வகிக்கும் கணக்கில் உள்நுழைந்து, உங்கள் Chrome தரவு மீதான கட்டுப்பாட்டை அதன் நிர்வாகிக்கு வழங்குகிறீர்கள். இந்தக் கணக்குடன் தரவு நிரந்தரமாக இணைக்கப்படும். Chromeமிலிருந்து வெளியேறுவதால், இந்தச் சாதனத்திலிருந்து தரவு நீக்கப்படும், எனினும் உங்கள் Google கணக்கில் தரவு தொடர்ந்து இருக்கும்.</translation>
<translation id="6676840375528380067">இந்தச் சாதனத்திலிருந்து உங்கள் Chrome தரவை அழிக்கவா?</translation>
<translation id="6683891932310469419">உங்கள் Chrome செயல்பாடுகள் பக்கத்தைத் திறக்கும்.</translation>
<translation id="6709398533399187136">தரவு மீறல் காரணமாக உங்கள் கடவுச்சொல் பாதுகாப்பை இழந்துவிட்டது. இதை இப்போதே மாற்றுமாறு Googleளின் கடவுச்சொல் நிர்வாகி பரிந்துரைக்கிறது.</translation>
<translation id="6815466750807582739">பேமெண்ட் முறைகளும் முகவரிகளும் என்க்ரிப்ட் செய்யப்படாது. Chrome உலாவியில் இதுவரை இணையத்தில் பார்த்தவை ஒத்திசைக்கப்படாது.
உங்கள் கடவுச்சொற்றொடரை வைத்திருப்பவர்கள் மட்டுமே உங்களுடைய என்க்ரிப்ட் செய்யப்பட்ட தரவைப் படிக்க முடியும். கடவுச்சொற்றொடர் Googleளுக்கு அனுப்பப்படாது, அதை Google சேமிக்காது. கடவுச்சொற்றொடரை மறந்துவிட்டாலோ இந்த அமைப்பை மாற்ற விரும்பினாலோ, <ph name="BEGIN_LINK" />உங்கள் கணக்கில் உள்ள Chrome தரவை அழிக்கவும்<ph name="END_LINK" />.</translation>
<translation id="6851982868877411675">iOSஸில் Chrome அமைப்புகளைத் திறந்து "உலாவியின் இயல்பான ஆப்ஸ்" என்பதைத் தட்டி Chrome என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.</translation>
<translation id="686691656039982452">உங்கள் Google கணக்கில் <ph name="BEGIN_LINK" />எந்த Chrome தரவு சேமிக்கப்படுகிறது என்பதை நீங்கள் நிர்வகிக்கலாம்<ph name="END_LINK" />.
உங்கள் Chrome உபயோகத்தை மேம்படுத்தப் பயன்படுத்தப்படும் தரவு குறித்த கூடுதல் அமைப்புகளுக்கு, <ph name="BEGIN_LINK" />Google சேவைகள்<ph name="END_LINK" /> என்பதற்குச் செல்லவும்.</translation>
<translation id="6916015246697034114">Chromeமில் குரல் மூலம் தேடு</translation>
<translation id="6964931465519938134">இனி எப்போது வேண்டுமானாலும் மெசேஜ்கள், ஆவணங்கள் &amp; பிற ஆப்ஸில் உள்ள இணைப்புகளைத் தட்டி, அவற்றை Chromeமில் திறந்து பயன்படுத்தலாம்.</translation>
<translation id="6975725306479268850">தன்னிரப்பிக்கு Chromeமைத் தேர்வுசெய்யுங்கள்</translation>
<translation id="7004159181872656283">Chromeமில் காட்சித் தேடலை மேற்கொள்ளலாம்.</translation>
<translation id="7056826488869329999">Chromeமில் பாதுகாப்புச் சரிபார்ப்பைத் திறந்து இயக்கும்.</translation>
<translation id="7059914902409643750">Chromeமைப் பிரத்தியேகமாக்குங்கள்</translation>
<translation id="7124339256045485976">Chromeமைச் சமீபத்திய பதிப்பில் வைத்திருக்கும்</translation>
<translation id="7161390184744336561">Google Chrome காலாவதியாகிவிட்டது</translation>
<translation id="7165736900384873061">Google Chrome QR ஸ்கேனரைப் பயன்படுத்தத் தொடங்கவும்</translation>
<translation id="7175129790242719365">Chrome உதவிக்குறிப்பு: Chromeமில் உள்நுழையுங்கள்</translation>
<translation id="7187993566681480880">Chromeமைப் பயன்படுத்தும்போது இது பாதுகாப்பை வழங்கும், அத்துடன் நீங்கள் பிற Google ஆப்ஸில் உள்நுழைந்திருக்கும்போது உங்கள் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இதைப் பயன்படுத்தலாம்.</translation>
<translation id="7200524487407690471">தரவு மீறல்கள், பாதுகாப்பற்ற இணையதளங்கள் மற்றும் பலவற்றில் இருந்து உங்களைப் பாதுகாக்க, பாதுகாப்புச் சரிபார்ப்பைத் தினந்தோறும் Chrome தானாகவே இயக்கும். அமைப்புகளுக்குச் சென்று பாதுகாப்புச் சரிபார்ப்பு குறித்து மேலும் தெரிந்துகொள்ளலாம்.</translation>
<translation id="7203324561587388418">உள்ளடக்கத்தையும் பயனுள்ள Chrome உதவிக்குறிப்புகளையும் தொடர்ந்து பெறலாம்.</translation>
<translation id="72119412072970160">Google கடவுச்சொல் நிர்வாகியில் நீங்கள் சேமித்துள்ள கடவுச்சொற்களை உங்கள் iPadல் உள்ள பிற ஆப்ஸில் பயன்படுத்தலாம்.</translation>
<translation id="723787869754590019">தன்னிரப்பி அம்சத்திற்கு Chromeமைப் பயன்படுத்துங்கள்</translation>
<translation id="7254380941803999489">Chromeமை இயல்பு உலாவியாக அமை</translation>
<translation id="7261678641327190792">Chrome உலாவியால் உங்கள் கடவுச்சொற்களைச் சரிபார்க்க முடியவில்லை</translation>
<translation id="7272930098487145294">படங்களைச் சேமிக்க, அமைப்புகள் என்பதைத் தட்டி அவற்றை உங்கள் படங்களில் சேர்க்க Chromeமை அனுமதிக்கவும்</translation>
<translation id="7275945473750112644">உங்கள் கணக்கை <ph name="HOSTED_DOMAIN" /> நிர்வகிப்பதால் இந்தச் சாதனத்தில் உள்ள உங்கள் Chrome தரவு அழிக்கப்படும்</translation>
<translation id="7304491752269485262">Chrome தன்னிரப்பி அம்சத்தின் விரிவாக்கப்பட்ட காட்சி</translation>
<translation id="7349129508108954623">கண்டறியப்பட்ட முகவரிகளுக்கான வழிகளையும் உள்ளூர் தகவல்களையும் வழங்க Google Mapsஸைப் பயன்படுத்த Chrome உலாவியை அனுமதியுங்கள்.</translation>
<translation id="7394108421562933108">Chromeமில் Maps</translation>
<translation id="7400722733683201933">Google Chrome பற்றி</translation>
<translation id="7466693328838535498">Search விட்ஜெட்கள் பெட்டியில் 'Chrome' என்று டைப் செய்யவும்</translation>
<translation id="746684838091935575">3. Chromeமைத் தேர்ந்தெடுக்கவும்</translation>
<translation id="7492574581995589075">உங்கள் Google கணக்கில் Chrome தரவைப் பயன்படுத்துவதையும் சேமிப்பதையும் உங்கள் நிறுவனம் முடக்கியுள்ளது. புதிய புக்மார்க்குகள், கடவுச்சொற்கள் போன்ற அனைத்தும் இந்தச் சாதனத்தில் மட்டுமே சேமிக்கப்படும்.</translation>
<translation id="7501046334262221972">Chromeமை உங்கள் இயல்பு உலாவியாக அமைக்க, அமைப்புகளைத் திறந்து ‘இயல்பு உலாவி ஆப்ஸ்’ என்பதைத் தட்டி Chromeமைத் தேர்ந்தெடுக்கவும்.</translation>
<translation id="756809126120519699">Chrome தரவு அழிக்கப்பட்டது</translation>
<translation id="7581063337314642333">Chromeமில் உலாவிப் பக்கக் கட்டக் காட்சிக்கு செல்</translation>
<translation id="7662994914830945754">நீங்கள் Chromeமைப் பயன்படுத்தும் சாதனங்களில் உங்கள் தாவல்களைப் பார்க்க, உள்நுழைந்து ஒத்திசைவை இயக்கவும்</translation>
<translation id="7669869107155339016">Chrome அமைப்புகளுக்குச் செல்லவும்.</translation>
<translation id="769104993356536261">iOS சாதனத்தில் Chrome நேரடிச் செயல்களைப் பயன்படுத்துங்கள்</translation>
<translation id="7693590760643069321">இனி எப்போது வேண்டுமானாலும் மெசேஜ்கள், ஆவணங்கள் மற்றும் பிற ஆப்ஸில் உள்ள இணைப்புகளை Chromeமில் திறக்கலாம்.</translation>
<translation id="7698568245838009292">Chrome 'கேமராவைப்’ பயன்படுத்த விரும்புகிறது</translation>
<translation id="7754633291442704733">உங்கள் Chrome தரவு, புக்மார்க்குகள், இதுவரை பார்த்தவை, கடவுச்சொற்கள் மற்றும் இந்தக் கணக்கில் நீங்கள் சேமிக்கும் பிற அமைப்புகளை உங்கள் நிறுவனம் (<ph name="DOMAIN" />) அணுக முடியும். நீங்கள் வெளியேறினால் இந்தச் சாதனத்தில் இருந்து உங்கள் தரவு அழிக்கப்படும். இருப்பினும், நிர்வகிக்கப்படும் உங்கள் Google கணக்கில் அவை சேமிக்கப்பட்டிருக்கும். அத்துடன் உங்கள் நிறுவனத்தால் அவற்றைப் பயன்படுத்தவும் முடியும். அந்தக் கணக்கிற்கு மட்டும் பொருந்தும் பயனர் கொள்கைகளையும் உங்கள் நிறுவனம் அமைக்கலாம். இதனால் Chrome இயங்கும் விதத்தில் மாற்றம் ஏற்படலாம்.</translation>
<translation id="7780154209050837198">Chromeமில் இருந்து அதிகப் பலன்களைப் பெற, உங்கள் Google கணக்கின் மூலம் Chromeமில் உள்நுழையவும்.</translation>
<translation id="778855399387580014">புதிய Chrome தாவலில் தேடலைத் தொடங்கும்.</translation>
<translation id="7792140019572081272">உங்களின் பாதுகாக்கப்பட வேண்டிய தனிப்பட்ட தரவை Face ID மூலம் Chrome பாதுகாப்பாக வைத்துள்ளது.</translation>
<translation id="7855730255114109580">Google Chrome புதுப்பித்த நிலையில் உள்ளது</translation>
<translation id="7897703007638178753">Chrome சமீபத்திய உலாவிப் பக்கங்களைக் காட்டு</translation>
<translation id="7925119591961387184">"Chrome" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.</translation>
<translation id="7933491483529363150">Chromeமில் ‘எனது சமீபத்திய பக்கத்தைத்’ திறக்கும்.</translation>
<translation id="7948283758957877064">Chrome புதிய அம்சங்கள்</translation>
<translation id="8006014511203279255">மெசேஜ்களிலும் பிற ஆப்ஸிலும் இணைப்புகளைக் கிளிக் செய்யும்போதெல்லாம் Chromeமைப் பயன்படுத்தலாம்.</translation>
<translation id="8022947259858476807">இணைப்புகளைத் திறப்பதற்கும், விட்ஜெட்டுகளில் தேடுவதற்கும், பிற ஆப்ஸில் கடவுச்சொற்களைத் தானாக நிரப்புவதற்கும் Chromeமை இயல்பு உலாவியாகப் பயன்படுத்தலாம்</translation>
<translation id="804638182476029347">விலை குறைவு தொடர்பான அறிவிப்புகளைப் பெற Chrome அறிவிப்புகளை அனுமதியுங்கள்</translation>
<translation id="8065292699993359127">URLகளை Chrome உலாவியில் மறைநிலையில் திற</translation>
<translation id="8069507567842347179">இந்தப் பேக்கேஜ் ஏற்கெனவே Chromeமில் கண்காணிக்கப்படுகிறது.</translation>
<translation id="81358522153858150">நிர்வகிக்கப்படும் கணக்கிற்கான பயனர் கொள்கைகளை Chrome இப்போது ஆதரிக்கிறது</translation>
<translation id="8136856065410661948">Chrome, Google Lens ஆகியவற்றில் இருந்து உங்கள் Apple Calendarரில் நிகழ்வுகளை உருவாக்க இது பயன்படுத்தப்படும்.</translation>
<translation id="8160472928944011082">Chrome உலாவியைப் புதுப்பிக்க முடியாது</translation>
<translation id="8174679664544842874">Chromeமில் புதிய உலாவிப் பக்கத்தைத் திறக்கும்.</translation>
<translation id="8213758103105806860">Chrome புக்மார்க்குகளைக் காட்டு</translation>
<translation id="8328903609881776074">Chromeமில் புதிய மறைநிலைப் பக்கத்தைத் திறக்கும்.</translation>
<translation id="8357607116237445042">இந்தச் சாதனத்தில் உள்ள உங்கள் Chrome தரவை அழிக்க வேண்டுமா வைத்திருக்க வேண்டுமா என்பதைத் தேர்வுசெய்யுங்கள்</translation>
<translation id="8370517070665726704">பதிப்புரிமை <ph name="YEAR" /> Google LLC. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.</translation>
<translation id="8387459386171870978">தொடர்ந்து Chrome பயன்படுத்துக</translation>
<translation id="840168496893712993">சில செருகு நிரல்களினால் Chrome சிதைவுக்குட்படுகிறது. அவற்றை நிறுவல் நீக்கம் செய்ய முயற்சிக்கவும்.</translation>
<translation id="8413795581997394485">ஆபத்தானவை என அறியப்படுகின்ற இணையதளங்கள், பதிவிறக்கங்கள், நீட்டிப்புகள் ஆகியவற்றுக்கு எதிராக நிலையான பாதுகாப்பை வழங்கும். ஒரு தளத்தை நீங்கள் பார்வையிடும்போது உங்கள் IP முகவரியை மறைக்கும் தனிப்பட்ட சேவையகம் வழியாக URLலின் கடிமான பகுதியை Chrome உலாவி Googleளுக்கு அனுப்பும். சந்தேகத்திற்குரிய வகையில் தளத்தில் ஏதேனும் நிகழ்ந்தால் முழு URLகளும் பக்க உள்ளடக்கத்தின் சிறிய பகுதிகளும் அனுப்பப்படும்.</translation>
<translation id="8414886616817913619">Chromeமைப் பயன்படுத்துவதற்கு உள்நுழையுமாறு உங்கள் நிறுவனம் கோருகிறது. <ph name="BEGIN_LINK" />மேலும் அறிக<ph name="END_LINK" /></translation>
<translation id="84594714173170813">உங்கள் Google கணக்கில் தொடர்ந்து Chrome தரவைப் பயன்படுத்தவும்</translation>
<translation id="8459495907675268833">தேர்ந்தெடுத்த தரவு Chrome மற்றும் ஒத்திசைக்கப்பட்ட சாதனங்களிலிருந்து அகற்றப்பட்டது. உங்கள் Google கணக்கு history.google.com எனும் தளத்தில் பிற Google சேவைகளிலிருந்து தேடல்கள், செயல்பாடு போன்ற உலாவல் வரலாறு தொடர்பான பிற தகவல்களைக் கொண்டிருக்கலாம்.</translation>
<translation id="8491300088149538575">உள்நுழைந்துள்ள கணக்கு: <ph name="EMAIL" />.
<ph name="TIME" /> அன்று உங்கள் தரவு உங்கள் கடவுச்சொற்றொடரைக் கொண்டு என்க்ரிப்ட் செய்யப்பட்டது. உங்கள் Google கணக்கில் உள்ள Chrome தரவைப் பயன்படுத்தவும் சேமிக்கவும், அதை டைப் செய்யவும்.</translation>
<translation id="850555388806794946">Chromeமை உங்கள் இயல்பு உலாவியாக மாற்ற:
1. அமைப்புகளைத் திறக்கவும்
2. இயல்பு உலாவி ஆப்ஸ் என்பதைத் தட்டவும்
3. Chromeமைத் தேர்ந்தெடுக்கவும்.</translation>
<translation id="8540666473246803645">Google Chrome</translation>
<translation id="8558480467877843976">நீங்கள் உலாவும் போது அல்லது மெசேஜ்கள், ஆவணங்கள் அல்லது பிற ஆப்ஸில் உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யும்போதெல்லாம் Chromeமை பயன்படுத்தலாம்.</translation>
<translation id="8577978202917232774">பிற சாதனங்களில் உள்ள உங்களின் உலாவல் செயல்பாட்டின் அடிப்படையில் பரிந்துரைகளை வழங்கும். பரிந்துரைகளைப் பெற, உங்களின் அனைத்து சாதனங்களிலும் Chrome உலாவியில் உள்நுழையவும்.</translation>
<translation id="8587647598504233556">"Chrome" என்பதைத் தட்டி "இயல்பு உலாவி ஆப்ஸ்" என்பதைத் தட்டவும்.</translation>
<translation id="8603022514504485810">Google Password Managerரால் கடவுச்சொற்கள் சிலவற்றைச் சரிபார்க்க முடியவில்லை. நாளை மீண்டும் முயலவும் அல்லது <ph name="BEGIN_LINK" />உங்கள் Google கணக்கில் கடவுச்சொற்களைச் சரிபார்க்கவும்.<ph name="END_LINK" /></translation>
<translation id="8727043961453758442">Chromeமில் அதிகப் பலன்களைப் பெறுங்கள்</translation>
<translation id="8736550665979974340">Google Chromeமைப் பயன்படுத்தி பாதுகாப்பாக உலாவுங்கள்</translation>
<translation id="8760668027640688122">புதிய உலாவிப் பக்கத்தை Chromeமில் திற</translation>
<translation id="8765470054473112089">முகவரிப் பட்டியிலோ தேடல் பெட்டியிலோ நீங்கள் டைப்செய்யும்போது, சிறப்பான பரிந்துரைகளைப் பெறுவதற்காக அவற்றை உங்களின் வழக்கமான தேடல் இன்ஜினுக்கு Chrome அனுப்பும். இந்த அம்சம் மறைநிலைப் பயன்முறையில் முடக்கப்பட்டிருக்கும்.</translation>
<translation id="8772179140489533211">Chromeமில் உள்நுழைவதற்கான அறிவிப்புகளைக் காட்டும்.</translation>
<translation id="8788269841521769222">இந்தக் கடவுச்சொல்லை நீங்கள் நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை. <ph name="EMAIL" /> கணக்கின் Google கடவுச்சொல் நிர்வாகியில் இது சேமிக்கப்படும்</translation>
<translation id="878917453316810648">Chrome உதவிக்குறிப்பு: இயல்பாகவே Chromeமைப் பயன்படுத்துங்கள்</translation>
<translation id="8808828119384186784">Chrome அமைப்புகள்</translation>
<translation id="8855781063981781621">Chrome உலாவியில் முழுப் பூட்டுப் பயன்முறையை முடக்க உங்கள் iPadல் அதை முடக்கவும்.</translation>
<translation id="8856877214925961642">கடவுச்சொற்றொடர் என்க்ரிப்ஷனில் பேமெண்ட் முறைகளும் முகவரிகளும் சேர்க்கப்படவில்லை.
இந்த அமைப்பை மாற்ற, <ph name="BEGIN_LINK" />உங்கள் கணக்கில் உள்ள Chrome தரவை அழிக்கவும்<ph name="END_LINK" />.</translation>
<translation id="8857676124663337448">Google Password Managerரால் கடவுச்சொற்கள் சிலவற்றைச் சரிபார்க்க முடியவில்லை. நாளை மீண்டும் முயலவும்.</translation>
<translation id="8865415417596392024">உங்கள் கணக்கில் உள்ள Chrome தரவு</translation>
<translation id="8874688701962049679">Chromeமில் அதிகப் பலன்களைப் பெறுவதற்கான உதவிக்குறிப்புகள்.</translation>
<translation id="8891935667620843985">Chromeமை உங்கள் இயல்பு உலாவி ஆப்ஸாக அமைப்பதன் மூலம் இணைப்புகளைத் தானாகவே அதில் திறக்கலாம்.</translation>
<translation id="8897749957032330183">இந்தச் சாதனத்தில் உள்ள Google Password Managerரில் கடவுச்சொற்கள் சேமிக்கப்படுகின்றன.</translation>
<translation id="8949681853939555434">Chromeமை உங்கள் இயல்பு உலாவியாக அமையுங்கள்</translation>
<translation id="8969290730818637510">இயக்கப்பட்டிருக்கும்போது:
<ph name="BEGIN_INDENT" /> • உங்களைப் போன்ற பயனர்களுக்காக Chromeமை மேம்படுத்த உதவுங்கள்.<ph name="END_INDENT" />
கருத்தில்கொள்ள வேண்டியவை:
<ph name="BEGIN_INDENT" /> • உங்கள் Chrome உபயோகம் குறித்த தகவல்கள் Googleளுக்கு அனுப்பப்படும். ஆனால் இவற்றை உங்களுடன் தொடர்புபடுத்த முடியாதவை.
• Chrome சிதைந்துவிட்டால், சிதைவு குறித்த விவரங்களில் சில தனிப்பட்ட தகவல்களும் இருக்கக்கூடும்.
• ஒத்திசைவை இயக்கினால் நீங்கள் பார்வையிடும் URLகள் குறித்த தகவல்களும் இந்த அளவீடுகளில் சேர்க்கப்படக்கூடும்.<ph name="END_INDENT" /></translation>
<translation id="9043368763795653245">Discover ஊட்டத்தையும் Chrome உலாவியையும் பிரத்தியேகமாக்க ஒத்திசைவை இயக்கவும்.</translation>
<translation id="9068336935206019333">Chromeமின் மறைநிலைப் பயன்முறையில் திற</translation>
<translation id="9071207983537882274">Chromeமில் அமைப்புகளைத் திறக்கும்.</translation>
<translation id="9112744793181547300">Chromeமை இயல்பு உலாவியாக அமைக்கவா?</translation>
<translation id="9122931302567044771">அதாவது ஒவ்வொரு முறையும் டெஸ்க்டாப் தளத்தை Chrome கோரும்.</translation>
<translation id="9181628561061032322">Chrome சமீபத்திய உலாவிப் பக்கங்களைத் திறக்கும்.</translation>
<translation id="953008885340860025">Chromeமில் இருந்து வெளியேறிவிட்டீர்கள்</translation>
<translation id="97300214378190234">பிற ஆப்ஸில் இணைப்புகளைத் தட்டும்போதெல்லாம் Chrome உலாவியைப் பயன்படுத்தலாம்.</translation>
</translationbundle>