frugal
Appearance
ஆங்கிலம்
[தொகு]பொருள்
[தொகு]- frugal, உரிச்சொல்.
- செட்டான
- சிக்கனமான
- உணவு வகையில் மட்டாகச் செலவிடுகிற
- சிறிதளவாகப் பயன்படுத்தப்பட்ட
- மிகு குறைவாகத் தருவித்துக் கொடுக்கப்பட்ட
- அற்பமான
- எளிய
- மிகக் குறைந்த விலையுடைய
( மொழிகள் ) |
சான்றுகோள் ---frugal--- ஆங்கில விக்சனரி + பிற ஆங்-அகரமுதலிகள் + - நூல் வடிவ சென்னைப் பேரகரமுதலி