அரியலூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அரியலூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்கள் என்பது தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்திலுள்ள கல்வி நிலையங்களைப் பற்றியதாகும்.
கல்லூரிகள்
[தொகு]மருத்துவக் கல்லூரி
அரசு மருத்துவக் கல்லூரி, அரியலூர்
கலை அறிவியல் கல்லூரிகள்
[தொகு]- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, அரியலூர்
- மீனாட்சி ராமசாமி கலை அறிவியல் கல்லூரி
- மாடர்ன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- நேஷனல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- மதர் ஞானம்மா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
- மீரா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
பொறியியல் கல்லூரிகள்
[தொகு]- மீனாட்சி ராமசாமி பொறியியல் கல்லூரி
- அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி - அரியலூர் வளாகம்
- கே.கே.சி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி
- அரியலூர் பொறியியல் கல்லூரி
- நெல்லியாண்டவர் தொழில்நுட்ப கல்லூரி
ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள்
[தொகு]- மீனாட்சி இராமசாமி கல்வியியல் கல்லூரி
- எம்.கே.கல்வியியல் கல்லூரி
- எஸ். ஆர்.எம். கல்வியியல் கல்லூரி
- ஸ்ரீ லக்ஷ்மி கல்வியியல் கல்லூரி
- ஸ்ரீ சரஸ்வதி கல்வியியல் கல்லூரி
- மெரிட் கல்வியியல் கல்லூரி
- கே. இந்திரா கல்வியியல் கல்லூரி
- ஸ்ரீ சௌபாக்யா கல்வியியல் கல்லூரி
பாலிடெக்னிக் கல்லூரிகள்
[தொகு]- அரசு பாலிடெக்னிக் கல்லூரி, அரியலூர்
- மீனாட்சி இராமசாமி பாலிடெக்னிக் கல்லூரி
- மாடர்ன் பாலிடெக்னிக் கல்லூரி
- நேஷனல் பாலிடெக்னிக் கல்லூரி
செவிலியர் பயிற்சி கல்லூரிகள்
[தொகு]- அன்னை தெரசா மருந்தியல் மற்றும் செவிலியர் கல்லூரி