[go: nahoru, domu]

உள்ளடக்கத்துக்குச் செல்

கார்ல் சாகன் நினைவு விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Sridhar G (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 06:34, 27 பெப்பிரவரி 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (→‎வெளி இணைப்புகள்: பகுப்பு நீக்கம்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | புதிய திருத்தத்தைப் பார்க்கவும். (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கார்ல் சாகன் நினைவு விருது என்பது அமெரிக்க விண்வெளிக் கழகம், கோளியல் கழகம் ஆகியவற்றால் இணைந்து ஒரு தனிநபர் அல்லது குழுவிற்கு வழங்கப்படும் விருதாகும். 1997 ஆம் ஆண்டில் முதன்முதலில் வழங்கப்பட்ட ஆண்டுவாரி விருது அமெரிக்க வானியலாளர் வானியற்பியலாளரும் , அறிவியலைப் பரப்பியவருமான கார்ல் சாகன் (1934 - 1996) நினைவாக உருவாக்கப்பட்டது.

மேலும் காண்க[தொகு]

  • வானியல் விருதுகள் பட்டியல்
  • விண்வெளி தொழில்நுட்ப விருதுகள் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]