[go: nahoru, domu]

ARருக்கான Google Play சேவைகள்

3.6
657ஆ கருத்துகள்
1பி+
பதிவிறக்கியவை
உள்ளடக்க மதிப்பீடு
PEGI 3
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்
ஸ்கிரீன்ஷாட்டின் படம்

இந்த ஆப்ஸ் பற்றி

ஆதரிக்கப்படும் சாதனங்களில் ARருக்கான Google Play சேவைகள் தானாகவே நிறுவப்பட்டு புதுப்பிக்கப்படும். இந்தச் சேவை ARCoreரைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆக்மென்ட்டட் ரியாலிட்டி அனுபவங்களை வழங்கும். கூடுதலாகப் பதிவிறக்க வேண்டிய அவசியமின்றி AR செயல்பாட்டுடன் கூடிய ஆப்ஸ் இயங்குவதைத் தானியங்கு புதுப்பிப்புகள் உறுதி செய்கின்றன.

இந்தச் சேவை முன்பு ARCore என அறியப்பட்டது. இந்த ஆப்ஸை நிறுவி ஒன்றிணைந்து ஷாப் செய்வது, கற்றுக்கொள்வது, உருவாக்குவது, அனுபவத்தைப் பெறுவது ஆகியவற்றுக்கான புதிய வழிகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.


https://developers.google.com/ar/arcore_open_source_licenses

இந்தச் சேவையைப் பயன்படுத்துவதன் மூலம் எங்கள் Google சேவை விதிமுறைகள் (Google ToS,
https://www.google.com/accounts/TOS) மற்றும் Googleளின் பொதுத் தனியுரிமைக் கொள்கை
(https://www.google.com/intl/en/policies/privacy/) ஆகியவற்றுடன் இணங்கிச் செயல்படுவதாக ஒப்புக்கொள்கிறீர்கள். Googleளின்
ToSஸில் விளக்கப்பட்டுள்ளபடி இது ஒரு சேவையாகும். மேலும் நீங்கள் இதைப் பயன்படுத்த எங்கள் சேவைகளில் உள்ள மென்பொருள் தொடர்பான விதிமுறைகள் பொருந்தும்.
புதுப்பிக்கப்பட்டது:
12 ஜூன், 2024

தரவுப் பாதுகாப்பு

சிஸ்டம் சேவைகளை வழங்க, ARருக்கான Google Play சேவைகள் ஆப்ஸ் உங்கள் சாதனத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் அறிய, டெவெலப்பரின் தளத்தையும் தனியுரிமைக் கொள்கையையும் பாருங்கள்.

மதிப்பீடுகளும் மதிப்புரைகளும்

3.7
647ஆ கருத்துகள்
Nature's Power (JaZenDave)
15 நவம்பர், 2023
Not handy on android phone
இது உதவிகரமாக இருந்ததா?
RAJMOHAN CHINNAIYAN
2 மே, 2023
Good day
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 3 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?
ரஞ்சனி சிவ
20 டிசம்பர், 2021
Ok
இந்தக் கருத்து பயனுள்ளதாக இருந்தது என 6 பேர் குறித்துள்ளார்கள்
இது உதவிகரமாக இருந்ததா?

புதியது என்ன

தகுதிபெறும் சாதனங்களில் Google Play Services for AR தானாக நிறுவப்பட்டுப் புதுப்பிக்கப்படும். இதனால் Google Play Storeரில் AR செயல்பாட்டுடன் இருக்கும் ஆப்ஸ் இயங்குவதற்கு மேற்கொண்டு எதையும் பதிவிறக்கவும் நிறுவவும் தேவையிருக்காது.

இந்தப் பதிப்பில் புதியவை:
• ஆதரிக்கப்படும் சாதனங்களின் பட்டியல் புதுப்பிக்கப்பட்டுள்ளது.